Tuesday, September 24
100 நாட்களுக்கு மேல் ஓடிய நவரச நாயகன் கார்த்திக் திரைப்படங்கள்..! லிஸ்ட்டு பெருசா போகுதே.!
Tamil Cinema News

100 நாட்களுக்கு மேல் ஓடிய நவரச நாயகன் கார்த்திக் திரைப்படங்கள்..! லிஸ்ட்டு பெருசா போகுதே.!

நவரச நாயகன் என தமிழ் சினிமா ரசிகர்களால் பெரும் புகழ்பெற்றவர்கள்தான் நடிகர் கார்த்தி. இவர் பிரபல நடிகரான முத்துராமனின் மகன் என்பதால் சினிமாவில் மிக குறுகிய காலத்திலேயே பெரிய அளவில் பேசப்பட்டார். இருந்தாலும் இவரது திறமை தான் இவரை சினிமாவில் நிலைத்திருக்க செய்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார் நடிகர் கார்த்தி. நடிகர் கார்த்தி: சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து விருதுகளை குவித்த நடிகராக பார்க்கப்பட்ட வருகிறார். அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் நடித்து அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக 80 மற்றும் 90களில் வலம் வந்து கொண்டு இருந்தார். 2000 காலகட்டத்தில் நடுப்பகுதியில் வரை இவரது திரைப்படங்கள் புகழ்பெற்ற படங்களாகவும் சிறந்த நடிகராகவும் பார்க்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையி...
விஜயகாந்த் காதலித்த 3 நடிகைகள்..! அட இவங்களுமா..?
Tamil Cinema News

விஜயகாந்த் காதலித்த 3 நடிகைகள்..! அட இவங்களுமா..?

தமிழ் சினிமாக்களில் 80களில் கொடி கட்டி பறந்த நடிகராக இருந்து வந்தவர்தான் விஜயகாந்த் 90களில் பிரபல நடிகராக பார்க்கப்பட்டு வந்தார். இதனிடையே தமிழில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்த விஜயகாந்த் முன்னணி நடிகராக வலம் வந்தார். பார்ப்பதற்கு கிராம பாங்கான தோற்றம், கட்டுமஸ்தான உடல், கருப்பு அழகு என ஹீரோவுக்கு ஏற்ற பந்தாவே இல்லை. ஆனாலும் அவர் தன்னுடைய நடிப்பு மற்றும் டயலாக் டெலிவிரி மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகராக பார்க்கப்பட்டார். நடிகர் விஜயகாந்த்: குறிப்பாக இவரது படங்களில் சமூக நலன் சார்ந்த கருத்துக்களை டயலாக் ஆக பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகராகவே இவர் தென்பட்டு வந்தார். போலீஸ் அதிகாரி, ஆர்மி ஆபிஸர் மற்றும் கிராம கிராமங்களில் பெருந்தன்மையான மனிதர் போன்ற கேரக்டரில் நடித்து மிகப் பிரபலமான நடிகராக விஜயகாந்த் வலம் வந்து கொண்டு இருந்தார். திரைப்படங்களில்...
நீச்சல் உடையில் கில்மா குயின் சங்கவி..! பலரும் பார்த்திடாத தாறு மாறு போட்டோஸ்..!
Tamil Cinema News

நீச்சல் உடையில் கில்மா குயின் சங்கவி..! பலரும் பார்த்திடாத தாறு மாறு போட்டோஸ்..!

ஹோமிலியான கேரக்டர் மாடலான பெண் என கவர்ச்சி ததும்பும் அழகிலும் அடக்கமான பெண் கதாபாத்திரங்களிலும் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சங்கவி. படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சங்கவி பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காதுதால் சின்ன திரையில் சீரியல்களில் நடித்து வந்தார். நடிகை சங்கவி: கோகுலத்தில் சீதை, சாவித்திரி, காலபைரவன் உள்ளிட்ட சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார். 2016 ஆம் ஆண்டு வெங்கடேசன் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருந்த சங்கவி ஏழு வாரத்தில் இதயத்துடிப்பு நன்றாக உள்ளது என கூறிய மருத்துவர்கள் எட்டாவது வாரத்தில் இதைய துடிப்பே இல்லை என ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூற அபார்ஷன் செய்துவிட்டார். அதேபோல் இரண்டாவது குழந்தைக்கும் சில பிரச்சனையால் அது தங்கவில்லை பின்னர் மூன்றாவது குழந்தையாக நடந்த 2020 ஆம் ஆண...
ரெண்டு பேர் ஏமாத்திட்டாங்க.. கடைசியா நீயுமாடா..? மூன்றவாதாக ஏமாந்து போன நடிகை சீதா வேதனை வீடியோ..!
Tamil Cinema News

ரெண்டு பேர் ஏமாத்திட்டாங்க.. கடைசியா நீயுமாடா..? மூன்றவாதாக ஏமாந்து போன நடிகை சீதா வேதனை வீடியோ..!

