Tuesday, September 24
ஹே.. எப்புர்ரா..ஒரு பக்கம் முழுசா தெரியுதே.. இணையத்தை மிரள வைத்த நடிகை சதா..!
Tamil Cinema News

ஹே.. எப்புர்ரா..ஒரு பக்கம் முழுசா தெரியுதே.. இணையத்தை மிரள வைத்த நடிகை சதா..!

என்னதான் சிறந்த அழகியாக நடிகைகள் இருந்தாலும், சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தால் மட்டுமே, ஒரு நடிகையால் தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, நீண்ட காலம் சினிமாத்துறையில் நீடித்திருக்க முடியும். அதற்கு நல்ல படங்களும், சிறந்த கேரக்டர்களும், தொடர்ந்து பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ளும் வகையிலான சூழ்நிலைகளும் அமைய வேண்டும். இல்லையென்றால் எவ்வளவு சிறந்த நடிகையாக இருந்தாலும், அழகாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகியே ஆக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சதா தமிழ் சினிமாவில், ஜெயம் ரவி நாயகனாக அறிமுகமான ஜெயம் படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சதா. இவரது முழு பெயர் சதாஃவ் முஹமது சையது. இவரது தாய்மொழி மராத்தி. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில், சியான் விக்ரம் ஜோடியாக சதா நடித்த அந்நியன் படம் மிகப்பெரிய அளவில்...
மனைவி கர்ப்பம்.. கேள்வி எழுப்பிய ரசிகர்கள்.. யூட்யூபர் இர்ஃபான் கொடுத்த விளக்கத்தை பாருங்க..!
Tamil Cinema News

மனைவி கர்ப்பம்.. கேள்வி எழுப்பிய ரசிகர்கள்.. யூட்யூபர் இர்ஃபான் கொடுத்த விளக்கத்தை பாருங்க..!

நம்மில் பெரும்பாலானவர்கள், சாப்பிடுவதற்காக தினமும் உழைத்து சம்பாதித்து கொண்டு இருக்கிறோம். காலை முதல் இரவு வரை ஓயாமல் பணி செய்கிறோம். ஒரு சிலர், இரவு பணியில் மாலை முதல் மறுநாள் காலை வரை பணி செய்கின்றனர். ஆனால் ஒரு சிலர், இப்போது சாப்பிடுவதை வைத்தே பணம் சம்பாதித்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பை சமூக வலைதளங்கள் வழங்கியிருக்கின்றன. இவர்கள் வேலை என்னவென்றால், ஊர் ஊராக செல்வது, அங்குள்ள பிரபல ஹோட்டல்களுக்கு சென்று, அங்குள்ள ஸ்பெஷல் உணவுகளை வயிறு முட்ட ரசித்து ருசித்து சாப்பிடுவது, சாப்பிடும் போதே அதை வீடியோ எடுத்து மக்களின் பார்வைக்கு கொண்டு செல்வதுதான் அவர்களது வேலை. இதன் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் பார்க்கின்றனர் என்பது தான் அவங்களது சாதனை. சாப்பிடுவதே வருமானம் அவர்களை பொறுத்தவரை அவர்கள் சாப்பிட சம்பாதிப்பது இல்லை. சாப்பிடுவதுதான் அவர்களது வருமானமே. இதில் பல வகைகளில் காணப்படுகி...
அப்பாவுக்கு DD செய்த சத்தியம்..! சேனல் அஸ்திவாரத்தையே மாத்திடுச்சு..!
Tamil Cinema News

அப்பாவுக்கு DD செய்த சத்தியம்..! சேனல் அஸ்திவாரத்தையே மாத்திடுச்சு..!

