Tuesday, September 24
என்னடா இது லேடி சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை.. கொந்தளிக்கும் நயன்தாரா வெறியர்கள்..!
Tamil Cinema News

என்னடா இது லேடி சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை.. கொந்தளிக்கும் நயன்தாரா வெறியர்கள்..!

சினிமாவில் ஹீரோயினாக நடிப்பதற்கு அதிக சம்பளம் கேட்பது வழக்கம். ஆனால், ஹீரோவுக்கு அக்கா கேரக்டரில் நடிப்பதற்கு நாயகியை விட இரட்டை மடங்கு சம்பளம் ஒரு முன்னணி நடிகை கேட்பது, இந்திய சினிமா வரலாற்றில் இதுதான் முதல் தடவையாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. நயன்தாரா நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, இப்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்கள் மட்டுமே கைவசம் உள்ள நிலையில், மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக ஒரு படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். அவருக்கு கன்னட படத்திலும் இப்போது நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது மோகன்லால் மலையாளத்தில் நடித்த லூசிபர் படத்தில், அவருக்கு தங்கையாக மஞ்சுவாரியார் நடித்திருந்தார். அதே படம் தெலுங்கில் சிரஞ்சீவி நட...
அந்நியன் பட நடிகை சதா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!
Tamil Cinema News

அந்நியன் பட நடிகை சதா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

அழகான முகமும், தோற்றமும் வாளிப்பான தேகமும், கவர்ச்சியான அழகும் இருந்தாலும் கூட தமிழ் சினிமாவில் தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகள் தான் ஒரு நடிகையின் வெற்றியை தீர்மானிக்கிறது. நல்ல நடிகையாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான பின்பு தொடர்ச்சியாக கிடைக்கும் நல்ல கேரக்டர்களும், நல்ல நடிகர்களின் படங்களும் தான் ஒரு நடிகைக்கு அடுத்தடுத்த வெற்றியைத் தேடித் தந்து, சினிமாவில் நீண்ட காலம் நிலைத்திருக்க உதவுகிறது. ஒருவேளை அப்படி அமையாத பட்சத்தில், நடிகையும் அதுகுறித்து கூடுதல் கவனம் செலுத்தாத பட்சத்தில், அடுத்த சில ஆண்டுகளிலேயே சினிமாவை விட்டு ஒதுங்கிவிடும் ஒரு மோசமான சூழ்நிலையும் ஏற்பட்டு விடுகிறது. சதா அதில் ஒருவர் தான் நடிகை சதா. ஜெயம் ரவி அறிமுகமான ஜெயம் படத்தில் தான் சதாவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் ஏற்கனவே ஜெயம் படம் தெலுங்கில் உருவானபோது அதிலும் சதா தான் கதாநாயகியாக நடித்திருந்தார...
நடிகை ஊர்வசியின் மகளா இது..? அழகின் அம்மாவை மிஞ்சிட்டாங்களே..!
Tamil Cinema News

நடிகை ஊர்வசியின் மகளா இது..? அழகின் அம்மாவை மிஞ்சிட்டாங்களே..!

சில நடிகைகளை உதாரணமாக குறிப்பிட்டு அவரை போன்ற நடிகையாக சினிமாவில் நடித்து பெயர், புகழ் பெற வேண்டும் என்று சிலர் சொல்வதுண்டு. ஏனெனில் கவர்ச்சியை நம்பாமல் நடிப்பை மட்டுமே எப்போதுமே நம்பி வெற்றி பெற்ற நடிகைகளாக அவர்கள் இருக்கின்றனர். அதனால் எப்போதுமே நடிப்புதான் அவர்களது முதல் அடையாளம். அந்த அங்கீகாரமே அவர்கள் பெயரை சினிமாவில் நிலைத்து நிற்கச் செய்கிறது. ஊர்வசி தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகையாக, ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை ஊர்வசி. முந்தானை முடிச்சு படம் மூலம் டைரக்டர் கே பாக்யராஜ் ஊர்வசியை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து ஊர்வசி பல முன்னணி ஹீரோக்களுடன் தமிழில் நடித்து முக்கிய நடிகையாக மாறினார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் அவர் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பு ராட்சசி நடிகர் கமல...
தக்காளி.. வசூல் மழையில் ஆவேசம்.. OTTயில் மட்டும் இத்தனை கோடியா..
Tamil Cinema News

தக்காளி.. வசூல் மழையில் ஆவேசம்.. OTTயில் மட்டும் இத்தனை கோடியா..

தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை எந்த மொழி நடிகராக இருந்தாலும் அவரிடம் திறமையும், நல்ல நடிப்பாற்றலும் சிறப்பான கேரக்டர் பிரதிபலிப்பும் இருந்தால் அவரை வெற்றி பெறச் செய்வதில் அவர்களுக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்காது. பிறமொழி நடிகர்கள் அப்படித்தான் பல நடிகர்கள் பிறமொழிகளிலிருந்து வந்து தமிழில் மிகப் பெரிய நடிகர்களாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளை சேர்ந்த நடிகர்கள், வில்லனாக நடிக்கிறார்கள், அல்லது நாயகன்களாக நடிக்கிறார்கள். பெயர், புகழ் வாங்குகிறார்கள். சமீப காலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில், மலையாள படங்கள் பெரிய வரவேற்பு பெறுகின்றன. மோகன் லால், மம்முட்டி, சுரேஷ் கோபி போன்றவர்கள் தமிழ் சினிமாவில் நடித்து, நல்ல ஒரு வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கிறார்கள். அதேபோல் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த சிரஞ்சீவி, வெங்கடேஷ்,...
மாசத்துல ஒரு நாள் இப்படி வாழ்ந்த போதும்.. சினேகன் வீட்டில் கன்னிகா என்ன செய்கிறார் பாருங்க..!
Tamil Cinema News

மாசத்துல ஒரு நாள் இப்படி வாழ்ந்த போதும்.. சினேகன் வீட்டில் கன்னிகா என்ன செய்கிறார் பாருங்க..!

தமிழ் சினிமாவில் சில படைப்பாளிகள் மட்டுமே உணர்வு மிக்க ஆளுமை மிக்க படைப்பாளிகளாக தன் படைப்புகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர். சினிமா காட்டும் ஆடம்பரத்திலும் ஆரவாரத்திலும் தன்னை இழந்து விடாமல் ஒரு கவிஞன், ஒரு கலைஞன் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதே சினிமாவில் பெரும்பாடாக இருக்கிறது. சினேகன் அந்த வகையில் நல்ல பாடல்களை கொடுத்து தமிழ் சினிமாவில் சிறந்த கவிஞராக பாராட்டு பெற்றவர் கவிஞர் சினேகன். இவர் மிக நல்ல பாடல்களை தமிழ் சினிமாவில் தந்திருக்கிறார். ஆனால் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் வாயிலாக மட்டுமே இவர் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சினேகன், கன்னிகா என்ற சீரியல் நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் கவிஞர் சினேகன் வீட்டில் ஒரு தரமான சம்பவம், சமீபத்தில் நடந்திருக்கி...
சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. சத்யராஜ் மகள் திவ்யா கிளுகிளு புகைப்படங்கள்..!
Tamil Cinema News

சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. சத்யராஜ் மகள் திவ்யா கிளுகிளு புகைப்படங்கள்..!

தமிழ் திரையுலகில் ஆரம்ப காலங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து அடுத்ததாக வில்லனாக களம் இறங்கி பின் ஹீரோவாக மாறி மக்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகர் சத்யராஜ் பற்றி உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை. என்னம்மா கண்ணு சௌக்கியமா, தகடு தகடு போன்ற வசனங்களால் ரசிகர்களை கவர்ந்த சத்யராஜ் அழகான குடும்பத்தோடு வசித்து வருகிறார். சத்யராஜ் மகள் திவ்யா.. நடிகர் சத்யராஜுக்கு ஆசைக்கு ஒரு மகள் திவ்யா மற்றும் ஆஸ்திக்கு ஒரு மகன் சிபிராஜ் என இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். சிபிராஜ் தனது தந்தையைப் போலவே நடிகராக மாறினார். எனினும் அவரது தந்தையை போல அவரால் நிலையான இடத்தை தமிழ் திரை உலகில் பெற முடியவில்லை. இவரது மகள் திவ்யா சென்னை பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து துறையில் முதுகலை பட்டம் பெற்றார். மேலும் சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகள், குழந்தை தொழிலாளர் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு...
“உங்க Husband ரொம்ப லக்கி..” திவ்யா பாரதி வெளியிட்ட அந்த புகைப்படம்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
Actress

“உங்க Husband ரொம்ப லக்கி..” திவ்யா பாரதி வெளியிட்ட அந்த புகைப்படம்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகை திவ்யபாரதி ஆரம்ப நாட்களில் மிகச்சிறந்த மாடல் அழகியாகவும், தமிழ் திரைப்பட நடிகையாகவும் திகழ்ந்தார்.அந்த வகையில் இவர் அழகில் சொக்காத இளசுகளே இல்லை என்று கூறலாம். 1994-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி பிறந்த திவ்யபாரதி இன்ஸ்டாகிராம், டிவி விளம்பரங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். நடிகை திவ்யபாரதி.. 2015-இல் மிஸ் மெட்ராஸ் பட்டத்தை வென்ற திவ்யபாரதி கோவையில் பிறந்து வளர்ந்தவர். மேலும் கோவை இளவரசி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் தமிழில் முதலில் நடித்த படம் பேச்சிலர் 2021 - ஆம் ஆண்டு வெளி வந்தது. இதில் இசையமைப்பாளர் நடிகர் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து நடித்திருக்கிறார். மலையாளத் திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் திவ்யபாரதி தமிழ் படத்தில் அற்புதமான திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று...
பிரியங்காவும் CWC 5  நிகழ்ச்சியை விட்டு போக போறாங்களா..? திடீரென அவரே சொன்ன வார்த்தை..!
Television

பிரியங்காவும் CWC 5 நிகழ்ச்சியை விட்டு போக போறாங்களா..? திடீரென அவரே சொன்ன வார்த்தை..!

விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவு பெற்ற நிகழ்ச்சியாக திகழ்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். இது வரை நான்கு சீசன்களை கடந்து விட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 ஆக ஒளிபரப்பாகி வருகிறது. CWC 5 பிரியங்கா.. குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரத்திற்குள் போட்டியாளராக பங்கேற்ற நாஞ்சில் விஜயன் திடீர் என்று விலகப்போவதாக அறிவித்தார். இதனை அடுத்து விஜய் டிவியில் விஜே-வாக பணி புரியும் பிரியங்காவும் இந்த நிகழ்ச்சியில் வெளியேற போகிறார் என்ற செய்தி வந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கக் கூடிய இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 5 எட்டியுள்ள நிலையில் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பே பல சர்ச்சைகள் பிடித...
வில்லேஜ் குக்கிங் தாத்தாவின் உடல் நிலை.. உடனே லைனுக்கு வந்த பிரபலம்.. கண்ணீர் விட்ட தாத்தா பெரிய தம்பி..!
Television

வில்லேஜ் குக்கிங் தாத்தாவின் உடல் நிலை.. உடனே லைனுக்கு வந்த பிரபலம்.. கண்ணீர் விட்ட தாத்தா பெரிய தம்பி..!

திரைப்படங்களில் ஆதிக்கத்தை விட youtube சேனல்களின் ஆதிக்கம் என்று அதிகரித்து வருவதை அடுத்து வில்லேஜ் குக்கிங் சேனலில் சமையலை செய்யும் தாத்தா பெரிய தம்பி தற்போது மருத்துவமனையில் இருப்பதாக திரும்பிய செய்திகள் வந்துள்ளது. அதிக அளவு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இந்த youtube சேனலுக்கு 2.4 கோடி சப்ஸ்க்ரைபர்கள் இருப்பதால் இது ஒரு முக்கிய சேனலாக இன்று உருவெடுத்து இருக்கிறது. வில்லேஜ் குக்கிங் தாத்தா.. இந்த குக்கிங் சேனலில் பல்வேறு பதத்தங்களை சமைத்து காட்டும் தாத்தா கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் சமயத்தில் ராகுல் காந்தியோடு இந்நிகழ்ச்சியில் கலந்து அவருக்கு உணவினை சமைத்துக் கொடுத்தார். இதனை அடுத்து இந்த சேனலின் புகழ் தமிழகத்தை தாண்டி உலகம் எங்கும் பரவியதோடு பல ரசிகர்களை கொண்டிருக்கிறது. வயதானாலும் பெரிய தம்பி தாத்தா வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு செய்யும் சமையல் ஸ்டைலை பார்க்க...
அக்கா ஹெலிகாப்டர்லதான் ஷூட்டிங் போவா.. கப்பலும் இருந்தது.. கே.ஆர்.விஜயாவின் சகோதரி சொன்னதை கேட்டீங்களா..?
Tamil Cinema News

அக்கா ஹெலிகாப்டர்லதான் ஷூட்டிங் போவா.. கப்பலும் இருந்தது.. கே.ஆர்.விஜயாவின் சகோதரி சொன்னதை கேட்டீங்களா..?

தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த கே.ஆர் விஜயா பற்றி உங்களுக்கு அதிகளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவரின் சகோதரி கே.ஆர் வஸ்தலா கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது அக்கா பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பேசப்படுவதோடு மட்டுமல்லாமல் கே.ஆர் விஜயாவிற்கு ஹெலிகாப்டர், கப்பல் இருந்ததா? என்ற ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகை கே.ஆர் விஜயா.. தமிழ் திரையுலகில் டாப் ஹீரோயினியாக இருந்த கே ஆர் விஜயா ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்ததை அடுத்து திரைப்படத்தில் நடிப்பதற்காக தனது பெயரை நடிகவேள் கே.ஆர் விஜயா என்று மாற்றி வைத்ததாக கூறியிருக்கிறார். இந்நிலையில் கே.ஆர் விஜயா பற்றி அடிக்கடி வதந்தியான செய்திகள் இணையங்களில் வெளி வருவதாகவும், அது போன்ற செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என அவருடைய சகோதரி கே.ஆர் வஸ்தலா கேட்டுக் கொண...
Exit mobile version