Tuesday, September 24
பெத்த பிள்ளைகளை பக்கத்துல வச்சிகிட்டு செய்ற வேலையா இது..? வனிதாவை விளாசும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

பெத்த பிள்ளைகளை பக்கத்துல வச்சிகிட்டு செய்ற வேலையா இது..? வனிதாவை விளாசும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமானவர் தான் வனிதா விஜயகுமார். இவர் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவனாக விஜயகுமாரின் முதல் மனைவியான மஞ்சுளாவுக்கு பிறந்த மூத்த மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வனிதா தமிழ் ,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். நடிகை வனிதா விஜயகுமார்: இவர் தமிழில் சந்திரலேகா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். தொடர்ந்து ஒரு சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் கூட அவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் எந்த படமும் ஹிட் அடிக்கவில்லை. இதனால் சினிமாவில் மார்க்கெட்டின்றி ஆள் அடையாளமே இன்றி போனார். திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என செட்டில் ஆகினார் வனிதா விஜயகுமார். திடீரென சொத்து தகராறு காரணமாக தனது தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் குடும்பத்தை விட்டு துரத்தி அடிக்கப்...
நீச்சல் உடையில்.. திகட்ட திகட்ட கிளாமர் விருந்து.. வெண்ணைக்கட்டி அழகை காட்டி இழுக்கும் DD..!
Tamil Cinema News

நீச்சல் உடையில்.. திகட்ட திகட்ட கிளாமர் விருந்து.. வெண்ணைக்கட்டி அழகை காட்டி இழுக்கும் DD..!

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபல தொகுப்பாளியாக தமிழ் தொலைக்காட்சியில் இடம் பிடித்திருப்பவர் தான் டிடி என்றும் திவ்யதர்ஷினி. கிட்டத்தட்ட ஹீரோயின் ரேஞ்சிற்கு மிகவும் பிரபலமான தொகுப்பாளியாக பார்க்கப்பட்ட வருகிறார். 40 வயதை கடந்தும் அழகு குறையாமல் அதே இளமையுடன் அதே திறமையுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் இதுவரை ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ் , ஹோம் ஸ்வீட் ஹோம், சூப்பர் சிங்கர் டி 20 மற்றும் காபி வித் திதி ஒல்லித்தல் வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். தொகுப்பாளினி டிடி: ஒரு காலத்தில் இவர் கொடிகட்டி பறந்து கொண்டு இருந்தார். டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலே அந்த தொலைக்காட்சியின் டிஆர்பி கிடு கிடுவென உயர்ந்து உச்சத்தை தொட்டுவிடும் என்ற காலமெல்லாம் இருந்தது. குறிப்பாக காபி வித் டிடி நிகழ்ச்சியில்...
ரம்பா என்ன பெரிய்ய்ய ரம்பா.. என்னோட தொடைக்கு ஈடாகுமா..? முதலமைச்சர் மனைவி குட்டி ராதிகா ஹாட் போஸ்..!
Tamil Cinema News

ரம்பா என்ன பெரிய்ய்ய ரம்பா.. என்னோட தொடைக்கு ஈடாகுமா..? முதலமைச்சர் மனைவி குட்டி ராதிகா ஹாட் போஸ்..!

சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் படத்திற்கு படம் கவர்ச்சியைத் திகட்ட காட்டி மிகப்பெரிய ஹீரோயின் ரேஞ்சுக்கு ஒரு காலத்தில் பேசப்பட்ட நடிகைகள் பின்னர் அட்ரஸ் இல்லாமல் போனதுண்டு. தொடர்ந்து மார்க்கெட் இல்லாததாலும் வாய்ப்புகள் கிடைக்காததாலும் பல நடிகைகள் என்று அடையாளம் தெரியாமல் காணாமல் போய் இருக்கிறார்கள் . நடிகை ராதிகா குமாரசாமி: அந்த லிஸ்டில் இருப்பவர் தான் குட்டி ராதிகா என்னும் நடிகை ராதிகா குமாரசாமி. இவர் 2000 காலகட்டத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் அதிகம் நடித்திருக்கிறார். கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த இவர் கன்னட சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 2002 ஆம் ஆண்டு வெள்ளி வந்த நீல மேக சியாமா என்ற கன்னட திரைப்படத்தின் மூலமாகத்தான் தனது நடிப்பு தொழிலை துவங்கினார் குட்டி ...
மகளுடன் ஒரு நாள்.. அம்மாவுடன் மறுநாள்.. அட்ஜெஸ்ட்மெண்ட் பெயரில் புரட்டி எடுத்த மீசை நடிகர்..!
Tamil Cinema News

