Tuesday, September 24
புடவை விஷயத்துல நான் ரொம்ப கஞ்சம்.. நடிகை பாப்ரி கோஷ் சொன்னதை கேட்டீங்களா..?
Tamil Cinema News

புடவை விஷயத்துல நான் ரொம்ப கஞ்சம்.. நடிகை பாப்ரி கோஷ் சொன்னதை கேட்டீங்களா..?

சினிமாவில் சீரியலில் நடிப்பவர்கள் எல்லாம் மிக அதிகளவில் ஆடம்பரமாக செலவு செய்வார்கள், மிகவும் ஆடம்பரமாக வாழ்வார்கள், குறிப்பாக நடிகைகள் பலரும் புடவைகள், நகைகள், ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக பணத்தை செலவழிப்பார்கள் என்பதுதான் பலரது எண்ணமாக இருக்கிறது. ஆடம்பர வாழ்க்கை ஆனால், உண்மையில் சினிமாவில் மற்றும் சீரியலில் நடிக்கும் பல நடிகர் நடிகைகள் மிக எளிமையான வாழ்க்கைக்கு பழகியவர்கள். மிகவும் சிக்கனமாக இருப்பவர்கள். லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நிலையிலும் கூட அவர்களது வாழ்க்கையில் செலவினம் என்பது மிக மிக குறைவாகவும், தேவைக்கேற்ற வகையில் எளிமையாகவும் இருக்கும். ஆடம்பர வாழ்க்கையை விரும்பாதவர்கள். பாப்ரி கேஷ் இதற்கு உண்மையான உதாரணமாக இருப்பவர் நடிகை பாப்ரி கோஸ். டிவி சீரியல் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர். இவர் தமிழ் மற்றும் பெங்காலி சீரியல்களில் நடித்திருக்...
இணையத்தில் வெளியான நடிகை லட்சுமி மேனன் வீடியோ.. அதிர்ச்சியில் திரையுலகம்..!
Tamil Cinema News

இணையத்தில் வெளியான நடிகை லட்சுமி மேனன் வீடியோ.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

தமிழ் சினிமாவில் மிகப் குறைந்த படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டால், அவர்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு சினிமாவில் கிடைத்து விடுகிறது. அவர்கள் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்பட்டாலும், அவர்களுக்கான வாய்ப்பு தொடர்ந்து சினிமாவில் கிடைத்தால் மட்டுமே, அவர்களால் திரையில் ரசிகர்கள் முன்னால் தோன்ற முடியும். இல்லையென்றால் அவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டிய சோகமான முடிவுதான் ஏற்படுகிறது. லட்சுமி மேனன் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை லட்சுமி மேனன். பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தில், தமிழில் அறிமுகமானார். நடிகர் பிரபு மகன் விக்ரம் பிரபுவும் கும்கி படத்தில் தான் அறிமுகமானார். சிறந்த இசையில் மிகச் சிறந்த பாடல்கள், நல்ல திரைக்கதை, கும்கி யானையை மையப்படுத்திய கதை என, மிகப்பெரிய அளவில் கும்கி வெற்றி பெற்றது. லட்சுமிமேனன...
கவர்ச்சி உடையில் இளம் நடிகைகளை மிஞ்சும் ஜோதிகா..! குவியும் லைக்குகள்..!
Tamil Cinema News

