Tuesday, September 24
அட கண்ட்றாவிய.. மச்சான்ஸ் நடிகையுடன் அட்ஜெஸ்ட்மெண்ட்.. அப்பாவை மிஞ்சிய மகன் நடிகர்..
Tamil Cinema News

அட கண்ட்றாவிய.. மச்சான்ஸ் நடிகையுடன் அட்ஜெஸ்ட்மெண்ட்.. அப்பாவை மிஞ்சிய மகன் நடிகர்..

2000 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்களில் ஐட்டம் பாட்டுக்கு ஆட்டம் போட்டும் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்தும் கிறுகிறுக்க வைத்தவர் மச்சான் நடிகை. பார்ப்பதற்கு கொழுக் மொழுக் தோற்றத்தில் பப்ளி அழகியாக படு கவர்ச்சியாக கிளாமர் காட்டி திரையில் வந்து ஜொலித்து விட்டு ரசிகர்களை திக்கு முக்காடு செய்தார். மச்சான் நடிகையின் கிளாமர்: இவரது அழகில் மயங்காதோர் யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவருடன் நடித்த நடிகர்களே நடிகையின் கவர்ச்சி அழகில் மதி மயங்கி போனார்கள். அதுமட்டுமில்லாமல் கொஞ்சி பேசும் தமிழில் மச்சான் என கூப்பிட்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன்வசப்படுத்தி இழுத்தார். அந்த காலத்தில் வெளிவரும் திரைப்படங்களில் பெரிய நடிகர்களின் படங்களில் மச்சான் நடிகை இல்லாத படங்கலே இல்லை. அந்த அளவுக்கு எல்லா படங்களிலும் ஒரு காட்சியாவது அந்த நடிகைக்கு ஒதுக்க...
அம்மாடியோவ்.. முதன் முறையாக நீச்சல் உடையில் “அசுரன்” பட நடிகை மஞ்சு வாரியர்..!
Tamil Cinema News

அம்மாடியோவ்.. முதன் முறையாக நீச்சல் உடையில் “அசுரன்” பட நடிகை மஞ்சு வாரியர்..!

மலையாளத் திரைப்பட உலகில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மஞ்சு வாரியார். இவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இடத்தை பிடித்திருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர்: கிட்டத்தட்ட 45 வயதாகும் இவர் தனது மவுஸ் குறையாமல் மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தமிழில் அசுரன் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி மாபெரும் அளவில் வெற்றியை குவித்தார். இந்த படத்திற்கு பிறகு அவருக்கு கோலிவுட் சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட் கிடைத்தது. அதன் பிறகு அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்து மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்திருந்தார். இந்த படமும் ஓரளவுக்கு அவருக்கு நல்ல வசூலையும் வரவேற்பையும் அறிமுகத்தையும் கொடுத்திருந்தத...
விவாகரத்து மனு தாக்கல் செய்த கையோடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்த முடிவு..!
Tamil Cinema News

விவாகரத்து மனு தாக்கல் செய்த கையோடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்த முடிவு..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தில் இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் பிரபல நடிகரான தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஆகவும் நட்சத்திர குடும்பத்தை சேர்ந்தவராகவும் சூப்பர் ஸ்டார் ஆகவும் திகழ்ந்துவரும் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ரஜினியின் மகளை என்று தனுஷ் பிடித்தாரோ அன்று முதல் அவருக்கு யோகம் அடித்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். தொட்டதெல்லாம் ஹிட் என்ற வகையில் தனுஷ் எந்த படத்தில் கமிட்டானாலும் அந்த படம் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் வெளியாக ரஜினி மறைமுகமாக இருந்து தன் மருமகனுக்கு உதவி செய்து அவரை நட்சத்திர நடிகராக டாப் அந்தஸ்தில் உயர்த்தி நிறுத்தி வைத்தார். ரஜினிக்கு துரோகம் செய்த தனுஷ்: இதற்கு முழுக்க முழுக்க காரணம் ரஜினிகாந்த் தான் என கூறப்பட்டு வருகிறது. அப்படி இருக்கும் போது தனுஷ் ரஜினிக்கு நன்றி கடனாக அவரது...
நீயே ஒரு ஐட்டம்.. உனக்கு எங்க வீட்டு சம்பந்தம் கேக்குதா.. மகனை குடும்பத்தை விட்டே ஒதுக்கிய சிம்ம நடிகர்..!
Tamil Cinema News

நீயே ஒரு ஐட்டம்.. உனக்கு எங்க வீட்டு சம்பந்தம் கேக்குதா.. மகனை குடும்பத்தை விட்டே ஒதுக்கிய சிம்ம நடிகர்..!

