என்னடா இது லேடி சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை.. கொந்தளிக்கும் நயன்தாரா வெறியர்கள்..!
சினிமாவில் ஹீரோயினாக நடிப்பதற்கு அதிக சம்பளம் கேட்பது வழக்கம். ஆனால், ஹீரோவுக்கு அக்கா கேரக்டரில் நடிப்பதற்கு நாயகியை விட இரட்டை மடங்கு சம்பளம் ஒரு முன்னணி நடிகை கேட்பது, இந்திய சினிமா வரலாற்றில் இதுதான் முதல் தடவையாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
நயன்தாரா
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, இப்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்கள் மட்டுமே கைவசம் உள்ள நிலையில், மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக ஒரு படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். அவருக்கு கன்னட படத்திலும் இப்போது நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது
மோகன்லால் மலையாளத்தில் நடித்த லூசிபர் படத்தில், அவருக்கு தங்கையாக மஞ்சுவாரியார் நடித்திருந்தார். அதே படம் தெலுங்கில் சிரஞ்சீவி நட...