கவர்ச்சி உடையில் இளம் நடிகைகளை மிஞ்சும் ஜோதிகா..! குவியும் லைக்குகள்..!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பது எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய ஒரு முக்கியமான கட்டுரை தொகுப்பு. இதில் தனது அபிலாசைகளை, நிறைவேறாத ஆசைகளை, கனவுகளை அடைய அவர் பட்ட துன்பங்களை துயரங்களை எல்லாம் எழுதி இருப்பார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா கடைசியில் சினிமாத்துறையில் அவர் புகழ் பெற விரும்பி செய்த விஷயங்களையும் குறிப்பிட்டு இருப்பார். அதில் பல மோசமான கசப்பான அனுபவங்களையும் அவர் பெற்றிருப்பார். அப்போது கிடைத்த அந்த மோசமான அனுபவங்களை தொகுத்து அவர் எழுதியது தான் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற அந்த கட்டுரை தொகுப்பு. இது அவரையே பார்த்து, அவரே கிண்டலாக கேட்கும் ஒரு கேள்வியாக அந்த கட்டுரைகள் அமைந்திருக்கும். இந்த தொகுப்பு மிக பிரபலம் என்பதால், நடிகர் விஜய் சேதுபதி, நந்திதா நடித்த ஒரு படத்துக்கும் இதையே டைட்டிலாக வைத்திருந்தனர். ஜோதிகா அது போல் இப்போது நடிகை ஜோதிகாவை ...
மனைவியை பிரிகிறார் ஜி.வி.பிரகாஷ்.. இது தான் காரணமா..? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்..!
Tamil Cinema News

மனைவியை பிரிகிறார் ஜி.வி.பிரகாஷ்.. இது தான் காரணமா..? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்..!

சினிமா துறையில் அடிக்கடி நட்சத்திர தம்பதிகள் பிரிவது என்பது வழக்கமாக நடந்து வருகிறது. அதுவும் பிரபலமான ஜோடிகள் பிரிவு என்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி விடுகிறது. சில நேரங்களில் அதிர்ச்சியும் ஏற்படுத்தி விடுகிறது. ஏனெனில் சினிமாவில் ஹீரோவாக நடிப்பவர்கள், ஹீரோயினாக நடிப்பவர்கள் சந்தோஷமான வாழ்க்கையை, மற்றவர்களுக்கு வாழ்ந்து காட்டி நடிப்பில் புரிதலை தருபவர்கள், ஏன் அவ்வளவு சீக்கிரமாக தங்களது சொந்த வாழ்க்கையில் பிரிந்து அதிர்ச்சி தருகின்றனர். ஏன் இந்த நிரந்தர பிரிவு என்ற முடிவை நட்சத்திர தம்பதிகள் எடுக்கின்றனர் என்பது இதுவரை அறிய முடியாத ஒரு புதிதாக தான் இருந்து வருகிறது. ஜிவி பிரகாஷ்குமார் அந்த வகையில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார், தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு இசையமைப்பாளராக, நடிகராக இருந்து வருகிறார். இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் சகோதரி ரெஹானாவின் மகன்தான் ஜி வி பிரகாஷ் எ...
ஒரே நடிகருடன் பல உறவு முறையில் நடித்த நடிகைகள்..! என்ன கொடுமை சார் இது..?
Tamil Cinema News

ஒரே நடிகருடன் பல உறவு முறையில் நடித்த நடிகைகள்..! என்ன கொடுமை சார் இது..?

மறதி என்பது ஒரு தேசிய வியாதி என்று உன்னைப்போல் ஒருவன் என்ற படத்தில் கமல்ஹாசன் ஒரு காட்சியில் வசனம் பேசியிருப்பார். அது யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெகுவாக பொருந்தும் என்று தான் சொல்ல தோன்றுகிறது. ஏனெனில் ஒரு நடிகை, ஒரு படத்தில் கதாநாயகனுக்கு ஜோடியாக நடிக்கிறார். அடுத்த படத்தில் அவரே அம்மாவாக நடிக்கிறார். மற்றொரு இடத்தில் அவருக்கு அக்காவாக நடிக்கிறார். வேறொரு படத்தில் அவருக்கு அண்ணியாக நடிக்கிறார். பல உறவு முறைகளில்… இப்படி ஒரே நடிகருக்கு அவர் பல உறவு முறைகளில் நடிக்கிறார். ஆனால் படம் பார்க்கும் ரசிகர்கள், தங்களது மறதி காரணமாக மகளாக நடித்த நடிகையை ஜோடியாகவும் ஏற்றுக்கொள்கின்றனர். ஜோடியாக நடித்தவரை அண்ணியாகவும், அண்ணியாக நடித்த நடிகையை தங்கையாகவும், தங்கையாக நடித்தவரை காதலியாகவும் அடுத்தடுத்த படங்களில் பார்த்து ஏற்றுக் கொள்கின்றனர். அதே நேரத்தில் அந்த படங...
50 வயசு.. இன்னும் கல்யாணம் பண்ணிக்கல.. இது தான் காரணம்.. ரகசியம் உடைத்த நடிகை சித்தாரா..!
Tamil Cinema News

