Tuesday, September 24
கமலின் கேவலமான செயல்.. பிரிந்த மனைவி சொன்ன அந்த வார்த்தை..! தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

கமலின் கேவலமான செயல்.. பிரிந்த மனைவி சொன்ன அந்த வார்த்தை..! தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

நடிகர் கமல்ஹாசனின் முதல் மனைவியான வாணி கணபதியும் அவரது வாழ்க்கையை பற்றியும் கமல்ஹாசனை பிரிந்தார் என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். உலகநாயகன் கமல்ஹாசனின் முதல் மனைவி வாணி கணபதி. இவர் ஒரு பரதநாட்டிய கலைஞர் என்பது அனைவருக்கும் தெரியும். கமலின் முதல் மனைவி: 1978 ஆம் ஆண்டு நடிகை வாணி கணபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் கமல்ஹாசன். ஆனால், பத்து வருடம் வாழ்க்கைக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பர மனதுடன் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். பரதநாட்டிய கலைஞராக இருந்து வரும் வாணி கணபதி தன்னுடைய மூன்று வயதிலேயே முறையாக பயிற்சி பெற்று தொடர்ந்து பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் தனது அரங்கேற்றத்தை செய்திருக்கிறார். ஏழு வயதிலேயே பரதநாட்டிய கலையை முறையாக கற்றுக்கொண்டு பல்வேறு நாடுகளுக்கு சென்று மேடை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி வந்த வாணி கணபதி சொந்தமாக "சஞ்ச...
சிம்ரன் தங்கையுடன் காதல்… உல்லாச உறவின் போது மரணம் – குணால் மரணத்தின் மர்மங்கள்!
Actress, Tamil Cinema News

சிம்ரன் தங்கையுடன் காதல்… உல்லாச உறவின் போது மரணம் – குணால் மரணத்தின் மர்மங்கள்!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர், நடிகைகளாக இருந்த பல பேர் காலப்போக்கில் அட்ரஸ் இல்லாத அளவுக்கு மறைந்து போய்விடுகிறார்கள். அதில் குறிப்பிட்ட சில நடிகர்களும் மக்களுக்கு பிடித்தமான நடிகர்களும் இருந்தவர்களே திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டு ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள் . நடிகர் குணால்: அந்த வகையில் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்த போது எந்த ஒரு காரணமும் இல்லாமல் திடீரென தற்கொலை செய்து கொண்டு தற்போது வரை அவர்களது மரணம் மர்மமாகவே இருந்து வரும். அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகர் குணால். குணால் கிருஷ்ணா சிங் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1999இல் தமிழ் சினிமாவில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடுத்த காதலர் தினம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகினார். மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தைய...
எம்.ஜி.ஆர் தோட்டத்தில் இருக்கும் சுரங்கம், எலும்புக்கூடுகள்?.. ராமாவரம் தோட்டத்தின் மர்ம ரகசியங்கள்..
Tamil Cinema News

எம்.ஜி.ஆர் தோட்டத்தில் இருக்கும் சுரங்கம், எலும்புக்கூடுகள்?.. ராமாவரம் தோட்டத்தின் மர்ம ரகசியங்கள்..

தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்ட மிகப்பெரும் ஆளுமையாக இருந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இருந்த அளவிற்கு இப்போது கூட ஒரு ரசிக்கப்பட்டாளம் என்பது எந்த ஒரு நடிகருக்கும் இருக்கவில்லை என்ற கூற வேண்டும். அந்த அளவிற்கு அரசியலிலும் சினிமாவிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் குறித்து தொடர்ந்து நிறைய சர்ச்சைக்கு உள்ளான விஷயங்கள் இருந்து வருகின்றன. தோட்டத்தில் இருக்கும் சுரங்கம் எம்.ஜி.ஆர் நடிகை ஜெயலலிதாவை காதலித்து வந்தார் என்பது வெளிப்படையாகவே அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அவர் இருந்த ராமாவரம் தோட்டம் குறித்து நிறைய மர்மமான பேச்சுக்கள் உண்டு. ஒரு காலகட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் லதாவை காதலித்ததாகவும் அப்பொழுது அவரை ராமாவரம் தோட்டத்திற்கு கொண்டு வந்து எம்.ஜி.ஆர் அடித்ததாகவும் கூட ஒரு கதை உண்டு. இதையெல்லாம் தாண்டி எம்....
பல பெண்களுடன் வீட்டிலே உல்லாசம்… கர்ப்பிணி மனைவி வயிற்றில் எட்டி உதைத்த நடிகர்.. பதைபதைக்க வைக்கும் நடிகையின் அழுகை..!
Tamil Cinema News

பல பெண்களுடன் வீட்டிலே உல்லாசம்… கர்ப்பிணி மனைவி வயிற்றில் எட்டி உதைத்த நடிகர்.. பதைபதைக்க வைக்கும் நடிகையின் அழுகை..!