நீயே ஒரு ஐட்டம்.. உனக்கு எங்க வீட்டு சம்பந்தம் கேக்குதா.. மகனை குடும்பத்தை விட்டே ஒதுக்கிய சிம்ம நடிகர்..! சினிமா துறையை சேர்ந்த நடிகைகளை பொருத்தவரை திரைப்படங்களில் அவர்களின் கவர்ச்சி அழகை பார்த்து ரசிக்க மட்டுமே செய்வார்கள். அவர்களை கல்யாணம் செய்துகொண்டு மனைவியாக்கவோ குடும்பத்தின் மருமகளாக்குவதையும் யாருமே பெரும்பாலும் விரும்ப மாட்டார்கள். ஐட்டம் நடிகையை திருமணம் செய்த நடிகர்: காரணம் அவர்கள் திரையில் தோன்றுவது போலே பல பேருடன் நெருக்கமாக பழகி தவறான செயல்களில் ஈடுபட்டு குடும்ப மானத்தை கெடுத்து விடுவார்கள். எனவே நடிகர் , நடிகைகளுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ளும் அளவிற்கு யாரும் முற்படவே மாட்டார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகர் ஒருவர் ஐட்டம் நடிகையின் மீது காதல் வழிபட்டு அவரை திருமணம் செய்து கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க அதை...
சங்கமித்ரா படம் குறித்து அறிவிப்பை வெளியிட்ட சுந்தர் சி..! வேற லெவல்..!
Tamil Cinema News

சங்கமித்ரா படம் குறித்து அறிவிப்பை வெளியிட்ட சுந்தர் சி..! வேற லெவல்..!

இயக்குனர் சுந்தர் சி யின் பல நாள் கனவு திரைப்படமான "சங்கமித்ரா" எனும் சரித்திர திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டில் திட்டமிட்டு எடுக்கப்படுவதாக இருந்தது. பாகுபலி திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பிறகு திரைப்பட ரசிகர்கள் காவியமான வரலாற்று கற்பனை படங்களில் அதிகம் ஆர்வம் காட்டியதால் இந்த படத்தை சுந்தர் சி எடுக்க முற்பட்டார். "சங்கமித்ரா" திரைப்படம்: மேலும் இதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். இதன் ஃபர்ஸ்ட் போஸ்டர் 72 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த படத்தில் முன்னதாக ஆர்யா மற்றும் ஜெயம் ரவி முக்கிய ரோல்களில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது இதில் கதாநாயகியாக சுருதிஹாசன் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதன்பின் ஸ்ருதிஹாசனை வைத்து படம் எடுக்க முடியாது என படக்குழு கூறியதால் சுருதிஹாசன் விலகி விட்டார் என செய்தி வெளியாகியது. அதை எடுத்து அப்படத்தில் கதாநாயகியாக பிரபல பா...
கங்குவா படம் எப்படி இருக்கு..? முதன் முறையாக பிரபல நடிகை விமர்சனம்..!
Tamil Cinema News

கங்குவா படம் எப்படி இருக்கு..? முதன் முறையாக பிரபல நடிகை விமர்சனம்..!

தெனிந்த சினிமாவின் பெறும் புகழ் பெற்ற இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிறுத்தை சிவா. இவரது இயக்கத்தில் வெளிவந்த சிறுத்தை திரைப்படம் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்று மாபெரும் ஹிட் அடித்தது. 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த இப்படம் நடிகர் கார்த்தி மற்றும் தமன்னாவுக்கு மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது. சிறுத்தை சிவா: இப்படத்தை சிறுத்தை சிவா வித்யாசமான கண்ணோட்டத்தில் அதிரடி ஆக்சன் காட்சிகள் கொண்டு பரபரப்பாக இயக்கி இருந்தார். இந்த படம் தெலுங்கு சினிமாவிலும், தமிழ் சினிமாவிலும் மாபெரும் அளவுக்கு ஹிட் அடித்த படமாக முத்திரை பதித்தது. அந்த படத்தின் மூலம் சிவாவுக்கு ஒரு மிகப்பெரிய அடையாளம் ஏற்பட தன்னுடைய பெயருக்கு முன்னால் "சிறுத்தை" சிவா என்கிற அளவுக்கு அந்த படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதன் பிறகு நடிகர் அஜித்தை வைத்து "வீரம்" படத்தை இயக்கினார் அந்த படமும் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்தது...
தன் கருமுட்டையை வெளியே எடுத்து.. தனுஷ் பட நடிகை செய்த வேலை.. ஷாக் ஆன ரசிகர்கள்..!
Tamil Cinema News

தன் கருமுட்டையை வெளியே எடுத்து.. தனுஷ் பட நடிகை செய்த வேலை.. ஷாக் ஆன ரசிகர்கள்..!

