Tuesday, September 24
இதுக்காகவே ஒரு ஹிந்து பையனை கல்யாணம் பண்ணேன்..! இஸ்லாமிய நடிகை ஷபானா பரபரப்பு பேச்சு..!
Tamil Cinema News

இதுக்காகவே ஒரு ஹிந்து பையனை கல்யாணம் பண்ணேன்..! இஸ்லாமிய நடிகை ஷபானா பரபரப்பு பேச்சு..!

உளவியல் ரீதியாக ஒரு உண்மை இருக்கிறது. இதை பலரும் நடைமுறையிலேயே உணர்ந்திருப்பார்கள். அதாவது ஒரு சிலரிடம் இதை செய்து விடாதே, இதை செய்து விடாதே, இதை செய்து விடாதே என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் அவர்களே அதை விரும்பி செய்யும் ஒரு நில மனநிலைக்கு வந்து விடுவார்கள் என்பது தான் அந்த மாபெரும் உண்மை. ஏனெனில் ஒன்றைச் செய்ய வேண்டாம், செய்ய வேண்டாம் என்று ஒருவரை தடுக்கும் போது, ஏன் அதை செய்தால் என்ன என்ற எதிர்மறை எண்ணம் அவர்களுக்குள் தானாகவே தோன்றி விடும். இது உளவியல் ரீதியாக கண்டறியப்பட்ட ஒரு உண்மை. மனிதர்களை ஒரு கட்டத்துக்கு பிறகு அடக்கி அடக்கி வைக்கும் போது, அதுவே ஒரு கட்டத்தில் அடங்க மறுத்து, அவர்களையும் அறியாமல் அந்த எதிர்மறை உணர்வு என்பது வெளிப்படும் என்பதுதான் இதில் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம். செம்பருத்தி சீரியல் நாயகி ஷபானா நடிகை ஷபானா செம்பர...
என்கிட்ட 3 வருஷம் கழிச்சு அதை சொன்னாரு.. ஆனால்.. நான்.. ஓப்பனாக பேசிய ரம்யா பாண்டியன்..!
Tamil Cinema News

என்கிட்ட 3 வருஷம் கழிச்சு அதை சொன்னாரு.. ஆனால்.. நான்.. ஓப்பனாக பேசிய ரம்யா பாண்டியன்..!

ஒரு நடிகை எத்தனை படங்களில் நடிக்கிறார் என்பது முக்கியமில்லை. சில படங்களில் நடித்திருந்தாலும் கூட நல்ல கேரக்டர்களில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால், அவர் நிச்சயம் ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தை பெற்று விடுவார். அப்படி பல நடிகைகள் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை வென்று இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் நடித்தது குறைவான படங்களாக இருந்தாலும், அந்த சில படங்களில், சில காட்சிகளிலேயே அவர்கள் தங்களது தரமான, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரம்யா பாண்டியன் நடிகை ரம்யா பாண்டியன் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். ஜோக்கர், ஆண்தேவதை உள்ளிட்ட சில படங்களில் ரம்யா பாண்டியன் நடித்திருக்கிறார். அதற்கு முன்பாக விஜய் டிவியில் குக் வித் கோமாளி சமையல் போட்டியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 4ல் கலந்து கொண்ட...
சார் கூலி திரைப்பட காப்பிரைட்..? இளையராஜாவிடம் கேட்ட கேள்வி.. ஒரே ஒரு Reaction.. அம்புட்டுதான்..
Tamil Cinema News

சார் கூலி திரைப்பட காப்பிரைட்..? இளையராஜாவிடம் கேட்ட கேள்வி.. ஒரே ஒரு Reaction.. அம்புட்டுதான்..

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு, நடிகைகளுக்கு எவ்வளவு புகழ் செல்வாக்கு கிடைக்கிறதோ அதேபோல் இயக்குனர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் புகழும், செல்வாக்கும் ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவே செய்கிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை, சினிமாத் திரையில் தெரிபவர்கள் மட்டுமே சினிமா துறையில் புகழ்பெற்றவர்கள் என்ற நிலை மாறி இப்போது சினிமாவில் பின்னணியில் இருக்கும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களும் ரசிகர்களின் கவனத்தில் இருக்கின்றனர். அந்த வகையில் இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பலதரப்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் ரசிகர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஏனெனில் சமூக வலைதளங்களின் வளர்ச்சி ஒரு படம் குறித்த பல்வேறு விஷயங்களையும் மக்கள் பார்வைக்கு கொண்டு வருவதால், எல்லோருக்குமே சகல விஷயங்களும் தெரிகிறது. இளையராஜா அந்த வகையில் இளையராஜா இசை உலகில் சக்கரவர்த்தியாக ...
“புதருக்குள் ஆடையின்றி.. அப்பாஸ் இல்லாமல் வேறு யாராவது..”. நடிகை மாளவிகா சொன்னதை கேட்டீங்களா..?
Tamil Cinema News

“புதருக்குள் ஆடையின்றி.. அப்பாஸ் இல்லாமல் வேறு யாராவது..”. நடிகை மாளவிகா சொன்னதை கேட்டீங்களா..?

