Tuesday, September 24
நயன்தாரா மண்டையை மத்தளம் ஆக்கிய இரண்டு பேர்.. வைரலாகும் வீடியோ..!
Tamil Cinema News

நயன்தாரா மண்டையை மத்தளம் ஆக்கிய இரண்டு பேர்.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் நடிகை நயன்தாரா. திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்கு தாயான நிலையிலும், நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் இன்னும் இமேஜ் சிறிதும் குறையவில்லை. அதனால் அவர் தங்களது படங்களில்நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவர் வீட்டு வாசலில் தவம் இருக்கின்றனர். நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி மாஸ் நடிகையாக இருந்து வருகிறார். கடந்தாண்டில் ஜவான் என்ற ஹிந்தி படத்திலும் நடித்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துவிட்டார். பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து சிறப்பான வரவேற்பை ஜவான் படத்தில் பெற்றுவிட்டார். அட்லி இயக்கிய இந்த படம் 1150 கோடி ரூபாய் வசூலில் சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இரட்டை பிள்ளைகள் ...
பணம் இருந்துச்சு.. தூங்கும் முன் அந்த பழக்கம் இருந்துச்சு.. ஆனா.. மனிஷா கொய்ராலா கண்ணீர்..!
Tamil Cinema News

பணம் இருந்துச்சு.. தூங்கும் முன் அந்த பழக்கம் இருந்துச்சு.. ஆனா.. மனிஷா கொய்ராலா கண்ணீர்..!

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் சில படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அங்கீகாரத்தையும் பெற்றுவிடுகின்றனர். அதுவும் முன்னணி கதாநாயகர்கள், பெரிய இயக்குனர்கள் படங்களில் நடிக்கும் போது அவர்களது இமேஜ் பெரிய அளவில் உயர்ந்து விடுகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் அவர்கள் சென்றடைந்து விடுகின்றனர். மனிஷா கொய்ராலா பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா, தமிழில் பம்பாய் என்ற படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை டைரக்டர் மணிரத்னம் இயக்கியிருந்தார். பம்பாய் படத்தில் அரவிந்த்சாமி ஜோடியாக இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ரஜினி, கமலுடன்… இந்த படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த அவர், தொடர்ந்து பாபா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ...
பயில்வான் இப்படித்தான் சாவனும்.. இந்த நடிகைகளின் ஏஜெண்ட்.. கொட்டி தீர்த்த சுசித்ரா..!
Tamil Cinema News

பயில்வான் இப்படித்தான் சாவனும்.. இந்த நடிகைகளின் ஏஜெண்ட்.. கொட்டி தீர்த்த சுசித்ரா..!

சினிமா கிசுகிசு சார்ந்த விஷயங்களை தெரிந்துக்கொள்வதில், சினிமா ரசிகர்களுக்கு எப்போதுமே தனிப்பட்ட ஆர்வம் இருந்து வருகிறது. திரைமறைவில் நடக்கும் அந்தரங்க விஷயங்களை அறிந்துக் கொள்வதில் மிக ஆர்வம் காட்டுகின்றனர். சில சினிமா விமர்சகர்கள், சினிமா நடிகர், நடிகைகளின் உண்மையான முகங்களை தோலுரித்து காட்டும் விதமாக, அவர்களது அந்தரங்க வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர். ஹீரோ, ஹீரோயின் என கொண்டாடப்படும் பலர், பெரிய ‘ஜீரோ’ களாக வாழ்க்கையில் இருப்பதை, ரசிகர்களுக்கு உணர்த்துகின்றனர். நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் குறித்து பிரபலம் ஒருவர் மிக மோசமாக பேசியிருப்பது சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது. என்னதான் ஒருவர் மீது ஆத்திரம், கோபம் இருந்தாலும் இப்படியா அவரை ஒரு வெறுப்புணர்ச்சியில் மிக மோசமாக திட்டுவது என்று பலரும் கேள்வி எழுப்பு வருகின்றனர். பயில்வான் ரங்கநாதன் சுச...
Saindhavi கொடுத்த முதல் காதல் பரிசு.. பார்த்து பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

Saindhavi கொடுத்த முதல் காதல் பரிசு.. பார்த்து பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

