ஆம்.. நான் அப்படியான உறவில் இருந்தேன்.. கூச்சமின்றி ஒப்புக்கொண்ட அஞ்சலி..!
2007 ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஆனந்தி என்கிற கதாபாத்திரமாக அறிமுகமானார் நடிகை அஞ்சலி. குறைந்த திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பெரிதாக ...