Tuesday, September 24
அம்மாவுக்கு இந்த பிரச்சனை.. நினைத்து நினைத்து பல நாள் அழுதிருக்கேன்.. பரிதாபங்கள் கோபி வேதனை..!
Tamil Cinema News

அம்மாவுக்கு இந்த பிரச்சனை.. நினைத்து நினைத்து பல நாள் அழுதிருக்கேன்.. பரிதாபங்கள் கோபி வேதனை..!

டெக்னாலஜி கிடுகுடுவென வளர்ந்து வந்த வேகத்திலேயே திறமையுள்ள பல இளைஞர்கள் YouTube சேனல்களை துவங்கி அதன் மூலம் தங்களுக்கு திறமை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதவிதமான கன்டென்ட் கொண்டு வீடியோக்களை வெளியிட்டு வந்தது மூலம் பல இன்று பல YouTubers பிரபலமான நட்சத்திரங்கள் ரேஞ்சுக்கு புகழ் பெற்று விட்டார்கள். யூடியூப் பிரபலம் கோபி: அப்படி பிரபலமானவர்களாக பார்க்கப்படுபவர்கள் தான் பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து பின்னர் ஒன்றாக தனது திறமையை வெளிக்காட்டி புகழ் பெற்றுவிட்டார்கள். பின்னர் தங்களது திறமையின் மூலமாக சென்னைக்கு வந்து ஏதாவது ஒன்று செய்து குடும்பத்திற்கு பலனாக இருக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் YouTube ஆரம்பித்தார்கள். இவர்கள் அன்றாடம் நாட்டில் நடக்கும் பிரச்சினைகள், அரசியல், அன்...
GV Prakash விட்டு பிரிய இது தான் காரணமே இது தான்..! உண்மையை உடைத்த SAINDHAVI..!
Tamil Cinema News

GV Prakash விட்டு பிரிய இது தான் காரணமே இது தான்..! உண்மையை உடைத்த SAINDHAVI..!

சமீப நாட்களாக நட்சத்திர ஜோடிகள் பலர் காதலித்து திருமணம் செய்து கொண்டு சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும் பின்னர் திடீரென இருவரும் பிரிந்து போவதாக கூறி விவாகரத்து செய்திகளை வெளியிட்டு ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியை கொடுத்து வருகிறார்கள். அந்த லிஸ்டில் சமந்தா - நாகா சைதன்யா, தனுஷ் - ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் அடுக்கிக்கொண்டே போகலாம். ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து அறிவிப்பு: அந்த வகையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் இசை குடும்பத்தை சேர்ந்த ஜாம்பவான்களாக ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி தாங்கள் பிரிந்து போவதாக கூறி அதிகாரப்பூர்வமாக தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்கள். இதனை யாராலும் நம்பவும் முடியவில்லை. ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இந்த விஷயத்தை பகிர்ந்து வருகிறார்கள். அந்த பதிவில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரு...
வயசுக்கு மீறுன கவர்ச்சி.. 19 வயசுல இப்படியா..? உள் நீச்சல் குளத்தில் அனிகா வேற லெவல் கிளாமர் போஸ்..!
Tamil Cinema News

வயசுக்கு மீறுன கவர்ச்சி.. 19 வயசுல இப்படியா..? உள் நீச்சல் குளத்தில் அனிகா வேற லெவல் கிளாமர் போஸ்..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் மிகப்பெரிய நட்சத்திர ஹீரோயின் ரேஞ்சுக்கு உயர்ந்த நடிகைகள் பல பேர் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மீனா, நடிகை ஷாலினி , ஷாமிலி உள்ளிட்ட நடிகைகளை உதாரணத்திற்காக சொல்லலாம். குழந்தை நட்சத்திர நடிகைகள்: அந்த லிஸ்டில் இடத்தை பிடித்தவர் தான் அனிகா சுரேந்திரன். கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகையான அனிகா சுரேந்திரன் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. முதல் முதலில் தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். இப்படத்தில் அஜித் மற்றும் திரிஷாவின் மகளாக அனிகா சுரேந்திரன் நடித்திருந்தது பெருவாரியான ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் அனுஷ்கா ஷெட்டியும் நடித்திருப்பார். ப...
ஆமாயா.. இதனால் தான் குக் வித் கோமாளியில இருந்து வெளிய வந்தேன்.. வெங்கடடேஷ் பட் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

