புடவை விஷயத்துல நான் ரொம்ப கஞ்சம்.. நடிகை பாப்ரி கோஷ் சொன்னதை கேட்டீங்களா..?
சினிமாவில் சீரியலில் நடிப்பவர்கள் எல்லாம் மிக அதிகளவில் ஆடம்பரமாக செலவு செய்வார்கள், மிகவும் ஆடம்பரமாக வாழ்வார்கள், குறிப்பாக நடிகைகள் பலரும் புடவைகள், நகைகள், ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக பணத்தை செலவழிப்பார்கள் என்பதுதான் பலரது எண்ணமாக இருக்கிறது.
ஆடம்பர வாழ்க்கை
ஆனால், உண்மையில் சினிமாவில் மற்றும் சீரியலில் நடிக்கும் பல நடிகர் நடிகைகள் மிக எளிமையான வாழ்க்கைக்கு பழகியவர்கள். மிகவும் சிக்கனமாக இருப்பவர்கள்.
லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நிலையிலும் கூட அவர்களது வாழ்க்கையில் செலவினம் என்பது மிக மிக குறைவாகவும், தேவைக்கேற்ற வகையில் எளிமையாகவும் இருக்கும். ஆடம்பர வாழ்க்கையை விரும்பாதவர்கள்.
பாப்ரி கேஷ்
இதற்கு உண்மையான உதாரணமாக இருப்பவர் நடிகை பாப்ரி கோஸ். டிவி சீரியல் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர். இவர் தமிழ் மற்றும் பெங்காலி சீரியல்களில் நடித்திருக்...