மகளுடன் ஒரு நாள்.. அம்மாவுடன் மறுநாள்.. அட்ஜெஸ்ட்மெண்ட் பெயரில் புரட்டி எடுத்த மீசை நடிகர்..!

தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒரு சில படங்களில் மட்டும் நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துவிட்டால் பிரபல நடிகராகிவிட்டால் அதற்கு பின்னர் அவர்களுக்கு தலைக்கனம் அதிகமாகிவிடும். பெயர் பணம் புகழ் என கிடைத்த பிறகு தங்களை விட யார் இந்த உலகத்தில் என்ற அளவுக்கு தலைகனத்தில் ஆட தொடங்கி விடுவார்கள். முரட்டு நடிகரின் வில்லத்தனம்: அப்படித்தான் அந்த காலத்தில் மீசை வைத்த பெரிய மூத்த நடிகர் ஒருவர் பார்ப்பதற்கு வில்லன் போல் இருந்தாலும் அவர் நடித்து வெளியாகும் திரைப்படங்கள் அவ்வளவு பெரிய வசூல் அள்ளி குவித்து மிகப்பெரிய அளவில் லாபத்தை ஈட்டி கொடுத்தது. அத்தனையும் வெற்றி படங்களாக அமைந்தது. குறிப்பாக முதன்முதலில் அவர் தயாரிப்பாளராக தான் அறிமுகமானார். அதன் பின்னர் தன் படங்களை தானே தயாரித்து நடிக்கவும் ஆரம்பித்தார். அப்படி அவர் நடிக்கும் திரைப்படங்கள் முதலுக்கும் மோசம் இல்லாமல் மிகப்பெரிய அளவில் கல்லா கட...
2வது மனைவியுடன் கணவர்..! Sandy’யின் முதல் மனைவி கொடுத்த பரிசை பாருங்க..!
Tamil Cinema News

2வது மனைவியுடன் கணவர்..! Sandy’யின் முதல் மனைவி கொடுத்த பரிசை பாருங்க..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடன கலைஞரான சாண்டி மாஸ்டர் முதன் முதலில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடன இயக்குனராக தனது வாழ்க்கை பணியை தொடங்கினார். அந்த நிகழ்ச்சியிலே இவர் தனது திறமையை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த நடன கலைஞராக பார்க்கப்பட்டார். சாண்டி மாஸ்டர்: அதை தொடர்ந்து விஜய் தொலைபேசியில் ஒளிபரப்பான கிங்ஸ் ஆப் டான்ஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு நடுவராக மாறினார். தொடர்ந்து அவருக்கு சின்னத்திரையிலிருந்து நடன இயக்குனராக வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் சாண்டிக்கு திரைப்பட வாய்ப்புகள் மளமளவென வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இதனால் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல படங்களுக்கு நடன கலைஞராக இவர் பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கூட இவர் நடனங்களை அமைத்துக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. த...
பரிதாபமாக உயிரிழந்த நடிகை..இயக்குனரை மணம் முடித்த சஞ்சீவின் அக்கா மகள்..!
Tamil Cinema News

பரிதாபமாக உயிரிழந்த நடிகை..இயக்குனரை மணம் முடித்த சஞ்சீவின் அக்கா மகள்..!