ஆமாயா.. இதனால் தான் குக் வித் கோமாளியில இருந்து வெளிய வந்தேன்.. வெங்கடடேஷ் பட் ஓப்பன் டாக்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் ஃபேவரட்டான மக்கள் எல்லோருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக இருந்து வருவது "குக் வித் கோமாளி" நிகழ்ச்சி தான். வயது வித்தியாசம் இன்றி எல்லோருக்கும் பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டு வருவது குக் வித் கோமாளி. குக் வித் கோமாளி நிகழ்ச்சி: இந்த நிகழ்ச்சி பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஒரு நிகழ்ச்சியாகவே பார்க்கப்பட்டு வருகிறது. காமெடி கலாட்டாக்களுக்கு பஞ்சமே இல்லாத வகையில் நிகழ்ச்சியை கொண்டு போவதிலும் சரி குக்களுடன் சேர்ந்து கோமாளிகள் செய்யும் அலப்பறைகள் கலாட்டாக்கள் இது எல்லாமே மக்களை வெகுவாக கவர்ந்தது. இதில் வெறும் சமையல் நிகழ்ச்சி மட்டும் நோக்கமாக கொண்டு செல்லாமல் அதற்கு ஈடாக அதைவிட அதிகமாக கலகலப்பான காமெடியுடன் கொண்டு செல்வது தான் இந்த நிகழ்ச்சி நோக்கமே. இதன் மூலமே மக்கள் பெருவாரியான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார...
சவுக்கு வெளியில் வந்தா என்ன ஆபத்து..? 100 கோடி சொத்து.. பெண் தொடர்பு.. ஆதாரம் இருக்கு.. விளாசும் பிரபலம்..!
Tamil Cinema News

சவுக்கு வெளியில் வந்தா என்ன ஆபத்து..? 100 கோடி சொத்து.. பெண் தொடர்பு.. ஆதாரம் இருக்கு.. விளாசும் பிரபலம்..!

பிரபல சச்சைக்குரிய அரசியல் விமர்சகர் ஆன சவுக்கு சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் காவலர்களை அவதூறாக பேசி பெண் காவலர்கள் காவலாளர்களுடன் தகாத உறவு வைத்துக் கொண்டு இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார். இந்த விஷயம் பெரும் பூதாகரமாக வெடித்ததை அடுத்து காவலர்களை இழிவு படுத்தி பேசுவதாக சவுக்கு சங்கருக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். பெண் காவலர்களை இழுவுபடுத்திய சவுக்கு: இப்படியான நேரத்தில் சவுக்கு சங்கர் கடந்த 4ம் தேதி அடியாக கைது செய்யப்பட்டார். அது மட்டும் இல்லாமல் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சவுக்கு சர்க்கரை தொடர்ந்து அவரது அரசியல் சார்ந்த விமர்சனங்களையும் பேட்டிகளையும் ஒளிபரப்பி youtube சேனல்களில் வெளியிட்டு வந்த எடிட்டரான பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவரும் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கத...
அநியாயம்..  கீழ ஒண்ணுமே போடாம.. அடிக்கிற வெயிலில் ஆண்ட்ரியா உச்ச கட்ட கிளாமர்.. தகிக்கும் இண்டர்நெட்..!
Actress

அநியாயம்.. கீழ ஒண்ணுமே போடாம.. அடிக்கிற வெயிலில் ஆண்ட்ரியா உச்ச கட்ட கிளாமர்.. தகிக்கும் இண்டர்நெட்..!

நடிகை ஆண்ட்ரியா ஆரம்ப நாட்களில் பின்னணி பாடகியாக திரைப்பாடல்களை பாடி அதன் பிறகு சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ஒரு இணைந்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். இதனை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இளைஞர்களின் கனவு கன்னியாகவும் முன்னணி நாயகியாகவும் விளங்கினார். நடிகை ஆண்ட்ரியா.. ஆண்ட்ரியா பாடிய பாடல்கள் மட்டுமல்லாமல் அவர் நடிப்பிலும் கற்றுண்டு போன இளைஞர்கள் அனைவரும் சமூக வலைதள பக்கங்களிலும் நடிகை ஆண்ட்ரியாவை அதிகளவு ஃபாலோ செய்து வந்தார்கள். வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் இவர் பாடிய பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்க இவரது வசீகர குரலால் சொக்கி போன இளசுகள் அனைத்தும் இவருக்கு மிகப்பெரிய ஆதரவை தந்ததை அடுத்து அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. எனினும் இவ...
எதுக்கு ஜிம் உடையில் உடம்பை காட்டி போட்டோ போடுறாங்க ஐஸ்வர்யா.. இது தான் காரணம்.. விளாசும் பிரபலம்..!
Tamil Cinema News

எதுக்கு ஜிம் உடையில் உடம்பை காட்டி போட்டோ போடுறாங்க ஐஸ்வர்யா.. இது தான் காரணம்.. விளாசும் பிரபலம்..!