தற்சமயம் கேரளாவில் நடந்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விஷயங்கள் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. இந்த நிலையில் கேரளாவின் பிரபல நடிகரான நடிகர் முகேஷ் மீது எழுந்திருக்கும் குற்றங்கள் பலரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இதற்கு நடுவே அவரது முன்னாள் மனைவியான சரிதா அவரைக் குறித்து சர்ச்சையான தகவல்களை கூறி இருக்கிறார். நடிகர் முகேஷ் வெகு காலங்களாகவே மலையாளத்தில் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்து வருகிறார். வீட்டிலே உல்லாசம் தமிழில் இவர் சுந்தர் சி நடித்த ஐந்தாம் படை திரைப்படத்தில் அவருக்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் அறியப்படுகிறார். இதுவரை 250க்கும் அதிகமான திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். அதே சமயம் அரசியலில் ஈடுபாடு காட்டி வந்த முகேஷ் தற்சமயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்து வருகிற...
உடம்பு முழுசும் களிமண்.. மல்லாக்க படுத்தபடி ஆயில் மசாஜ்.. VJ மகேஸ்வரின் ஹாட் வீடியோ..!
Tamil Cinema News

உடம்பு முழுசும் களிமண்.. மல்லாக்க படுத்தபடி ஆயில் மசாஜ்.. VJ மகேஸ்வரின் ஹாட் வீடியோ..!

நடிகை VJ மகேஸ்வரி படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது உள்ளூரிலேயே பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு செல்வது என தன்னுடைய நாட்களை கழித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக யோகா மற்றும் மசாஜ் போன்ற சேவைகளை வழங்கும் விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறார் போல் தெரிகிறது. அங்கிருந்தபடியே தினந்தோறும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது உடம்பு முழுதும் களிமண் பூசிக்கொண்டு ஏதோ ஒரு தெரபி மேற்கொண்டு இருக்கிறார். மட்டுமில்லாமல் மல்லாக்கப் படுத்தபடி ஆயில் மசாஜ் செய்து கொள்ளும் இவருடைய வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை மகேஸ்வரியை பார்க்கும் ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை...
நடிகர்களின் தொந்தரவால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள்!.
Actress

நடிகர்களின் தொந்தரவால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள்!.

சினிமாவில் நடிகைகளை பொறுத்த வரை தொடர்ந்து அவர்களுக்கான மார்க்கெட்டை அதில் தக்கவைத்துக் கொள்வது என்பது அவர்களுக்கு கடினமான விஷயமாகும் .தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கான பஞ்சம் இருந்து வந்தாலும் கூட கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளுக்கு மட்டும் போட்டி அதிகமாக இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் ஒரு வயது ஆகிவிட்டாலே பிறகு புதுமுக நடிகைகளுக்குதான் ரசிகர்களுக்குதான் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் நடிகை ஸ்ரீதேவி ஆகவே இருந்தாலும் ஒரு காலகட்டம் வரையில்தான் அவர் மார்க்கெட்டை பெற முடியும் என்கிற நிலை இங்கு உண்டு. ஆனால் சில தவறான தொடர்புகளாலும் நடிகர்களின் தொல்லைகளாலும் தமிழ் சினிமாவை விட்டு போன நடிகைகள் சிலர் உண்டு. அவர்களை பட்டியலிட்டு கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். அதில் முதலாவதாக இருப்பவர் நடிகை பத்மினி. நடிகை பத்மினி பத்மினி நாட்டிய கலைஞராக மிகவும் பிரபலமானவர் ஆவார். தம...
அட என்ன லிஸ்ட் நீளமா இருக்கு.. மக்கா படிச்சு பாருங்க.. சுவாரஸ்யமான முஸ்லிம் நடிகர்கள் பட்டியல்!!
Tamil Cinema News

அட என்ன லிஸ்ட் நீளமா இருக்கு.. மக்கா படிச்சு பாருங்க.. சுவாரஸ்யமான முஸ்லிம் நடிகர்கள் பட்டியல்!!

தமிழ் திரைப்படங்களில் பல்வேறு மதத்தை சார்ந்த நடிகர் மற்றும் நடிகைகள் நடித்து வருவது உங்களுக்கு நன்றாக தெரியும் திரை உலகப் பொருத்த வரை மத இன வேறுபாடு இல்லாமல் நடிக்கின்ற அனைவரையும் கலைஞர்களாக பார்த்து அவர்களுக்கு மக்கள் ஆதரவை தந்து வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் முஸ்லிம் நடிகர்கள் மற்றும் நடிகைகள் யார் யார் திரை உலக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்கள் என்ற விவரங்களை விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். தமிழ் திரை உலகில் முஸ்லிம் நடிகைகள்.. தமிழ் திரை உலகில் அன்று முதல் இன்று வரை பல முஸ்லிம் நடிகைகள் நடித்திருக்கிறார்கள். அந்த வகையில் இன்றும் எவர்கிரீன் நடிகையாக திகழும் நதிகை நதியா ஒரு முஸ்லிம் பெண் என்பது உங்களுக்கு தெரியுமா? இவரது உண்மையான பெயர் ஜெரினா மொய்து என்பதாகும். இவரை அடுத்து சின்னத்தம்பி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பி...
சகிக்கல.. படத்துல இவங்க எதுக்கு இருக்காங்க..? அதுலயும் இது.. முடியல.. G.O.A.T விமர்சனம்..!
Tamil Cinema News

