ஆண்ட்ரியா நண்பர்களுடன் கும்பலா உக்காந்து இந்த படம் பாப்பாங்க.. பாடகி சுசித்ரா திடுக்..!
நடிகை ஆண்ட்ரியா ஆரம்ப காலங்களில் பின்னணி பாடகியாக அறிமுகம் ஆனதை அடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. இவர் சென்னையில் உள்ள ஆங்கில இந்திய குடும்பத்தில் பிறந்தவர்.
மேலும் இவரது தந்தை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வர கல்லூரியில் படிக்கும் போதே மேடை நாடகங்களில் நடித்து அசத்திய இவர் பாடல் பாடுவதை தொழிலாக செய்து இருக்கிறார்.
நடிகை ஆண்ட்ரியா..
பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் ஒரு இணைந்து நடித்து தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான இவர் ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர்.
இதனை அடுத்து தொடர்ந்து பல பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்ததை அடுத்து அந்த படங்களில் சீரும் சிறப்புமாக நடித்த இவர் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் பாடிய பாடல் அனைவரையும் வெகுவ...