உடம்பில் பொட்டு துணி இல்லாமல் தமன்னா.. கொளுத்தும் வெயிலிலும் உறைந்து போன ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் சில நடிகைகள் நடிக்க வரும்போது, அவர்கள் மீது ஒருவிதமான மதிப்பும் மரியாதையும் ரசிகர்களுக்கு ஏற்படுகிறது. ஏனெனில் அவர்களது கண்ணியமான தோற்றமும், முகபாவனைகளும், சிறந்த நடிப்பும் அவர்களது கேரக்டர்களும் அவர்கள் மீதான ஒரு மரியாதையை தானாவே ஏற்படுத்தி விடுகிறது.
ஆனால் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த சில ஆண்டுகளில், அந்த நடிகைகளின் போக்கே மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் எந்த மாதிரியான கேரக்டர்களிலும் நடிக்க தயாராகி விடுகின்றனர்.
தமன்னா
அந்த வகையில் நடிகை தமன்னா, கல்லூரி படத்தில் அறிமுகமானவர். இந்த படத்தில் தமன்னாவை சோபனா என்ற கல்லூரி மாணவி கேரக்டரில் நடிக்க வைத்திருந்தார் படத்தின் டைரக்டர் பாலாஜி சக்திவேல்.
அதன் பிறகு சுறா, பையா, தோழா, படிக்காதவன், வீரம் போன்ற படங்களில் நடித்த தமன்னா, மற்ற நடிகைகளை போலவே அவரும் கவர்ச்...