தமிழ் திரையுலகில் ஆண் இயக்குனர்களின் மத்தியில் பெண் இயக்குனர்களும் தங்கள் திறமையை பல படங்களை இயக்கி பாராட்டுதல்களை பெற்று வருகிறார்கள். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு மிகச்சிறந்த இயக்குனராக திகழ்கிறார். இவர் இயக்கத்தில் வெளி வந்த 3 திரைப்படம் இவரது திறமையை திரை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியதோடு மட்டுமல்லாமல் தற்போது வெளி வந்த லால் சலாம் திரைப்படமும் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்று தந்தது. இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. இந்நிலையில் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக விளங்கும் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளாக மனம் ஒத்த நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்த இவர்கள் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இரண்டு குடும்பம் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும் அவர்களது பிரிவு நிரந்தரமானது என்பதை உணர்த்திவிட்டார்...
நிறைமாச கர்ப்பம்.. படு கிளாமரான உடையில் நடிகை அமலா பால் போஸ்..!
Actress

நிறைமாச கர்ப்பம்.. படு கிளாமரான உடையில் நடிகை அமலா பால் போஸ்..!

மலையாளம், தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நடித்து தனது அபார நடிப்புத் திறமையால் முன்னணி நடிகையாக விளங்கிய நடிகை அமலா பால் சிந்து சமவெளி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து தமிழில் மிகச் சிறப்பான இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்த்த திரையுலகம் இவரின் நடிப்பை வெகுவாக புகழ்ந்து இருப்பதோடு ரசிகர்களையும் அதிகளவு பெற்றுத் தந்தது. நடிகை அமலாபால்.. முதல் படம் போதிய அளவு இவருக்கு ஃபேமஸான படமாக அமையாததால் மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலம் இளைஞர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்ட இவர் இந்த படத்திற்கான சிறந்த புதுமுக நடிகை விருதினை பெற்றிருக்கிறார். மைனா படத்தை அடுத்து விகடகவி, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற படங்களில் நடித்து தனது அபார நடிப்பு திறமையை வெளிப்பட...
Zoom பண்ணி பாத்தா காலி.. சல்லடை உடையில் ராஷ்மிகா மந்தனா மோசமான போஸ்..!
Actress

Zoom பண்ணி பாத்தா காலி.. சல்லடை உடையில் ராஷ்மிகா மந்தனா மோசமான போஸ்..!

கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் நடித்த கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்தில் நடிக்க வந்தார். இவர் கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் விராஜ் பேட்டையில் பிறந்தவர். தனது பள்ளி படிப்பை ஊரில் முடித்ததோடு மட்டுமல்லாமல் பெங்களூரில் இருக்கும் எம் எஸ் ராமையா கலை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் உளவியல் இதழியல் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் இளம் கலை பட்டம் பெற்றவர். நடிகை ராஷ்மிகா மந்தனா.. 2016-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளி வந்த கிரிக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் திரையிடத்தில் அறிமுகமான இவர் தற்போது இந்திய இளைஞர்களின் கிரஷ்ஷாக விளங்கும் நடிகையாக மாறிவிட்டார். மேலும் 2018 கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்ததை அடுத்து இவருக்கும் விஜய் தேவரகொண்டாவிக்கும் காதல் ஏற்பட்டு இருப்பதாக இ...
தனுஷ் பக்கத்துல இருந்தா இதை பண்ணுவேன்.. ஜெயிலுக்கு போகவும் ரெடி.. பாடகி சுசித்ரா கூறிய தகவல்..!
Tamil Cinema News

தனுஷ் பக்கத்துல இருந்தா இதை பண்ணுவேன்.. ஜெயிலுக்கு போகவும் ரெடி.. பாடகி சுசித்ரா கூறிய தகவல்..!

தமிழ் திரை உலகில் தற்போது மாஸ் நடிகராக இருக்கும் தனுஷ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவரது தந்தை மற்றும் சகோதரர் இயக்குனராக இருப்பதை அடுத்து இவரும் பன்முக திறமையை கொண்ட நடிகராக விளங்குகிறார். மேலும் தனுஷ் சிறந்த பாடகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் திரை உலகில் அளப்பரிய சாதனைகளை செய்து வரும் இவர் பற்றி பாடகி சுசித்ரா கூறிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ்.. துள்ளாத மனமும் துள்ளும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான தனுஷ் ஆரம்ப நாட்களில் ரசிகர்களை கவரக்கூடிய வகையில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி அடுத்தடுத்த படங்களில் தன்னை ஒரு மிகச் சிறந்த நடிகராக மாற்றிக் கொண்டார். இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வே...
Exit mobile version