அட கண்ட்றாவிய.. மச்சான்ஸ் நடிகையுடன் அட்ஜெஸ்ட்மெண்ட்.. அப்பாவை மிஞ்சிய மகன் நடிகர்..
2000 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்களில் ஐட்டம் பாட்டுக்கு ஆட்டம் போட்டும் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்தும் கிறுகிறுக்க வைத்தவர் மச்சான் நடிகை.
பார்ப்பதற்கு கொழுக் மொழுக் தோற்றத்தில் பப்ளி அழகியாக படு கவர்ச்சியாக கிளாமர் காட்டி திரையில் வந்து ஜொலித்து விட்டு ரசிகர்களை திக்கு முக்காடு செய்தார்.
மச்சான் நடிகையின் கிளாமர்:
இவரது அழகில் மயங்காதோர் யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவருடன் நடித்த நடிகர்களே நடிகையின் கவர்ச்சி அழகில் மதி மயங்கி போனார்கள்.
அதுமட்டுமில்லாமல் கொஞ்சி பேசும் தமிழில் மச்சான் என கூப்பிட்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன்வசப்படுத்தி இழுத்தார்.
அந்த காலத்தில் வெளிவரும் திரைப்படங்களில் பெரிய நடிகர்களின் படங்களில் மச்சான் நடிகை இல்லாத படங்கலே இல்லை.
அந்த அளவுக்கு எல்லா படங்களிலும் ஒரு காட்சியாவது அந்த நடிகைக்கு ஒதுக்க...