பெத்த பிள்ளைகளை பக்கத்துல வச்சிகிட்டு செய்ற வேலையா இது..? வனிதாவை விளாசும் ரசிகர்கள்..!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமானவர் தான் வனிதா விஜயகுமார்.
இவர் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவனாக விஜயகுமாரின் முதல் மனைவியான மஞ்சுளாவுக்கு பிறந்த மூத்த மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
வனிதா தமிழ் ,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகை வனிதா விஜயகுமார்:
இவர் தமிழில் சந்திரலேகா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். தொடர்ந்து ஒரு சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் கூட அவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் எந்த படமும் ஹிட் அடிக்கவில்லை.
இதனால் சினிமாவில் மார்க்கெட்டின்றி ஆள் அடையாளமே இன்றி போனார். திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என செட்டில் ஆகினார் வனிதா விஜயகுமார்.
திடீரென சொத்து தகராறு காரணமாக தனது தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் குடும்பத்தை விட்டு துரத்தி அடிக்கப்...