சமீபமாக இந்திய சினிமா துறையில் ஒரு மோசமான கலாச்சாரம் பரவி வருகிறது. அதாவது திருமணத்தை தள்ளிப்போட சில இளம் நடிகைகள் நினைக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம், தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும், இன்னும் கோடி கோடியாய் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கின்றனர். திருமணத்தை பல ஆண்டுகள் தள்ளிப் போடும் நடிகைகள் சில நடிகைகள் தங்களது திருமணத்தை 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை தள்ளிப் போடுகின்றனர். அதனால் 35 வயது, 40 வயது. 45 வயதுகளில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில், அப்போது குழந்தை பிறப்பதற்கான உடல் தகுதி அவர்களுக்கு பெரும்பாலும் இருப்பதில்லை. ஏனெனில் 40 வயதுக்கு பிறகு, உடல் ரீதியாக பலவீனமடைந்த நிலையில் பிள்ளை பேறு என்பது அவர்களுக்கு பல விதங்களில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. கருமுட்டை சேமிப்பு அதற்கு ஒரு மாற்று ஏற்பாடாக இப்போது, இளம் வயதாக இருக்கும் போதே, தங்களது கரு ...
அந்த உறுப்பை பெரிதாக்க சிகிச்சை.. சிக்கலில் பிரபல நடிகை.. குண்டை தூக்கி போட்ட பயில்வான்..!
Tamil Cinema News

அந்த உறுப்பை பெரிதாக்க சிகிச்சை.. சிக்கலில் பிரபல நடிகை.. குண்டை தூக்கி போட்ட பயில்வான்..!

சினிமா நடிகைகள் சிலர், தங்கள் அழகை ரசிகர் மத்தியில் கவர்ச்சியாக காட்டிக் கொள்ள, உடல் அளவில் சில அறுவை சிகிச்சைகளை செய்து கொள்கின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா, சமீபத்தில் மூக்கு ஆபரேஷன் செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. அதேபோல் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் நடித்துள்ள நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது உதடுகளை பெரிதாக்கிக் கொளள அவர் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இதே போல் சில நடிகைகள் தங்கள் உடல் அழகை வேறுபடுத்தி காட்டவும், தனது முகத்தில் அழகை குறைக்கும் விதமாக இருக்கும் ஒரு பகுதியை, அறுவை சிகிச்சையின் மூலம் அழகாகிக் கொள்வதும் நடந்து வருகிறது. அழகை மெருகேற்ற சர்ஜரி காதல் படத்தில் நடித்த சந்தியா, மூக்கு ஆப்ரேஷன் செய்து கொண்டார். தமிழ் சினிமாவிலிருந்து இந்திக்கு போனபோது நடிகை ஸ்ரீதேவியும் மூக்கு நீளமாக இருப்பதாக சொல்லி, அவரும் மூக்கு அறுவை சிகிச்சை செய்...
இயக்குனர் ஹரியின் மூன்று மகன்களை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!
Tamil Cinema News

இயக்குனர் ஹரியின் மூன்று மகன்களை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் மட்டுமே எப்போதுமே ரசிகர்களால் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனர்களாக இருக்கின்றனர். ஏனெனில் ஏதேனும் ஒரு விதத்தில் அவர்கள் ரசிகர்களை கவரும் விதமாக தனது படைப்புகளை தந்து அவர்கள் மனதில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்து விடுகின்றனர். குறிப்பிட்ட இயக்குனரின் படங்கள் சில ஆண்டுகள் வருவதில் இடைவெளி ஏற்படலாம். ஆனாலும் அவரது முந்தைய படங்கள் ரசிகர்களுக்கு எப்போதுமே நினைவில் இருந்து, அவர் புதிய படம் வருகிறது என்றவுடன் திரையரங்கை நோக்கி வரத்துண்டுகின்றன. அந்த அளவிற்கு அவர்களது படைப்புகள் ரசிகர்கள் மனதில் பெரிய வரவேற்பை பெற்று விடுகின்றன. இயக்குனர் ஹரி இயக்குனர் ஹரி, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு இயக்குனராக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் கமர்சியல் கிங் என்று இவருக்கு ஒரு தனியாக பட்ட பெயரும் உள்ளது. கமர்சியல் கிங் என்று ரசிகர்கள் கொண்டாடுவது ஒரு சில இயக்குனர்கள...
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாருன்னு தெரியுதா..? இதோ புகைப்படம்..!
Tamil Cinema News

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாருன்னு தெரியுதா..? இதோ புகைப்படம்..!

திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். சில படங்களை பார்த்தவுடன், அந்த பிரபல நடிகர் அல்லது நடிகையின் முகச்சாயல் தெரிந்து விடும். சிலரை கண்டுபிடிக்கவே முடியாது. அந்த வகையில் தற்போது தென்னிந்திய அளவில் சென்சேஷனல் நடிகையாக இருந்து வரும் ஒரு கதாநாயகியின் சிறுவயது புகைப்படம் வைரலாகி வருகிறது. மலையாள படங்கள் கடந்த சில மாதங்களாக, தமிழ்நாட்டில் மலையாள படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகி வருகின்றன. குறிப்பாக மஞ்சும்மெல் பாய்ஸ், ஆடுஜீவிதம், பிரமயுகம், பிரேமலு, ஆவேசம் போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். மலையாளத்திலிருந்து தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்த படங்கள், ரசிகர் மனங்களில் பலத்த வரவேற்பை பெற முக்கிய காரணம், அந்த படங்களில் உள்ள சிறப்பான கதையும், திரைக்கதையும்தான். உதாரணமாக மஞ்சும்மெல் பாய்ஸ் படம் மிக மிக சாதாரணமான கதைதான். ...