50 வயசு.. இன்னும் கல்யாணம் பண்ணிக்கல.. இது தான் காரணம்.. ரகசியம் உடைத்த நடிகை சித்தாரா..!

திரைப்படங்களில் பல நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகப்பெரிய அளவில் மார்க்கெட் பிடித்து சினிமாவில் ஒரு கலக்கு கலக்கிய பல நடிகைகள் வயசாகியும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு ஒரு காரணத்தை கூறி வந்தாலும் அதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நடிகை சித்தாரா: அந்த வகையில் திருமணம் செய்யாமலே வயதான நடிகைகள் லிஸ்டில் அனுஷ்கா செட்டி, கிரண் ரத்தோட், தபு ,பூனம் பஜ்வா, நக்மா ,கோவை சரளா இப்படி பல நடிகைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் நடிகையாக இருப்பவர் தான் நடிகை சித்தாரா கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை சித்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். பல்வேறு வெற்றி படங்களில் நடித்து பிரபல நடிகையாக தென்பட்டு வரும் சித்தாரா முதன்முதலில் கே. பாலச்...
சாவடிக்குறதுக்கு.. இப்படி ட்ரெஸ் பண்ணிருக்கேன்.. கவர்ச்சி உடையில் பவித்ரா லட்சுமி.. வைரல் பிக்ஸ்..!
Tamil Cinema News

சாவடிக்குறதுக்கு.. இப்படி ட்ரெஸ் பண்ணிருக்கேன்.. கவர்ச்சி உடையில் பவித்ரா லட்சுமி.. வைரல் பிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் யார் எந்த ஒரு துறையில் நுழைந்தாலும் அவர்கள் மிகப்பெரிய அளவில் மிக குறுகிய காலத்திலேயே பேமஸ் ஆகிவிடுவார்கள். குறிப்பாக தொகுப்பாளியாக இருந்தாலும் சரி சீரியல் நடிகையாக இருந்தாலும் சரி நிகழ்ச்சிகளில் ஏதேனும் கெஸ்ட் ஆக வந்தாலும் சரி எப்படி ஆனாலும் விஜய் தொலைக்காட்சியில் நுழைந்து விட்டாலே அவர்கள் ஒரு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிடுவார்கள். குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி: அதற்கு உதாரணமாக பார்க்கப்படுபவர்களுள் ஒருவர்தான் பவித்ரா லட்சுமி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார். குறிப்பாக புகழுடன் இவர் சேர்ந்து செய்த கலாட்டாக்கள், அலப்பறைகள் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனது. ஒரு கட்டத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பவித்ரா லட்சுமி வைல்டு கார் என்ட்ரி மூலம் மீண்டும் வந்து ...
அம்மாடியோவ்.. உடம்போடு ஒட்டிய உடையில்.. பீஸ்ட் பட நடிகை காயத்ரி ஷான்..! வைரல் பிக்ஸ்..!
Tamil Cinema News

அம்மாடியோவ்.. உடம்போடு ஒட்டிய உடையில்.. பீஸ்ட் பட நடிகை காயத்ரி ஷான்..! வைரல் பிக்ஸ்..!

