ஓவர் ஹாட்.. பாத்தாலே பக்குன்னு பத்திக்கும்.. வளைச்சு வளைச்சு காட்டும் வாணி போஜன்..!
1988-ஆம் ஆண்டு பிறந்த நடிகை வாணி போஜன் ஆரம்ப நாட்களில் விளம்பர படங்களிலும் அதனை அடுத்து சின்னத்திரை சீரியல்களில் நடித்து அசத்தியதோடு சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆகா என்ற தொடரில் அறிமுகமானதை அடுத்து ஜெயா டிவியில் மாயா என்ற சீரியலிலும், சன் டிவியில் தெய்வமகள் என்ற சீரியலிலும் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.
நடிகை வாணி போஜன்..
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்ப நாட்களில் கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணி பெண்ணாக பணிபுரிந்து இருக்கிறார். அத்தோடு பல விளம்பரங்களில் நடித்ததை அடுத்து சின்னத்திரை சீரியலின் மூலம் பெரிய திரை வாய்ப்பை பெற்றார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியலில் சத்தியப்பிரியா என்ற கேரக்டரை பக்குவமாக செய்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான லக்ஷ்மி வந...