பா ரஞ்சித் வெற்றிமாறன் வளர்ச்சியே.. தமிழ் சினிமா நாசமாக காரணம்.. பிரபல இயக்குனர் விளாசல்..!
தமிழ் சினிமாவின் வளர்ச்சி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இயக்குனர்களின் சிந்தனை மற்றும் கதைக்களத்தின் மூலம் வளர்ந்து வந்தது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் வீழ்ச்சிக்கு இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் தான் காரணம் என பகிரங்க குற்றச்சாட்டை கிளப்பியிருக்கும் இயக்குனர் என்ன சொன்னார் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
தற்போது தமிழ் திரைப்படத்தில் ஆதிக்கத்தை செலுத்தி வரும் இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் வீழ்ச்சிக்கு காரணம் என்ற தகவலை அறிந்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள் இதன் காரணம் என்ன தெரியுமா?
தமிழ் சினிமா நாசமாக காரணம்..
இயக்குனர் பா ரஞ்சித்தை பொறுத்த வரை இவர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்து முதல் முதலாக அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்த...