டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை லட்சுமி மேனன்..! ஏக்கத்தில் மூழ்கிய நெட்டிசன்கள்..!
பொதுவாகவே தமிழ் திரை உலகில் மலையாள நடிகைகளின் ஆதிக்கம் அதிக அளவு இருப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு என்று ஒரு ரசிகர் படையும் விரைவாக உருவாக்கி விடும். அந்த வகையில் நடிகை லட்சுமி மேனன் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஆவார்.
2011-ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பரதநாட்டிய நிகழ்ச்சியை பார்த்து மலையாள இயக்குனர் வினையன் ரகுவிண்டே சுவந்தம் ரசியா என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பை லக்ஷ்மி மேனனுக்கு கொடுத்தார்.
நடிகை லட்சுமிமேனன்..
அந்த வகையில் ஆரம்பத்தில் பல மலையாள படங்களில் நடித்த இருக்கக் கூடிய இவர் கேரளாவில் இருக்கும் தூய நெஞ்சக் கல்லூரியில் இலக்கியத்திற்கான இளங்கலை படிப்பை பெற்றிருக்கிறார்.
இதனை அடுத்து இவர் தமிழில் சசிகுமாரின் இயக்கத்தில் வெளி வந்த சுந்தரபாண்டியனில் அறிமுக நாயகியாக நடித்தார். இதனை அடுத்து பிரபு சாலமன் படமான கும்கி படத்தில் இளைய திலகம் பி...