விஜய் டிவியில் மிக அதிகமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் DD என்கிற திவ்யதர்ஷினி. DD எங்கு பேசினாலும் அவரது பேச்சு மிகவும் கவரக்கூடிய வகையில் கலகலப்பாக இருக்கும். DD என்கிற திவ்யதர்ஷினி DD ஆரம்பத்தில் வீட்டில் செல்ல பிள்ளையாக வளர்ந்தவர். அப்பா பல விஷயங்களை அவருக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்தார் அதிலும் DD மாணவியாக இருந்த போது, அவருடைய அப்பா ஸ்கூல் பீஸ் கட்டுவதற்காக ஸ்கூலுக்கு வரும்போது, DDயை கூட்டிக் கொண்டு போய், டிடி கையில் பணத்தை கொடுத்துதான் கட்ட சொல்லுவது வழக்கம். ஸ்கூல் படிப்பிலிருந்து கல்லூரி படிப்பு வரை அதே பழக்கத்தை பின்பற்றி இருக்கிறார். எந்த வேலையாக இருந்தாலும் நீயே கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் தந்தை கற்றுக் கொடுத்திருக்கிறார். அன்று முதல் DD தன்னுடைய வேலைகளை அவரே செய்திருக்கிறார். அப்படியான ஒரு காலகட்டத்தில் தான் திடீரென DD யின் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாம...
கிண்டல் செய்த வனிதா.. திருமண விஷயத்தை வச்சி பதிலடி கொடுத்த பிரியங்கா தேஷ்பாண்டே..!
Tamil Cinema News

கிண்டல் செய்த வனிதா.. திருமண விஷயத்தை வச்சி பதிலடி கொடுத்த பிரியங்கா தேஷ்பாண்டே..!

பெண்களைப் பொறுத்தவரை ஒருவர் ஒருவர் மட்டம் தட்டிக் கொள்வதில் சலித்தவர்களே அல்ல. ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஒரு பொது இடத்தில் ஏதேனும் ஒரு வகையில், மட்டம் தட்டி பேசினால் அதற்கு உடனுக்குடன் சூட்டோடு சூடாக பதிலடி தராவிட்டால் அந்த பெண்ணுக்கு தூக்கமே வராது.அந்த வகையில், தான் இந்த தரமான சம்பவம் நடந்திருக்கிறது. வனிதா விஜயகுமார் பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல என்பதைப்போல, அவர் ஒரு வாயாடி என்பதும் வம்புக்காரர், எந்த இடத்தில் எதையும் துணிச்சலாக பேசக் கூடியவர் என்பதும் ஊரறிந்த விஷயம்தான். தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதி விஜயகுமார் - மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். ஏற்கனவே நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து, சில ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்தார். பிறகு ஆனந்த் என்பவரை திருமணம் செய்து அவரையும் விவாகரத்து செய்தார். பிறகு பீட்டர் பால் என்பவரையும் திருமணம் செய்து, அவரையும் விவாகரத்...
‘‘Jodi Are You Ready” டைட்டில் ஜெயித்ததும் வந்த மரண அழைப்பு..! வீட்டில் துயரம்..! கண் கலங்கிய தனுஷ்..!
Tamil Cinema News

‘‘Jodi Are You Ready” டைட்டில் ஜெயித்ததும் வந்த மரண அழைப்பு..! வீட்டில் துயரம்..! கண் கலங்கிய தனுஷ்..!

வெற்றி வேண்டுமா, போட்டு பாரடா எதிர்நீச்சல் என்பது பிரபலமான ஒரு பாடலின் முதல் வரி. வாழ்க்கையில் வெற்றி வேண்டுமானால் எத்தனையோ தடைகளும், சிக்கல்களும், சிரமங்களும் வந்தே தீரும். அதை எல்லாம் கடந்து போராடினால்தான், வெற்றி கிடைக்கும் என்பதே இந்த வரி சொல்லும் தத்துவம். ஜோடி ஆர் யூ ரெடி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற தனுஷ் மற்றும் ஜஸ்டினா சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு பேசினார். தனுஷ் - ஜஸ்டினா அவர்கள் கூறியதாவது, வெற்றி பெறுவது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. பல கட்டங்களாக நடத்தப்படும் இந்த போட்டியில், மொத்த உழைப்பையும் போட்டு வெற்றிக்காக காத்திருக்கும் பலருக்கு கடைசியில் நூலிழையில் அந்த வாய்ப்பு பறிபோவது உண்டு. ஆனால் பல போராட்டங்களுக்குப் பிறகு நாங்கள் வெற்றி பெற்றோம் என்றனர். ஜஸ்டினா கூறுகைய...
கீழ ஒண்ணுமே போடல.. அடியில் அது தெரிய சீரியல் நடிகை வைஷ்ணவி கிளாமர் போஸ்..!
Tamil Cinema News