சினிமா நட்சத்திரங்கள் பிரிவு என்பது, மிக சாதாரணமாக அடிக்கடி நடந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்துக்கு, குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த விவகாரம் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரலானது. ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு அதைத் தொடர்ந்து நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், அவரது மனைவி சைந்தவி இருவரும் விவாகரத்து செய்வதாகவும் நிரந்தரமாக பிரியப் போவதாகவும் அறிவித்திருப்பது பெரிய வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் விவாகரத்து கடந்த சில மாதங்களாக, ஜி வி பிரகாஷ், சைந்தவி இருவரும்பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் இருவரும் விவாகரத்து பெற இருப்பதாகவும் தகவல் பரவியது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில், அதுகுறித்த அறிவிப்பை இப்போது பகிர்ந்து உள்...
ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லியும் கேக்கல.. GV Prakash செய்த விஷயம்.. Saindhavi விவாகரத்து.. அதிர வைத்த பிரபலம்..!
Tamil Cinema News

ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லியும் கேக்கல.. GV Prakash செய்த விஷயம்.. Saindhavi விவாகரத்து.. அதிர வைத்த பிரபலம்..!

ஜிவி பிரகாஷ் குமார், சைந்தவி விவாகரத்து இப்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார், சைந்தவி பல வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர்கள். ஒரு நட்சத்திர தம்பதி. ஒரு மகளை பெற்றெடுத்த நிலையில், அவர்கள் விவாகரத்து என்கிற நிலைக்கு வந்திருப்பது தமிழ் சினிமா துறையை அதிர்ச்சி அடைய வைக்கிறது. குறிப்பாக இரண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர் என்று ஒற்றுமையான தம்பதியாக வாழ்ந்து வந்த இந்த சூழ்நிலையில், இப்படி விவாகரத்து என்ற முடிவுக்கு வந்திருப்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். ஏஆர் ரகுமான் தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளர் ஜி வி பிரகாஷ்குமார், இவர் ஏ ஆர் ரகுமானின் அக்கா ரெஹானா மகன் என்பது அனைவரும் அறிந்தது. வெயில் படத்தில் அறிமுகம் ஜிவி பிரகாஷ் இசை என்பது ரசிகர்...
எனக்கு அந்த தேவை இருக்கு.. யாரு ரெடியா இருக்கீங்க..! வெக்கமே இல்லாமல் ஓப்பனாக பேசிய நடிகை கிரண்..!
Tamil Cinema News

எனக்கு அந்த தேவை இருக்கு.. யாரு ரெடியா இருக்கீங்க..! வெக்கமே இல்லாமல் ஓப்பனாக பேசிய நடிகை கிரண்..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை பூர்வீகமாகக் கொண்டவரான நடிகை கிரண் ரதோட் தமிழ் சினிமாவில் 2000 காலகட்டத்தில் அறிமுகமாகி 20ஸ் காலகட்டத்தில் மிகப்பெரிய நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். குறிப்பாக இவர் நடிக்கும் படங்களில் கவர்ச்சியை திகட்ட திகட்ட காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார். நடிகை கிரண் ரதோட்: கொழுக்கு மொழுக் லுக்கில் கவர்ச்சி ஆட்டம், ஐட்டம் டான்ஸ், கவர்ச்சியான ரோல் உள்ளிட்டவற்றில் நடித்து அனைவரது கவனத்தையும் வெகு சீக்கிரத்திலே ஈர்த்து முன்னணி நடிகை என்ற நட்சத்திர அந்தஸ்தை பிடித்தார். இவர் முதன் முதலில் 2002ஆம் ஆண்டில் வெளிவந்த ஜெமினி திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. முதல் படத்திலேயே ஏகோபித்த ரசிகர்களின் வரவேற்பு பெற்றார் . தொடர்ந்து வில்லன், அன்பே சிவம், வின்னர், திருமலை, திமிரு...
தனுஷை விட ஐஸ்வர்யா ரொம்ப கேவலம்.. அதுவும் இந்த விஷயத்துல.. பாடகி சுசித்ரா கூறிய அதிர வைக்கும் தகவல்கள்..!
Tamil Cinema News

தனுஷை விட ஐஸ்வர்யா ரொம்ப கேவலம்.. அதுவும் இந்த விஷயத்துல.. பாடகி சுசித்ரா கூறிய அதிர வைக்கும் தகவல்கள்..!

ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி அதன் பிறகு பாடகியாக நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மொத்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார். ஆனால், பிரபலமானது என்னவோ ஆர் ஜே வாகத்தான். ஆரம்பத்தில் ரேடியோ மிர்ச்சி வானொலியில் பணியாற்றிய இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான ஆங்கராக பார்க்கப்பட்டார். பாடகி சுசித்ரா: இடையே அவ்வப்போது திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைக்க திரைப்படங்களுக்கு பாடல்களை பாடி அசத்தி வந்தார். ஒரு கட்டத்தில் முன்னணி பாடகியாக இவர் பேசப்படும் அளவுக்கு வளர்ந்து நின்றார். இதனிடையே தனுஷ் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சக்கபோடு போட்ட யாரடி நீ மோகினி படத்தில் தனுஷின் நெருங்கிய நண்பராக அந்த படத்தில் நடித்த கார்த்திக் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கார...
சொல்ல முடியாத டார்ச்சர்.. கொடுமை.. ஜிவி பிரகாஷ் சைந்தவி டைவர்ஸுக்கு காரணம்.. பகீர் தகவல்..!
Tamil Cinema News

சொல்ல முடியாத டார்ச்சர்.. கொடுமை.. ஜிவி பிரகாஷ் சைந்தவி டைவர்ஸுக்கு காரணம்.. பகீர் தகவல்..!

தமிழ் சினிமாவை பிரபலமான இளம் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஜிவி பிரகாஷ். இவர் குழந்தை பருவத்தில் இருந்தே இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டு தனது தாய் மாமாவான ஏ ஆர் ரகுமான் உடன் பயணித்து வந்ததால் அவரது இசைக்கருவிகளை தொட்டு வளர்ந்ததால் இசை மீதான ஆர்வம் வந்தது. சிறு வயதிலே குழந்தை பருவமாக இருக்கும் போதே வாசிக்கவும் , பாடவும் கற்றுத்தெறிந்தார் ஜிவி. பின்னர் தாய் மாமா ஏ ஆர் ரகுமானின் அரவணைப்பில் இருந்து வளர்ந்ததால் இசையை நன்கு கற்றுக் கொண்டார். ஜிவி பிரகாஷின் இசை பயணம்: 2006 ஆம் ஆண்டு வெளிவந்த வெயில் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷ் முதல் படத்திலிருந்து ஏகோபித்த ரசிகர்களின் வரவேற்பை பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக இவரது இசையில் வெளிவந்த அத்தனை பாடல்களும் வெயில் படத்தில் மாபெரும் ஹிட் அடித்தது. அதை எடுத்து கிரீடம், பொல்லாதவன், சேவல், அங்...
பலரும் அறியாத நடிகை ரம்பா குடும்பத்தின் ரகசியங்கள்..!
Tamil Cinema News

பலரும் அறியாத நடிகை ரம்பா குடும்பத்தின் ரகசியங்கள்..!

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் ஹீரோயினாக இடம் பிடித்த நடிகை ரம்பா தமிழில் 90ஸ் காலகட்டத்தில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த உழவன் திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகி பின்னர் சிவசக்தி , செங்கோட்டை , அருணாச்சலம், ஜானகிராமன் , காதலா காதலா, காதலர் தினம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகை ரம்பாவின் திரைப்படங்கள்: மேலும் பூமகள் வந்தால், மின்சார கண்ணா, சுயம்வரம் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து இங்கு முன்னணி நடிகையாக இடத்தைப் பிடித்தார். குறிப்பாக ரம்பாவின் அழகுக்காக அவரிடம் சொக்கி கிடந்த கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரின் தொடையழகை அவ்வளவு ரசித்தார்கள். இன்றளவும் ரம்பாவின் தொடையழகுக்கு ஈடாக யாருமே கிடையாது என வர்ணிக்கும் அளவுக்கு அவர் அழகிய தேவதையாக ரசிகர்களின் மனம் கவர்ந்த தேவதையாக இருந்து வந்தார். இந்நிலையில் நடிகை ரம்பா பற்றிய ...
நடிகை சிம்ரன் குடும்ப கதை.. இப்போ என்ன செய்கிறார் தெரியுமா..?
Tamil Cinema News

நடிகை சிம்ரன் குடும்ப கதை.. இப்போ என்ன செய்கிறார் தெரியுமா..?

மும்பை மகாராஷ்டிராவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை சிம்ரன் முதன் முதலில். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இவர் நடிகையாவதற்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கி வந்தார். ஆம், தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முகாபுலா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்து 1995-இல் இவரது முதல் படம் சனம் ஹர்ஜாய் தோல்விப் படமாக அமைந்தது. சிம்ரன் நடிகையான கதை: அதன் பின்னர் 1996 ஆம் ஆண்டில் சிம்ரன் நடிப்பில் வெளிவந்த "தேரே மேரே சப்னே" திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து வந்த அவர் 90ஸ் மட்டும் 20 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். குறிப்பாக நடிப்பு நடனம் எல்லாவற்றிலும் பின்னி பெடல் எடுத்த சிம்ரன் நேருக்கு நேர் நட்புக்காக துள்ளாத ம...