சகிக்கல.. படத்துல இவங்க எதுக்கு இருக்காங்க..? அதுலயும் இது.. முடியல.. G.O.A.T விமர்சனம்..!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள கோட் திரைப்படம் ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று இருக்கிறது. ஒட்டுமொத்தமாக படத்தின் ரிசல்ட் என்னவென்றால் வெங்கட் பிரபு இயக்கிய படங்களிலேயே பிளாக்பஸ்டர் ஹிட் என்றால் இதுதான். மங்காத்தா படத்தை விடவும் ஒரு படி மேலே விறுவிறுப்பாக இருக்கிறது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால், அதே சமயம் எதிர்மறையான கருத்துக்களையும் சிலவற்றையும் நம்மால் கேட்க முடிகிறது. அதாவது படத்தில் நிறைய முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய கதாபாத்திரம் படம் முடிந்த பிறகு மனதில் நிற்கவில்லை. என்ன காரணம் என்றால் படம் சுற்றி சுற்றி நடிகர் விஜயை சுற்றியே நகர்கிறது. அப்பா விஜய் மகன் விஜய் இளம் வயது விஜய் என நடிகர் விஜய் சுற்றி சுற்றி காட்சிகள் இருப்பதால் உடன் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரம் மனதில் ஒட்டவில்லை. அவர்களுக்கு உண்டான ஸ்கிரீன் ஸ்பேஸ் குறை...
“யோவ் VP என்னயா இதெல்லாம்..” G.O.A.T தேறுமா தேறாதா..? படம் எப்படி இருக்கு..? வாங்க பாப்போம்..!
Reviews

“யோவ் VP என்னயா இதெல்லாம்..” G.O.A.T தேறுமா தேறாதா..? படம் எப்படி இருக்கு..? வாங்க பாப்போம்..!

இன்று என்ன திருவிழாவா? என்று கேட்கக் கூடிய அளவுக்கு தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருவதாக பலரும் சொல்லி வருகிறார்கள். அதுவும் எதற்கு என்றால் தளபதி விஜய்யின் தி கோட் [G.O.A.T ]திரைப்படத்தை முதல் ஷோவில் பார்ப்பதற்காகத்தான் ரசிகர்கள் கியூ கட்டி நிற்கிறார்கள். அப்படி விஜயின் திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் அதை சுவைத்து படத்தின் முதல் பகுதியை ரிவ்யூ செய்து இருக்கிறார்கள். அது பற்றி தான் இந்த பதிவில் நீங்கள் விரிவாக தெரிந்து கொள்ளலாம். இந்தப் படத்துக்கு தளபதி விஜய் த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற பெயர் எதற்கு வைத்தார்கள் என்றால் இந்தப் படத்தின் முதல் பகுதி முடியும் போதே உங்களுக்கு எளிதில் தெரிந்துவிடும். இரண்டாவது பகுதியில் என்ன நடக்கும் எப்படி நடக்கும் என்ற அந்த உணர்வுகளை ஒரு பக்கம் தள்ளி வைத்து விடுங்கள் முதல் பகுதியை பற்றி தற்போது பார்க்கலாம். இந்த முதல் பகுதியானது ஒரு...
படம் ஃபுல்லா Reference.. இது எரிச்சலா இருக்கு.. விஜய் எப்படி இந்த படத்தை ஒத்துக்கிட்டார்.. GOAT-ஐ விளாசிய GOPI..!
Tamil Cinema News

படம் ஃபுல்லா Reference.. இது எரிச்சலா இருக்கு.. விஜய் எப்படி இந்த படத்தை ஒத்துக்கிட்டார்.. GOAT-ஐ விளாசிய GOPI..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாக்கியுள்ள GOAT திரைப்படம் உலகம் முழுதும் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், வெளியான இந்த திரைப்படம் குறித்து இணைய பக்கங்களில் படம் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், யூட்யூபர் கோபி என்பவர் தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். இதில் இந்த படம் குறித்தான தன்னுடைய ஏமாற்றத்தை பதிவு செய்திருக்கிறார். படத்தின் கதை, ஆக்சன் என எதுவுமே புதிதாக இல்லை. நடிகர் விஜயின் முந்தைய படங்களில் ஹிட்டான காட்சிகளை ஒவ்வொன்றாக தேடிப் பிடித்து அதனை ஒட்டுமொத்தமாக ஒரு படமாக உருவாக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு. காப்பியடிப்பது என்றால் அட்லீ என்று கூறுவார்கள்.. அட்லீ என்ன பெரிய அட்லீ அவருக்கே நான் டஃப் கொடுக்கிறேன் பாருங்கள் என்று வெங்கட் பிரபு இந்த வேலையை செய்து வைத்திருக்கிறார். படம் முழுதும் வேறு வேறு படங்களின் ரெஃபரன்சை மட்டும் தான...
Exit mobile version