இலங்கையை சேர்ந்த டிக் டாக் பிரபலமான காயத்ரி ஷான் டிக் டாக் செயலியில் பல்வேறு விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு எக்ஸ்பிரஷன் குயினாக ரசிகர்கள் மனம் கவர்ந்தார். குறிப்பாக இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு மிகப்பெரிய அளவில் நடிகை ரேஞ்சுக்கும் பிரபலம் ஆகிவிட்டார். டிக்டாக் பிரபலம் காயத்ரி ஷான்: நடனம் , டயலாக், டான்ஸ் என மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து எக்ஸ்பிரஷன் குயினாக பிரபலமாகிவிட்டார். டிக் டாக் ஆப் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த காயத்ரிக்கு திரைப்பட வாய்ப்புகளும் குவிய தொடங்கியது. இதன் மூலம் மலையாளத்தில் திரைப்பட வாய்ப்பை பெற்ற அவர் அங்கு ஒரு படத்தில் நடித்திருக்கிறார். ஆம் நயன்தாரா நிவின் பாலி நடித்து வெளிவந்த "லவ் ஆக்சன் டிராமா" திரைப்படத்தில் காயத்ரி ஷான் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து நடிகையாக அறிமுகமானார். பீஸ்ட் படத்தில் காயத்ர...
சினிமாவுல கூட இம்புட்டு கிளாமர் காட்டலயே.. சூட்டை கிளப்பும் விஜயலட்சுமி..!
Tamil Cinema News

சினிமாவுல கூட இம்புட்டு கிளாமர் காட்டலயே.. சூட்டை கிளப்பும் விஜயலட்சுமி..!

சென்னை 28 திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானவர்தான் நடிகை விஜயலட்சுமி. பிரபல திரைப்பட இயக்குனரான அகத்தியனின் மகள் என்பதால் இவருக்கு திரைப்பட வாய்ப்பு மிக சுலபமாக கிடைத்தது. நடிகை விஜயலக்ஷ்மி: 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 28 திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் அந்த படத்தை தொடர்ந்து அஞ்சாதே திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த அவர் சரோஜா, அதே நேரம் அதே இடம், கற்றது களவு, பிரியாணி, இரண்டாவது படம், ஆடாம ஜெயிச்சோமடா உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். இருந்தாலும் சென்னை 28 திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக பெயர் சொல்லும் படி எந்த ஒரு படமும் அமையவே இல்லை. இதனால் திரைப்பட தயாரிப்பாளராகவும் தொலைக்காட்சி நாடக நடிகையாகவும் மாறினார். இதனிடையே ஒரு சில சீரியல்களில் நடித்து வந்தார் விஜயலட்சுமி. ச...
எனக்கும் அந்த தேவை இருக்கு தான்.. ஆனால்.. வெக்கமின்றி கூறிய VJ மகேஸ்வரி..!
Tamil Cinema News

எனக்கும் அந்த தேவை இருக்கு தான்.. ஆனால்.. வெக்கமின்றி கூறிய VJ மகேஸ்வரி..!

சமூக வலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தையும் தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் தான் VJ மகேஸ்வரி. 34 வயதாகியும் இளமை குறையாமல் அதே பொலிவுடன் இருக்கும் விஜே மகேஸ்வரி கவர்ச்சியில் தாராளமாக காட்டி இழுப்பார். VJ மகேஸ்வரி: குறிப்பாக விதவிதமான கிளாமர் உடைகளை அணிந்து கொண்டு எடுத்துக் கொள்ளும் போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவர் சன் தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி ஜீ தமிழ் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி பல விளம்பர படங்களில் நடித்து மாடலிங் போட்டோஷூட் நடத்தியும் அதன் பின்னர் தொகுப்பாளியாக தனது கெரியரை தொடங்கினார். ஆங்கரிங் மற்றும் மாடலிங் ஹோஸ்டிங் மிகவும் ஆர்வம் கொண்ட மகேஸ்வரி பல நிகழ்ச்சிகளை தொக...
Exit mobile version