தமிழ் சினிமா நடிகைகளில் ஒரு சில நடிகைகளை பார்த்தவுடன் குடும்பப்பாங்கான தோற்றத்தில், ஒரு கண்ணியமான அழகில் ரசிகர்களின் மனதை தொடுவார்கள். உதாரணமாக நடிகை சினேகா, மீனா, ராதா, அம்பிகா, ரேவதி, நதியா, அமலா போன்றவர்களை சொல்லலாம். ஆனால் இதில் ஒரு சிலர் மிக கவர்ச்சியாகவும் நடித்திருக்கிறார்கள் என்றாலும், அவர்களது கண்ணியமான தோற்றம் ரசிகர்களின் மனதில் அதிக வரவேற்பை பெற்றிருக்கும். ஆனால் பார்த்தவுடன் பக் என்று தீ பற்றிக்கொள்ளும் ஒரு கவர்ச்சியான அழகில் ரசிகர்களை கிறங்கடிக்கும் சில நடிகைகளும் இருக்க செய்கின்றனர். அவர்கள் படத்தில் ஓரிரு காட்சிகளில் வந்தாலும், ரசிகர்கள் மனதை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். மாளவிகா அந்த வகையில் நடிகை மாளவிகா, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக மிகப் பிடித்தமான ஒரு அழகான கவர்ச்சியான நடிகையாக இருக்கிறார். அவர் நடித்த கடந்த 1990 காலகட்டத்தில், அவரை ரசிப்பதற்கு என்றே படம் பார்க்க...
காசு வாங்கிட்டேன்.. என்ன பண்றது.. விஜய் குறித்து தந்தை எஸ்.ஏ.சி உடைத்த ரகசியம்..!
Tamil Cinema News

காசு வாங்கிட்டேன்.. என்ன பண்றது.. விஜய் குறித்து தந்தை எஸ்.ஏ.சி உடைத்த ரகசியம்..!

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் தொழில் மீது மிகுந்த பக்தியும், மரியாதையும் கொண்டிருப்பார்கள். எவ்வளவு உயரத்துக்கு போனாலும் அவர்கள் தனது உழைப்பை, அந்த தொழில் மீதான மரியாதையை எப்போதும் ஒரே மாதிரியாக மனதில் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு முறை கேமரா முன்பு நிற்கும் போதும் ஒரு அறிமுக நடிகனைப் போலவே தன்னை நினைத்துக் கொள்வாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அப்படி அவர் நினைத்துக் கொள்வதால்தான் இன்றுவரை அவர் உச்சத்திலேயே இருக்கிறார். அவரை கீழே வர விடாமல் அந்த உயர்ந்த எண்ணம்தான் எப்போதுமே தாங்கிப் பிடித்திருக்கிறது என்பதே உண்மை. விஜய் துவக்கத்தில் இளைய தளபதி விஜய் என அழைக்கப்பட்டவர் இப்போது தளபதி விஜய் ஆக மாறியிருக்கிறார். மேலும் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். வருங்கால தமிழ்நாட்டின் முதலமைச்சராக கூட வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயித்து விஜய் வருவதற்கான வாய்ப்...
நடிகையை சிதைத்து… நடிகையின் அம்மாவை நாசம் செய்த முக்கிய புள்ளி.. கும்மியடித்த கூடா நட்பு..!
Tamil Cinema News

நடிகையை சிதைத்து… நடிகையின் அம்மாவை நாசம் செய்த முக்கிய புள்ளி.. கும்மியடித்த கூடா நட்பு..!

திரைப்படங்களில் நடிக்க நடிகைகள் நடிப்பதை மட்டும் தன் தொழிலாக நினைத்துக் கொண்டு வேலையை ஒழுங்காக செய்யாமல் பல தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். மார்க்கெட் கிடைக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும், கோடியில் புரள வேண்டும் என்ற ஒரு ஆசையில் எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நடிகைகளின் பேராசை: ஆம் அப்படித்தான் நடிகர், தயாரிப்பாளர் , இயக்குனர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களுடன் தகாத உறவு வைத்துக் கொண்டு அவர்களுடன் பணத்திற்காக பழகுகிறார்கள். நடிகைகள் மிகப்பெரிய அளவில் சினிமாவில் அந்தஸ்தை பிடித்திருந்தாலும் நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருந்தாலும் அந்த பணம் போதாது மேலும் பணம் வேண்டும் என்ற பேராசையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். வயது வித்யாசம் இன்றி தகாத உறவுகளில் ஈடுபட்டு உறவு வைத்துக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நடிகை பற்றி தான் இந்த செய்தி தொகுப்ப...
கெட்ட வார்த்தையில் திட்டுனாரு.. மனசே இல்ல.. செல்வராகவன் குறித்து முன்னணி நடிகர் பேச்சு..!
Tamil Cinema News

