100 நாட்களுக்கு மேல் ஓடிய நவரச நாயகன் கார்த்திக் திரைப்படங்கள்..! லிஸ்ட்டு பெருசா போகுதே.!
நவரச நாயகன் என தமிழ் சினிமா ரசிகர்களால் பெரும் புகழ்பெற்றவர்கள்தான் நடிகர் கார்த்தி.
இவர் பிரபல நடிகரான முத்துராமனின் மகன் என்பதால் சினிமாவில் மிக குறுகிய காலத்திலேயே பெரிய அளவில் பேசப்பட்டார்.
இருந்தாலும் இவரது திறமை தான் இவரை சினிமாவில் நிலைத்திருக்க செய்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார் நடிகர் கார்த்தி.
நடிகர் கார்த்தி:
சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து விருதுகளை குவித்த நடிகராக பார்க்கப்பட்ட வருகிறார்.
அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் நடித்து அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக 80 மற்றும் 90களில் வலம் வந்து கொண்டு இருந்தார்.
2000 காலகட்டத்தில் நடுப்பகுதியில் வரை இவரது திரைப்படங்கள் புகழ்பெற்ற படங்களாகவும் சிறந்த நடிகராகவும் பார்க்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையி...