Tuesday, September 24
டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை லட்சுமி மேனன்..! ஏக்கத்தில் மூழ்கிய நெட்டிசன்கள்..!
Actress

டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை லட்சுமி மேனன்..! ஏக்கத்தில் மூழ்கிய நெட்டிசன்கள்..!

பொதுவாகவே தமிழ் திரை உலகில் மலையாள நடிகைகளின் ஆதிக்கம் அதிக அளவு இருப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு என்று ஒரு ரசிகர் படையும் விரைவாக உருவாக்கி விடும். அந்த வகையில் நடிகை லட்சுமி மேனன் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஆவார். 2011-ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பரதநாட்டிய நிகழ்ச்சியை பார்த்து மலையாள இயக்குனர் வினையன் ரகுவிண்டே சுவந்தம் ரசியா என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பை லக்ஷ்மி மேனனுக்கு கொடுத்தார். நடிகை லட்சுமிமேனன்.. அந்த வகையில் ஆரம்பத்தில் பல மலையாள படங்களில் நடித்த இருக்கக் கூடிய இவர் கேரளாவில் இருக்கும் தூய நெஞ்சக் கல்லூரியில் இலக்கியத்திற்கான இளங்கலை படிப்பை பெற்றிருக்கிறார். இதனை அடுத்து இவர் தமிழில் சசிகுமாரின் இயக்கத்தில் வெளி வந்த சுந்தரபாண்டியனில் அறிமுக நாயகியாக நடித்தார். இதனை அடுத்து பிரபு சாலமன் படமான கும்கி படத்தில் இளைய திலகம் பி...
என் பணத்து சுருட்டி.. ஏமாத்திப்புட்டாங்க.. பொண்ணுக்கு நான் பண்ண தப்பு.. ராஜ்கிரண் வேதனை..!
Tamil Cinema News

என் பணத்து சுருட்டி.. ஏமாத்திப்புட்டாங்க.. பொண்ணுக்கு நான் பண்ண தப்பு.. ராஜ்கிரண் வேதனை..!

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமையை கொண்ட நடிகர் ராஜ்கிரண் இயற்பெயர் காதர் என்பதாகும். தமிழில் சுமார் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பல படங்களை தயாரித்து இயக்கிய இவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் திரையுலகில் பல புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்து இருக்கும் ராஜ்கிரண் தற்போது தமிழில் முன்னணி காமெடியனாக திகழ்ந்த வடிவேலு அறிமுகப்படுத்தி இருக்கிறார். நடிகர் ராஜ்கிரண்.. என்ன பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, வேங்கை, முனி, கிரீடம், பாண்டவர் பூமி, நந்தா, சண்டைக்கோழி, கிரீடம் போன்ற படங்களில் நடித்து இருக்கக்கூடிய இவர் எனது அற்புத நடிப்பால் தனக்கு என்று ஓர் ரசிகர் படையை வைத்திருக்கிறார். ராஜ்கிரண் தயாரித்து இயக்கிய திரைப்படங்களான ராசாவே உன்ன நம்பி, என்ன பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசா தான் போன்ற திரைப்பட...
சினேகன் மனைவி கன்னிகா நிறுவன ஹேர் ஆயிலின் விலை இவ்வளவா..?
Tamil Cinema News

சினேகன் மனைவி கன்னிகா நிறுவன ஹேர் ஆயிலின் விலை இவ்வளவா..?

கண்ணதாசன், வாலி, வைரமுத்துவை அடுத்து தமிழ் திரையுலகில் மிகச்சிறந்த பாடல் ஆசிரியராக விளங்கும் சினேகன் பல்லாயிரக்கணக்கான தமிழ் பாடல்கள் மட்டுமல்லாமல் கவிதை கட்டுரை நூல்களையும் எழுதி அசத்தியவர். இவர் சீரியல் நடிகையான கன்னிகா ரவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் இருப்பதால் அது பேசும் பொருளாய் இணையத்தில் பேசப்பட்டது. பாடல் ஆசிரியர் சினேகன் மனைவி.. இவர்கள் இருவரும் இணைந்து சினேகம் ஹெர்பல்ஸ் என்ற பெயரில் தலைமுடிக்கு எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். அந்த எண்ணெயின் விலை எவ்வளவு என்று தெரிந்தால் நீங்கள் வாய்ப்பிளந்து விடுவீர்கள். மார்க்கெட்டில் எக்கச்சக்கமான ஹேர் ஆயில் கிடைக்கக் கூடிய நிலையில் இவரது ஆயிலுக்கு மட்டும் அப்படி என்ன எவ்வளவு விலை என பலரும் பல்வேறு வகைகளில் கேள்வியை எழுப்பிய நிலையில் இதற்குரிய பதிலை கன்னிகா தெரி...
இத்தா தண்டி உடம்புக்கு இத்துனூண்டு நீச்சல் உடையா..? டூ பீஸில் இணையத்தை தெறிக்க விட்ட மாளவிகா..!
Actress

இத்தா தண்டி உடம்புக்கு இத்துனூண்டு நீச்சல் உடையா..? டூ பீஸில் இணையத்தை தெறிக்க விட்ட மாளவிகா..!

ஸ்வேதா கோனுர் என்ற இயற்பெயரைக் கொண்ட மாளவிகா ஆரம்பகாலத்தில் மாடல் அழகியாக திகழ்ந்தவர். இதனை அடுத்து இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் 2002 முதல் 2003 வரை தமிழில் எதிர்பார்த்த அளவு படங்கள் அமையாததாலும், சில தமிழ் திரைப்படங்கள் வெற்றியடையாததாலும் தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்று அது நல்ல பெயரை எடுத்து விட்டார். நடிகை மாளவிகா.. தமிழ் திரையுலகை பொருத்த வரை நடிகை மாளவிகா, சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த உன்னை தேடி என்ற திரைப்படத்தில் தல அஜித் குமாரோடு முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். இதனை அடுத்து 2004-ஆம் ஆண்டு சூர்யா நடித்த பேரழகன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு அசாத்தியமான நடனத்தை ஆடி மீண்டும் தமிழ் பட வாய்ப்புகளை பெற ஆரம்பித்தார். அந்த வகையில் இவர் நடிப்பில் ...
ஹரிஸ் கல்யாணின் STAR பட வாய்ப்பை அபகரித்தாரா கவின்..? அவரே கூறிய பதிலை பாருங்க..!
Tamil Cinema News

ஹரிஸ் கல்யாணின் STAR பட வாய்ப்பை அபகரித்தாரா கவின்..? அவரே கூறிய பதிலை பாருங்க..!

2018-ஆம் ஆண்டில் இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்பில் வெளி வந்த பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தை கே ப்ரொடக்ஷன் தயாரித்திருந்தது. மேலும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பாளராக இசை அமைக்க இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இளன் மற்றும் ஹரீஷ் கல்யாண் இணைந்து ஸ்டார் என்கிற படத்தை எடுப்பதாக தகவல்கள் வெளி வந்ததோடு அந்த படத்தையும் யுவன் சங்கர் இசை அமைக்க ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தெரிய வந்தது. ஹரிஷ் கல்யாண் ஸ்டார் பட வாய்ப்பு.. இந்நிலையில் 2020 டிசம்பர் 12-ஆம் தேதி ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு இளன் ஹரிஷ் கல்யாண் யுவன் கூட்டணியில் உருவாக இருந்த ஸ்டார் படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. இந்த முதல் பார்வையானது ரஜினி நடிப்பில் வெளி வந்த தளபதி படத்தைப் போலவே இருந்தது. இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம...
இந்தாமா ஏய்.. முதன் முறையாக நீச்சல் உடையில் எதிர்நீச்சல் பிரியதர்ஷினி..! ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

இந்தாமா ஏய்.. முதன் முறையாக நீச்சல் உடையில் எதிர்நீச்சல் பிரியதர்ஷினி..! ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வரும் தொகுப்பாலினி டிடி எனும் திவ்யதர்ஷினியின் சகோதரி தான் பிரியதர்ஷினி. இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இது தவிர ஒரு சில திரைப்படங்களிலும் இவன் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் கதாநாயகியாக சீரியல்களில் நடித்து வந்தார். அத்துடன் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகினார். சீரியல் நடிகை பிரியதர்ஷினி: அதன் பிறகு மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று பல விருதுகளை வாங்கினார். மேலும் பாய்ஸ் வெசஸ் கேல்ஸ் நடன நிகழ்ச்சி பங்கேற்று சிறந்த நடன பெண்ணாக பட்டம் பெற்றார். இவர் சிறந்த நடன கலைஞராக பெயர் பெற்று அதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளையும் சீரியல் வாய்ப்புகளையும் தொடர்ந்து பெற்று வருகிறார். திரைப்படம் என எடுத்துக்கொண்டோமானால் தாவணிக்கனவுகள், இதய கோவில், கல்கி, புலி வருது உள்ளிட்...
படவாய்ப்பு இருக்குன்னு கூட்டிகிட்டு போவாங்க.. ஆனா.. போனதுக்கு அப்புறம்.. ரகசியம் உடைத்த நீலு ஆண்ட்டி..!
Tamil Cinema News

படவாய்ப்பு இருக்குன்னு கூட்டிகிட்டு போவாங்க.. ஆனா.. போனதுக்கு அப்புறம்.. ரகசியம் உடைத்த நீலு ஆண்ட்டி..!

சினிமாக்களில் நடிக்கும் துணை நடிகைகளுக்கு பொதுவாக பெயரும் மதிப்பும் மரியாதை இது எதுவுமே கிடைக்காது கிடைப்பதே கிடையாது. டாப் ஹீரோயின்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு இயக்குனர் முதல் தயாரிப்பாளர்கள் கேமராமன்கள் வரை பலரும் கையெழுத்து கும்பிட்டு போட்டு மிகுந்த மரியாதையோடு அவர்களை நடத்துவார்கள். ஆனால் துணை நடிகைகள் என்றால் மிகவும் கேவலமாக அந்த படத்தின் ஹீரோயின்களை பார்க்கும் கொடுமைகளும் நடந்தேறிதான் வருகிறது. துணை நடிகைகளுக்கு நடக்கும் கொடுமைகள்: அப்படித்தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் துணை நடிகைகளுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி பிரபல நடிகையான நீலு வெளிப்படையாக மனம் திறந்து பேசி இருக்கிறார். நடிகை நீலு ஜீவா நடிப்பில் வெளிவந்த சிங்கம் புலி படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ஃபேமஸானார். அந்த படத்தில் ஜீவாவின் தோழியின் அம்மாவாக நீலு நடுத்திருப்பார். அதில் அவர் ஆன்டி கதாபாத்திரத...
ஆத்தாடி.. எத்தன பேர் மானம் காத்துல பறக்க போகுதோ தெரியலையே.. நடிகை சோனா செயலால் அதிர்ச்சியில் பிரபலங்கள்..!
Tamil Cinema News

ஆத்தாடி.. எத்தன பேர் மானம் காத்துல பறக்க போகுதோ தெரியலையே.. நடிகை சோனா செயலால் அதிர்ச்சியில் பிரபலங்கள்..!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை ஆக கண்களை காட்டி இழுத்தவர்தான் நடிகை சோனா. இவர் 2000 காலகட்டத்தில் தமிழில் வெளிவந்த பல்வேறு திரைப்படங்களை கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்தும் மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். அஜித் மற்றும் ஜோதிகா நடித்த பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் நடித்து நடித்து நடிகையாக அறிமுகமானார் சோனா. நடிகை சோனா: திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக இருந்து 2002 ஆம் ஆண்டில் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை பெற்றார். அதன் மூலம் தான் திரைப்பட வாய்ப்புகள் சோனாவுக்கு கிடைக்கத் தவங்கியது. ஒவ்வொரு படத்திலும் தனது குத்தாட்ட பாடல்கள் மற்றும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவராக பார்க்கப்பட்டார் சோனா. இவர் கவர்ச்சி நடிகை என முத்திரை குத்தப்பட்டததால் திருமணம் கூட நடக்காமல் போனது. அந்த பிம்பத்தை மாற்ற தொலை...
கீழ ஒண்ணுமே போடாமல்.. படுக்கையில் அது தெரிய சீரியல் குத்துவிளக்கு மான்யா ஆனந்த்..!
Tamil Cinema News

கீழ ஒண்ணுமே போடாமல்.. படுக்கையில் அது தெரிய சீரியல் குத்துவிளக்கு மான்யா ஆனந்த்..!

பெரும்பாலான சீரியல் நடிகைகள் தாங்கள் நடிக்கும் தொடர்களில் மட்டும் தான் சேலை அணிந்து கொண்டு லட்சணமாகவும் குடும்ப குத்து விளக்காகவும் நடிப்பார்கள். ஆனால் அவர்களின் நிஜ வாழ்க்கை என்று எடுத்து பார்த்தோமானால் அப்படியே அதற்கு எதிர்மறையாக இருப்பார்கள். சீரியல் நடிகைகள்: குட்டையான ஆடை, பிட்டு துணி அணிந்து கொண்டு பொதுவெளியில் சுற்றி திரிவார்கள். இப்படித்தான் சீரியல் நடிகைகள் தொடர்களில் மிகவும் ஹோமிலியான கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு மக்களின் மனதை கவர்ந்து விட்டு பின்னர் பொதுவெளியில் தங்கள் இஷ்டத்துக்கும் இருப்பார்கள். அப்படி பல நடிகைகள் இருந்து வருகிறார்கள். அது போன்ற நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மான்யா ஆனந்த். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல என்ற தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதில் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடிகையாக நடித்தார். அண்ணன் தங்கை பா...
அட்ஜெஸ்ட்மெண்ட்.. அஞ்சு நிமிஷம் தானே.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய இளம் நடிகை..!
Tamil Cinema News

அட்ஜெஸ்ட்மெண்ட்.. அஞ்சு நிமிஷம் தானே.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய இளம் நடிகை..!

சமீப நாட்களாக நடிகைகள் பலரும் அட்ஜஸ்மென்ட் கொடுமையால் சினிமாவை விட்டு ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். பலர் அதை பொதுவெளியில் வந்து மிகவும் வெளிப்படையாக தங்களுக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மெண்ட் கொடுமைகளை பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள் . இந்த அட்ஜஸ்ட்மெண்ட் கொடுமை எல்லாம் அந்த காலத்தில் இருந்தே இருந்து வந்தது தான். ஆனால் அதை வெளியில் வந்து யாரும் சொல்வது கிடையாது. நடிகைகளுக்கு அட்ஜெஸ்ட்மென்ட்: நடிகைகள் தாங்கள் வெளியில் சொல்லிவிட்டால்... சம்பந்தப்பட்ட அந்த நபரால் பின்னாளில் மிகப்பெரிய பாதிப்பு உண்டாக்கும் என சொல்வதே கிடையாது. இப்படி சொல்வவதால் நடிப்பதில் ஏதேனும் பிரச்சனைகள் வந்துடக்கூடாது என்பதற்காக தங்களுக்குள் நடந்த அட்ஜஸ்ட்மெண்ட் கொடுமையை வெளிவந்து பொதுவெளியில் சொல்லவே மாட்டார்கள். அப்படியே அதை மறைத்துவிடுவார்கள். ஆனால் சமீப நாட்களாக அப்படி கிடையாது. நடிகைகள் தங்களுக்குள...
Exit mobile version