சூர்யா ஜோதிகா காதல்.. மறைமுகமாக தாக்கிய மாமனார்..! என்ன இப்படி சொல்லிட்டாறு..!
திரை உலகில் எண்ணற்ற நட்சத்திர தம்பதிகள் இருக்கிறார்கள். இவர்கள் தங்களோடு இணைந்து நடித்த நடிகைகளையே காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் நட்சத்திர தம்பதிகளாக திகழும் சூர்யா மற்றும் ஜோதிகா பற்றி ...