சுக்குநூறா உடைஞ்சி போனேன்.. அந்த நாளை மறக்கவே முடியல.. ரேஷ்மா பசுபுலேட்டி கண்ணீர்..!
தமிழ் சினிமாவில் ஒரே திரைப்படத்தில் அதிகமாக வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக ரேஷ்மா பசுபுலேட்டி இருந்து வருகிறார். திரை பின்னணியை கொண்ட ரேஷ்மா பல வருடங்களாகவே சினிமாவில் முயற்சித்து வந்து கொண்டு இருந்தார். ...