கெட்ட வார்த்தையில் திட்டுனாரு.. மனசே இல்ல.. செல்வராகவன் குறித்து முன்னணி நடிகர் பேச்சு..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் செல்வராகவன். இவர் இயக்கியது ஒரு சில திரைப்படங்கள் என்றாலும் கூட அது அத்தனையும் முத்தான வெற்றியை குவித்து அவருக்கு பெயரும் புகழும் கொடுத்தது. இவர் பிரபல இயக்குனர் செல்வராகவன் என்று பலர் கூறுவதை விட தனுஷின் அண்ணன் என அடையாளப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இயக்குனர் செல்வராகவன்: முதல் முதலில் காதல் கொண்டேன் திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் தனது தம்பி தனுஷ் மற்றும் சோனியா அகர்வாலை அறிமுகப்படுத்தியிருந்தார். முதல் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. அதைத் அடுத்து தொடர்ந்து காதல் கொண்டேன் 7g ரெயின்போ காலனி , புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி , ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன , இரண்டாம் உலகம், மாலை நேரத்து மயக்கம், என் ஜி கே, உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை அவர் இயக்கி...
இளையராஜாவை மலை போல நம்பினார் ரஜினி.. ஆனால்.. விளாசிய பிரபலம்..!
Tamil Cinema News

இளையராஜாவை மலை போல நம்பினார் ரஜினி.. ஆனால்.. விளாசிய பிரபலம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பழம்பெரும் இசையமைப்பாளரான இளையராஜா தமிழ் , தெலுங்கு, மலையாளம் கன்னடம், ஹிந்தி லேட்டஸ்ட் மொழி படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் மேடை கச்சேரிகளில் தனது சகோதரர்களுடன் சேர்ந்து இசையமைத்து வந்தார். தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களுக்கு இசையமைத்து தொடர்ந்து தான் மட்டும் தான் என்ற நிலையை தக்க வைத்துக் கொண்டிருந்தார் இளையராஜா. இளையராஜா: இதனால் தமிழ் சினிமாவில் இளையராஜாவின் இசை தான் நம்பி படம் எடுத்தார்கள். இப்படித்தான் ஒரு காலகட்டம் சென்று கொண்டு இருந்தது. இதனால் இளையராஜா தான் தான் என்றொரு தலைக்கனத்தில் ஆட தொடங்கினார். ஒரு கட்டத்திற்கு மேல் அவள் யாருக்கும் மரியாதை கொடுப்பதில்லை. இதனால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கைகட்டி அவர் பின்னால் நின்று கொண்டு இசை எப்படியாவது வாங்கிக் கொள்ள வேண்டும் என்று தான் படத்தை எடுத்தார்கள். அந்த அளவுக்கு அவரது ...
மகளை நடிகையாக்க குஷ்பூ மாஸ்டர் பிளான்..!
Tamil Cinema News

மகளை நடிகையாக்க குஷ்பூ மாஸ்டர் பிளான்..!

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாக்களில் கொடி கட்டி பறந்த நகுதிகளாக இருந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவர் 1980 கலில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார். அதன் பிறகு 1989 ஆம் ஆண்டு வெளிவந்த வருஷம் 16 திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே கோபித்த வரவேற்பு குஷ்பூவுக்கு கிடைத்ததால் தமிழ் சினிமா ரசிகர்கள் கவனம் அவர் பக்கம் பாய்ந்தது. நடிகை குஷ்பூ: தொடர்ந்து 1990களை பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக ஜொலிக்க ஆரம்பித்தார். வெற்றி விழா, கிழக்கு வாசல், சின்னதம்பி, அண்ணாமலை, சிங்காரவேலன், ரிக்ஷா மாமா, கேப்டன் மகள், நாட்டாமை உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் குஷ்பு நடித்துள்ளார். குறிப்பாக தென்னிந்திய சினிமா ரசிகர்களை பொறுத்தவரை கொழுக் மொழுக் என்ற ஒரு நடிகை கிடைத்துவிட்டால் அவர்களை உச்சத்திற்கு கொண்டு செல்லாமல் விடவே மாட்டார்கள். அப்படித்தான் ந...
“இப்போ யார் கூட ரிலேஷன்ஷிப்பில் இருக்கேன் தெரியுமா…” வனிதா விஜயகுமார் பளீச்..!
Tamil Cinema News

“இப்போ யார் கூட ரிலேஷன்ஷிப்பில் இருக்கேன் தெரியுமா…” வனிதா விஜயகுமார் பளீச்..!

சர்ச்சைக்குரிய நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருபவர்தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ஆன விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவிற்கு மூத்த மகளாக பிறந்தவர்தான் வனிதா. நடிகை வனிதா விஜயகுமார்: 1995 ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரலேகா திரைப்படத்தில் நடித்த ஹீரோயின் ஆக அறிமுகமானார். தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் பெரிதாக அவருக்கு பெயர் சொல்லும்படியோ பிரபலமாகும் படியோ எந்த ஒரு படமும் அவருக்கு அமையவில்லை. இதை அடுத்து. வனிதா கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு மீண்டும் ஆனந்த் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவரையும் 2012 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த...