திரைத்துறையில் ஜோடியாக நடிக்கும் பல நட்சத்திர ஜோடிகள் பின்னர் ரியல் லைஃபிலே காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் எல்லோருக்கும் வாழ்க்கை சிறப்பானதாக அமைந்துவிடுவதே கிடையாது. அதில் சிலர் மட்டும் தான் அஜித் ஷாலினி போன்று எடுத்துக்காட்டாக சொல்லும் வகையில் சிறந்த ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். நட்சத்திர ஜோடிகளின் வாழ்க்கை: சில பேருக்கு வாழ்க்கை காதலிக்கும் போது இருப்பது போலவே திருமணம் செய்து கொள்ளும்போது இருப்பதில்லை.. இருவருக்கும் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் எத்தனை வருட வாழ்க்கையானாலும் பிரிந்து விட்டு தனியாக சென்றுவிடுகிறார்கள். 1980களில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு 90 காலகட்டத்தில் மிகப்பெரிய நடிகையாக தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். பார்ப்பதற்கு நல்ல லட்சணமான தோற்றம் முக ஜாடையோடு குடும்ப பெண்ணா...
கைக்குழந்தை இருக்குன்னு சொல்லியும் விடாமல் டார்ச்சர் பண்ணாரு.. பிரபல நடிகர் குறித்து மீனா கூறிய தகவல்..!
Tamil Cinema News

கைக்குழந்தை இருக்குன்னு சொல்லியும் விடாமல் டார்ச்சர் பண்ணாரு.. பிரபல நடிகர் குறித்து மீனா கூறிய தகவல்..!

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக பார்க்கப்படுபவர் தான் நடிகை மீனா. இவர் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி அதன் பிறகு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார். முதன் முதலில் சிவாஜி கணேசன் நெஞ்சங்கள் திரைப்படத்தின் மூலமாக இவர் அறிமுகம் ஆனார். அதன் பிறகு 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் பெற தொடங்கினார். நடிகை மீனா: தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். குறிப்பாக கதாநாயகியாக. ரஜினி, கமல், விஜய், சரத்குமார் என பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து இவர் நடித்திருக்கிறார். இவரது இயக்கத்தில் வெளிவந்த அவ்வை சண்முகி , அன்புள்ள ரஜினிகாந்த், என் ராசாவின் மனசிலே, எஜமான், சிட்டிசன், நாடோடி மன்னன், பெரிய அண்ணா, மரியாதை, மாயி, முத்து, வானத்தைப்போல, வில்லன், உள்ளிட்ட பல்வேறு பல்வேறு திரைப்படங்கள் மாபெரும் ஹிட...
இதுக்கு தான் வெளிய வரும் போது ப்ரா போட்டுக்கிட்டு வரணும்.. அது தெரிய நடிகை பூர்ணா..!
Actress

இதுக்கு தான் வெளிய வரும் போது ப்ரா போட்டுக்கிட்டு வரணும்.. அது தெரிய நடிகை பூர்ணா..!

கேரளாவில் இருக்கும் கண்ணூரில் 1989-இல் பிறந்த பூர்ணா முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற தமிழ் படத்தில் தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் கண்ணூரில் இருக்கும் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த பிறகு ஆங்கிலத்தில் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். நடிகை பூர்ணா.. மேடை நிகழ்ச்சியில் நடன கலைஞராக ஆரம்ப நாட்களில் திகழ்ந்த இவர் ஒரு நேர்காணலில் மலையாள திரைப்படங்களில் தனக்கு காட் பாதர் நடிகர் மோகன்லால் தான் என்பதை சொல்லி இருக்கிறார். 2010-களில் நடுப்பகுதியில் தொடர்ச்சியான படங்களில் நடித்த பூர்ணாவை தி ஹிந்து தெலுங்கு படங்களில் பேய் ராணி என்ற முத்திரையை குத்தியது. தமிழ் திரைப்படங்களைப் பொறுத்த வரை முனியாண்டி விலங்கியலை அடுத்து கொடைக்கானல், பகடை, துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தக...
கணவரின் நண்பரை காதலித்த பாவனி ரெட்டி.. அவரை திருமணம் செய்து..? வெளியான ரகசிய தகவல்..!
Tamil Cinema News

கணவரின் நண்பரை காதலித்த பாவனி ரெட்டி.. அவரை திருமணம் செய்து..? வெளியான ரகசிய தகவல்..!