பிரபல தெனிந்த சினிமாவின் சீரியல் நடிகர் ஆன சஞ்சீவ் திருமதி செல்வம் தொடரில் நடித்த மிகப்பெரிய அளவில் பெரும் புகழ் பெற்றார். 2007 முதல் 2013 வரை இந்த தொலைக்காட்சி தொடர் வெளியாகி மிகப்பெரிய அளவில் அவருக்கு பெயரும் புகழும் கொடுத்தது. சீரியல் நடிகர் சஞ்சீவ்: இதில் அபிதாவுக்கு ஜோடியாக சஞ்சீவ் நடித்திருந்தார். முன்னதாக சென்று 2002 ஆம் ஆண்டு வெளியான மெட்டிஒலி தொலைக்காட்சி தொடரில் வில்லனாக நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார். அதுதான் இவருக்கு உள்ள நல்ல அறிமுகத்தையும் தந்தது. விஜய்யின் கல்லூரி நண்பரான நடிகர் சஞ்சீவ் விஜய் நடித்த பல்வேறு திரைப்படங்களில் அவருக்கு நண்பன் ரோலில் நடித்து சினிமாவில் புகழ் பெற்றார். அப்படி சந்திரலேகா, நிலவே வா, பத்ரி, என் மன வானில், புதிய கீதை உள்ளிட்ட படங்களில். விஜயின் நட்பால் தான் இவருக்கு வாய்ப்புகளே கிடைத்தது. சீரியல் என எடுத்துக்கொண்டோமானால் நம்பிக்கை, ...
ஆமா.. எனக்கு 4 புருஷன் தான்.. உன் கதையை அவுத்து விடவா.. பிரபல நடிகையை கிழித்த வனிதா விஜயகுமார்..!
Tamil Cinema News

ஆமா.. எனக்கு 4 புருஷன் தான்.. உன் கதையை அவுத்து விடவா.. பிரபல நடிகையை கிழித்த வனிதா விஜயகுமார்..!

தமிழ் திரையுலகில் நாட்டாமையாக வந்து கலக்கிய நடிகர் விஜயகுமாரின் இளைய தாராத்து மகளான வனிதா விஜயகுமார் தமிழ் திரையுலகில் ஹீரோயினியாக நடித்திருக்கிறார். சந்திரலேகா என்ற படத்தில் நடித்த இவர் அடுத்தடுத்து பட வாய்ப்புக்களை பெற்ற போதும் போதிய அளவு பெயரையும் புகழையும் அடையாத காரணத்தால் அடுத்தடுத்து புதுமுக நடிகைகளின் வரத்து இவருக்கு இவரது மார்க்கெட்டை டல்லாக்கியது. நடிகை வனிதா விஜயகுமார்.. இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு திரைப்படத்தில் அடைந்த பேமஸை விட அதிக அளவு ரசிகர்களை பெற்றார். பல்வேறு பிசினஸ்களை செய்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிகளை ரிவ்யூ செய்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று இடத்தை பிடித்துக் கொண்டார். மேலும் இவருக்கும் இவரது அப்பாவிற்கும் ஏற்பட்ட சண்டைகள் குறித்தும் சொத்து பிரச்சனை குறித்து இவரது சகோதரிகள் பேசியது அண்மையி...
சொந்த புருஷனே கே.ஆர்.விஜயாவையும் தயாரிப்பாளர் தேவருடன் அனுப்பி வைத்த கதை..!
Tamil Cinema News

சொந்த புருஷனே கே.ஆர்.விஜயாவையும் தயாரிப்பாளர் தேவருடன் அனுப்பி வைத்த கதை..!

