அம்மாடியோவ்.. எத்தா தண்டி.. நீச்சல் உடையில் எதிர்நீச்சல் நந்தினி ஹரிப்பிரியா.. வைரலாகும் போட்டோஸ்..!
திரைப்படங்களைப் போலவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ஒரு மிகப்பெரிய ஃபேன் சர்க்கிள் உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் ஹரிப்பிரியா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.
இந்த சீரியலில் தனது பக்காவான நடிப்பை வெளிப்படுத்தி வரும் எதிர்நீச்சல் நந்தினி @ ஹரிப்ரியா தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு ரசிகர்களை தாறுமாறாக ஜொள்ளு விட வைத்து விட்டார்.
எதிர்நீச்சல் நந்தினி ஹரிப்பிரியா..
எதிர்நீச்சல் தொடரானது ஒவ்வொரு பெண்களுக்கும் ஏற்படுகின்ற சிக்கல்களைப் பற்றி நேர்த்தியான முறையில் விளக்கக் கூடிய வகையில் கதை அம்சம் உடைய ஒரு சீரியலாக விளங்குவதால் ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளின் மனதிலும் சிறப்பான இடத்தை பிடித்திருக்கும் இந்த தொடரில் நந்தினி கேரக்டரில் நடித்து வரும் நடி...