கீழ ஒண்ணுமே போடல.. அடியில் அது தெரிய சீரியல் நடிகை வைஷ்ணவி கிளாமர் போஸ்..!

சிலர் மீது நாம் அதீத நம்பிக்கை வைத்திருப்போம். அந்த நம்பிக்கையை அவர் ஏமாற்றி விட்டால், ஏன் இப்படி ஏமாற்றினீர்கள் என்று நேரடியாக அவர்களை பார்க்கும்போது கேட்கத் தோன்றும். நான் இப்படித்தான். நீங்க என்னை அப்படி நினைச்சுக்கிட்டு ஏமாந்தால், அதுக்கு நானா பொறுப்பு என்று நேரடியாக சிலர் பதிலுக்கு கேட்பார்கள். இதே வார்த்தையை தான் சில சீரியல் நடிகைகளை பார்த்து கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் இதுவாக தான் இருக்கும். குடும்பப் பாங்கான பெண்ணாக… சீரியல்களில் நடிக்கும் போது இழுத்துப் போர்த்திக் கொண்டு, குடும்பப் பாங்கான பெண்ணாக கண்ணியமாக நடிக்கும் சில நடிகைகள், உண்மையில் அவர்கள் அப்படிப்பட்ட கேரக்டர்களாக இருப்பதில்லை. சீரியலில் நடிப்புக்காக மிகவும் கண்ணியமான தோற்றத்தில் தங்களது நடிப்பை வெளிப்படுத்தும் அவர்கள் உண்மையில், அவர்களை பார்க்கும்போது வாய் பிளந்து அசந்து போய் ரசிகர்கள் நிற்க வேண்டிய நிலையே ஏற...
மாதம்பட்டி ரங்கராஜ் அழாகான மனைவியை பாத்திருக்கீங்களா..? இதோ புகைப்படம்..!
Tamil Cinema News

மாதம்பட்டி ரங்கராஜ் அழாகான மனைவியை பாத்திருக்கீங்களா..? இதோ புகைப்படம்..!

சமையல் கலை வல்லுநரான மாதம்பட்டி ரங்கராஜ் கோவையில் உள்ள மாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர். இவர் "பாகசாலா" என்ற பெயரில் கேட்டரிங் தொழிலில் நடத்தி வந்தார். இந்த தொழிலை அவரது தந்தை கையில் எடுத்து நடத்தி வந்தார். மிகப்பெரிய சமையல் குடும்பத்தை சேர்ந்தவரான இவர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சமையல் கலையில் பயணித்து வருகிறார்கள். மாதம்பட்டி ரங்கராஜ்: குறிப்பாக ஊர்களில் நடக்கும் திருமணம், காதுகுத்து போன்ற சின்ன சின்ன விசேஷங்களுக்கு சமையல் செய்து கொடுத்து அசத்தி வந்தார். இவரது சமையல் வித்தியாசமாகவும், அறுசுவைகள் நிறைந்ததாகவும் இருந்ததால் மிகக் குறுகிய காலத்திலேயே பிரபலமாகிவிட்டார். இவர் ஆரம்பத்தில் சின்ன சின்ன விசேஷங்களுக்கு சமையல் செய்து வந்ததை அடுத்து பிரபலங்கள் வீட்டு கல்யாணம் ,வீட்டு விசேஷம் என இவருடைய சமையல்தான் தற்போது பிரதானமாக காணப்பட்டு வருகிறது. சமையல் கலையில் அசத்தும் ரங்கராஜ்: இதன...
முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் அதிதி சங்கர்..! ஏக்க பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!
Actress

முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் அதிதி சங்கர்..! ஏக்க பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

தமிழ் திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனராக பல வெற்றி படங்களை தந்த இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மருத்துவரான இவர் சினிமாவின் மீது கொண்ட காதலால் திரையுலகில் நடிகையாக வலம் வருகிறார். அந்த வகையில் இவர் முதன் முதலில் தமிழ் திரையுலகில் விருமன் என்ற படத்தில் 2022-ஆம் ஆண்டு நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். நடிகை அதிதி சங்கர்.. அதிதி சங்கர் திரைப்பட நடிகை மட்டுமல்ல மிகச் சிறந்த பின்னணி பாடகியாகவும் திகழ்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கில் ரோமியோ ஜூலியட் என்ற படத்தில் பின்னணி பாடகையாக அறிமுகம் ஆன இவர் எனது முதல் தமிழ் படத்தில் மதுரவீர சாமி என்ற பாடலை பாடி ரசிகர்களை அசத்தினார். இதனை அடுத்து 2022-இல் மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனோடு ஜோடி சேர்ந்து மாவீரன் படத்தில் நடித்த படத்திலும் வண்ணா...
கடத்தல் தொழில் செய்யும் கணவர்..? வரலட்சுமி கொடுத்த பதிலை பாருங்க..! அதிர்ந்து போன ரசிகர்கள்..!
Tamil Cinema News

கடத்தல் தொழில் செய்யும் கணவர்..? வரலட்சுமி கொடுத்த பதிலை பாருங்க..! அதிர்ந்து போன ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகில் எந்த ஒரு திரைதுறை பின்னணியும் இல்லாமல் தன் உழைப்பால் உயர்ந்த நடிகர் சரத்குமார் ரசிகர்களின் மத்தியில் சுப்ரீம் ஸ்டார் ஆக திகழ்ந்து வருகிறார். இவரது முதல் மனைவி சாயாவுக்கு பிறந்த மகள் வரலட்சுமி  திரையுலகில் சக்கை போடு போடும் நடிகையாக விளங்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை திரையில் பிடித்து இருக்கும் வரலட்சுமி தற்போது 38 வயதை எட்டி இருக்கும் நிலையில் மும்பையில் சேர்ந்த நிக்கோலாய் சச்தேவை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். நடிகை வரலட்சுமி.. பல தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் வில்லியாகவும் களம் இறங்கி கலக்கியவர். இவருக்கு என்று தனியாக தென்னிந்தியாவில் ரசிகர்கள் அதிகளவு இருப்பதோடு இவரது instagram பக்கத்தை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகளவு உள்ளது. இந்நிலையில் நடிகை வரலட்சும...
வீட்ல இருக்கும் போது இப்படித்தான்.. கீழ ஒண்ணுமே போடாமல் அது தெரிய அதிதி பாலன்..!
Actress

வீட்ல இருக்கும் போது இப்படித்தான்.. கீழ ஒண்ணுமே போடாமல் அது தெரிய அதிதி பாலன்..!

தமிழ் திரை உலகில் வித்யாசமான முறையில் வெளி வந்த அருவி திரைப்படத்தை 2017-ஆம் ஆண்டு அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அதிதி பாலன் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் அதிதி பாலன் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே 2015-ல் என்னை அறிந்தால் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். நடிகை அதிதி பாலன்.. அருவி படத்தில் அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் 2021- ஆம் குட்டி ஸ்டோரி என்ற படத்தில் நடித்த இவர் கோல்ட் கேஸ் என்ற மலையாள படத்திலும் அதே ஆண்டு நடித்து அசத்தினார். இந்த படமானது அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளி வந்துள்ளது. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை அள்ளிய இவருக்கு அதிக அளவு பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்...