நடிகை கே.ஆர் விஜயா ஒரு பழம்பெரும் நடிகை. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். அம்மன் வேடத்திற்கு இவர் சிறப்பாக பொருந்தியதால் இவரை பலரும் தெய்வமாகவே நினைத்தார்கள். இது வரை சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவரை புன்னகை அரசி என்று ரசிகர்கள் அன்போடு அழைத்து இருக்கிறார்கள். இவரது நடிப்பில் பலரும் சொக்கி இருக்கிறார்கள். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ்நாட்டில் இருக்கும் பழனி முருகன் கோயிலில் இவர் தந்தை அலுவலராகப் பணியாற்றி இருக்கிறார். நடிகை கே.ஆர் விஜயா.. சிறு வயது முதற்கொண்டு மேடை நாடகங்களில் நடித்து வந்த இவர் எம்ஆர் ராதாவால் விஜயா என்று இவரது இயற்பெயரை மாற்றி வைத்துக் கொண்டார். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக திரை உலகில் நிலைத்திருக்கும் இவர் 1993 கற்பகம் என்ற திரைப்படத்தின் மூலம் அற...
கௌதமி நடிகர் கமல் என்ன செய்ததை பார்த்து மகளை தனியாக அழைத்து சென்றார் தெரியுமா..?
Tamil Cinema News

கௌதமி நடிகர் கமல் என்ன செய்ததை பார்த்து மகளை தனியாக அழைத்து சென்றார் தெரியுமா..?

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் பல்வேறு மொழிகளில் தனது அபார நடிப்புத் திறமையின் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை கௌதமி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் 1997-ஆம் ஆண்டு பாஜக உறுப்பினராக மாறிய இவர் அட்டல் பிகாரி வாஜ்பாய் அவர்களுக்காக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பிரச்சாரம் செய்திருக்கிறார். நடிகை கௌதமி.. நடிகை கௌதமியின் நடிப்பில் வெளி வந்த ரிக்ஷா மாமா, பணக்காரன், குரு சிஷ்யன், அபூர்வ சகோதரர்கள், ராஜா சின்ன ரோஜா, ராஜா கைய வச்சா, ருத்ரா, தேவர் மகன், நம்மவர் போன்ற படங்கள் கௌதமியின் நடிப்பை எடுத்துக்காட்டும் வகையில் இருந்தது. சினிமாவில் பீக்கில் இருக்கும் போதே அமெரிக்காவில் இருக்கும் மாப்பிள்ளை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகள...
வடிவேலு ஒரு.. என்னையும்.. கோவை சரளாவையும் இதை பண்ணாரு.. கிழித்தெடுத்த ஆர்த்தி..!
Tamil Cinema News

வடிவேலு ஒரு.. என்னையும்.. கோவை சரளாவையும் இதை பண்ணாரு.. கிழித்தெடுத்த ஆர்த்தி..!

தமிழ் திரை உலகில் வைகை புயல் என்று அழைக்கப்படும் நடிகர் வடிவேலு ஒரு மிகச்சிறந்த காமெடி நடிகராக வலம் வந்தவர். கவுண்டமணி செந்திலுக்குப் பின்பு தனக்கு என்று ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்துக் கொண்ட நடிகர் வடிவேலு தனது பாடி லாங்குவேஜ் கொண்டு பலரையும் சிரிக்க வைத்தார். நடிகர் வடிவேலு.. ஏற்கனவே நடிகர் வடிவேலு சிரிப்பு நடிகராக இருந்தாலும் சில்லரை தனமான இவரது புத்தியால் பல பேரிடம் டோஸ் வாங்கி வருகிறார். எனினும் தன்னை வளர்த்து விட்டவர்களை கூட நினைத்துப் பார்க்காமல் வந்த பாதையையும் திரும்பி பார்க்காமல் இவர் நடந்து கொள்ளும் முறை பற்றி இணையங்களில் செய்திகள் அதிக அளவு வெளிவரும். எனினும் தனது அசாத்திய காமெடி திறமையால் ரசிகர்கள் அனைவரையும் கட்டிப் போடக்கூடிய பிரம்மாஸ்திரமாகவே நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் முத்திரை பதித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் வடிவேலு உடன் இணைந்து ஆச்சி மனோரமா, கோவை ச...