மிகச்சிறந்த மாடல் நடிகையான நடிகை பாவனி ரெட்டி தமிழ் மொழி தொலைக்காட்சி தொடரான சின்னத்தம்பி தொடரில் கதாநாயகியாக நடித்து அனைவரது மனதிலும் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் தனது 21 வது வயதில் இருந்து மாடலிங் செய்வதை ஆரம்பித்த இவர் 2015-இல் ரெட்டைவால் குருவி என்ற திரைப்படத்தில் முதல் முதலாக நடித்ததை அடுத்து 2016-ஆம் ஆண்டில் இஎம்ஐ தவணை முறை வாழ்க்கை படத்திலும் நடித்திருக்கிறார். நடிகை பவானி ரெட்டி.. எனினும் இந்த படத்தின் மூலம் பெரிய அளவு பேமஸ் ஆகாத இவர் சின்ன தம்பி தொலைக்காட்சி தொடர் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாள சீரியல்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். மேலும் இவர் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் சில படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் தமிழில் துணிவு, ஜூலை காற்றில், மொட்ட சிவா கெட்ட சிவ...
யாரு சாமி இவங்க.. கிறுகிறுன்னு வருதே.. தலைகீழாக தொங்க விட்டு அடிக்கும் வாரிசு நடிகை..!
Actress

யாரு சாமி இவங்க.. கிறுகிறுன்னு வருதே.. தலைகீழாக தொங்க விட்டு அடிக்கும் வாரிசு நடிகை..!

விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் மூலம் பிரபலமான சம்யுத சண்முகம் இப்படி ஒரு யோகாவை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இவர் பல முறை பாவனா பாலகிருஷ்ணன் உடன் இணைந்து பல்வேறு வகைகளில் நடனத்தை ஆடி அந்த நடனத்தை வீடியோக்களாக வெளியீட்டு ரசிகர்களை அசர வைப்பார். நடிகை சம்யுக்தா சண்முகநாதன்.. இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் சென்று ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த வாரிசு திரைப்படத்தில் நடிகர் ஷாமுக்கு ஜோடியாக நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பிக் பாஸ் சீசன் நான்கில் கலந்து கொண்ட இவர் தமிழில் முன்ணனி நடிகர்களாக இருக்கும் விஜய் சேதுபதி, விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களோடு இணைந்து சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதனை அடுத்து ஏராளமான ரச...
ப்பா.. பாத்தாலே தூக்குதுங்க.. கவர்ச்சி உடையில் கட்சி சேர சம்யுக்தா ஹாட் போஸ்..!
Actress

ப்பா.. பாத்தாலே தூக்குதுங்க.. கவர்ச்சி உடையில் கட்சி சேர சம்யுக்தா ஹாட் போஸ்..!

யாரது நம்ம சம்யுக்தாவா என்று கேட்கக் கூடிய அளவு இணையத்தை தெறிக்க விட்டிருக்கும் நடிகை சம்யுக்தாவை பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இப்போது சமூக வலைத்தளத்தில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி உள்ளது என சொல்லலாம். நடிகை சம்யுக்தா.. அச்சச்சோ பிடிச்சிருக்கு உன்னை எனக்கு பிடித்து இருக்கு என்று சொல்லக்கூடிய அளவு தாறு மாறான கருப்பு நிற ஆடையில் ரசிகர்களை தன் இடுப்பில் முடிந்து வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது. மேலும் கருப்பு உடையில் மிரட்ட கூடிய அளவில் முன்னழகையும், இடை அழகையும் அனைத்து போஸிலும் காட்டி ரகளை செய்திருக்கும் இந்த புகைப்படங்கள் இளசுகளின் இதயத்தில் ஆழமான இடத்தை பிடித்துள்ளது. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத எந்த புகைப்படத்தில் கைகளை நீட்டையும், இடுப்பில் ஒட்டியவ...
நெட்டிசன் போட்ட ஒற்றை பதிவு.. அடுத்த நொடியே கண் கலங்கிய பிரியங்கா தேஷ்பாண்டே..!
Tamil Cinema News

நெட்டிசன் போட்ட ஒற்றை பதிவு.. அடுத்த நொடியே கண் கலங்கிய பிரியங்கா தேஷ்பாண்டே..!

சின்னத்திரையில் கலக்கி வரும் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே சுட்டி டிவி முதல் சன் நெட்வொர்க்கில் பல சேனல்களில் பணியாற்றிய இவர் சினிமா காரம் காபி எனும் ஷோ மூலம் விஜய் டிவியில் களம் இறங்கினார். இதனை அடுத்து இவர் தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, ஸ்டார் மியூசிக் போன்றவை ரசிகர்களின் மத்தியில் இவருக்கு நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி தந்ததோடு பிக் பாஸ் சீசன் ஐந்தில் பங்கேற்கவும் வைத்தது. பிரியங்கா தேஷ்பாண்டே.. மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான அழகிய பெண்ணே இசை அண்ட் பிளாஸ்க் உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்கலில் தன்னுடைய அபார திறமையை வெளிப்படுத்திய இவர் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு தொலைக்காட்சிகளில் விஜேவாக பணியாற்றி ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார். அந்த வகையில் இவர் விஜேவாக பணியாற்றிய பணியை சமீபத்தில் ஒரு ரசிகர் பாராட்டி போட்ட ஒற்றை பதிவால் கண் கலங்கி என்ன சொல்வது என்று தெரியா...