இப்போ என்ன புதுசா கேக்குற.. ஒரே கேள்வி.. கணவரை பிரிந்த சோனியா அகர்வால்..!
பஞ்சாபில் பிறந்து வளர்ந்த நடிகை சோனியா அகர்வால் தமிழ் மொழி திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். ...