Tuesday, September 24
காதலும் இல்ல.. ஒரு மண்ணும் இல்ல.. திரை பிரபலங்கள் திருமணம் செய்துகொள்வதே இதுக்குத்தான்.. பாகுபலி நடிகை விளாசல்..!
Tamil Cinema News

காதலும் இல்ல.. ஒரு மண்ணும் இல்ல.. திரை பிரபலங்கள் திருமணம் செய்துகொள்வதே இதுக்குத்தான்.. பாகுபலி நடிகை விளாசல்..!

பாலிவுட் சினிமாவில் பிரபல கவர்ச்சி நடிகையான நோரா ஃபதேகி இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்து வரலாற்று சாதனை படைத்த திரைப்படமான, பாகுபலி திரைப்படத்தில் கவர்ச்சி கூத்தாட்டம் போட்டு ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் தன்வசப்படுத்தி ஈர்த்தார். பாலிவுட் கவர்ச்சி நடிகை நோரா ஃபதேகி: இவரது நடனத்தை பார்த்து மயங்காதோர் ஒரு இளைஞர் கூட இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு நளினத்தோடு இவரது நடனம் கவர்ச்சியை தூக்கலாக காட்டி கிறுகிறுக்க வைத்தார். இவர் 2014 ஆம் ஆண்டு ரோர்: டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பான்ஸ் என்ற படத்தின் மூலம் இந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார். அந்த படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்க இதனுடைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். பாகுபலி ஐட்டம் டான்ஸ் நடிகை: இந்த நிகழ்ச்சிக்கு...
“நைட்டு தங்குங்க.. நான் வந்ததே உங்களை..” இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பகீர் புகார்..!
Tamil Cinema News

“நைட்டு தங்குங்க.. நான் வந்ததே உங்களை..” இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பகீர் புகார்..!

திரைப்பட நடிகையும் சமூக ஆர்வலரும் ஆன நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் குடும்ப பிரச்சனைகளை குறித்து விவாதித்து அவர்களுக்கு தக்க தீர்வை கொடுத்து வழி அனுப்பி வைத்ததன் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இடம் பிடித்தார். லட்சுமி ராமகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பாளராகவும், திரைப்பட நடிகையாகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். லட்சுமி ராமகிருஷ்ணன்: தென்னிந்திய சினிமாவில் தெலுங்கு தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பழமொழி படங்களில் இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாகவும் இருந்தார். இந்நிலையில் தனக்கு நேர்ந்து பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது, மலையாளத்தின் பிரபல இயக்குனரான ஹரிஹரன் தன்னை பாலியல் ரீதியாக மிகவும் துன்புறுத்தியதாக, கூறி பரபரப்பு புகார் ஒன்றை...
என்ன சொல்றீங்க.. அமலா பாலின் தம்பி இந்த நடிகர் தானா..? இது தெரியாம போச்சே..!
Tamil Cinema News

என்ன சொல்றீங்க.. அமலா பாலின் தம்பி இந்த நடிகர் தானா..? இது தெரியாம போச்சே..!

தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான அமலாபால் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் இவர் முதன் முதலில் கேரளா திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த நீலதம்பரா என்ற படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதன் பிறகு தமிழ் திரைப்படத்திலிருந்து அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அமலா பால்: 2019 ஆம் ஆண்டு வெளிவந்த சிந்து சமவெளி திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இந்த படத்தில் அவர் மாமனருடன் உறவு கொண்டிருப்பது போன்ற ஒரு காட்சியில் நடித்திருந்ததால், படுமோசமான விமர்சனத்திற்கு ஆளாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். இதனால் அமலா பாலுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை கொடுக்கக்கூடாது. அவரை சொந்த ஊருக்கு துரத்தி அடிக்க வேண்டும் என தமிழ் சினிமா ரசிகர்கள் கூறி வந்ததால் பெரும் சர்ச்சையை சந்தித்தார். அதன் பிறகு அவர் தனது ம...
Pear ஷேப்பில் இருக்கும் என் உடம்பை பார்த்து அப்படி சொன்னாங்க.. ஆனா நான்.. மிருணாள் தாகூர் அதிரடி..!
Tamil Cinema News

Pear ஷேப்பில் இருக்கும் என் உடம்பை பார்த்து அப்படி சொன்னாங்க.. ஆனா நான்.. மிருணாள் தாகூர் அதிரடி..!

பாலிவுட் சினிமாவில் பிரபல இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் மிருணாள் தாக்கூர். இவர் நட்சத்திர நடிகையாக தற்போது ஜொளித்துக் கொண்டிருக்கிறார். மிக குறுகிய காலத்திலேயே பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இடத்தை பிடித்திருக்கிறார். பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர்: அது மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு மிகவும் ஃபேவரைட் ஹீரோயின் லிஸ்டில் மிருனாள் தாக்கூர் இடத்தை பிடித்திருக்கிறார். காரணம் இவர் துல்கர் சல்மானுடன் ஜோடியாக நடித்து வெளிவந்த சீதாராமன் திரைப்படத்தில் அவருடன் கதாநாயகியாக நடித்திருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் மிருணாள் தாகூர் கேரக்டர் எல்லோருக்கும் மனதில் பதியும்படியாக அமைந்துவிட்டது. இந்த ரோல் அவருக்கு பக்காவாக அமைய அவரது அவரவர் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டார். எனவ...
கல்யாணம் என்பது இது தான்.. வித்யா பாலன் சர்ச்சை பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

கல்யாணம் என்பது இது தான்.. வித்யா பாலன் சர்ச்சை பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!

தமிழ் பாரம்பரியத்தில், கலாசாரத்தில் திருமணம் என்பது இன்னும் வாழ்க்கையில் ஒரு புனிதமான விஷயமாக தான் பார்க்கப்படுகிறது. அதுவும் தமிழ்நாட்டில், தமிழக மக்கள் மத்தியில் திருமணம் என்பது இன்னும் அதற்குண்டான கௌரவத்தை இழந்து விடவில்லை. ஒரு சிலர் அந்த திருமணத்தை பெரிய பொருட்டாக மதிக்காத போதும், இன்னும் பெரும்பாலான மக்கள் மத்தியில் திருமணம் குறித்து முக்கியத்துவமும், பெருமையும் வாய்ந்தது என்பதும், மரியாதையும் கலாச்சார பண்பாடும் அதில் நிறைந்திருக்கவே செய்கிறது. ஆனால், சில நடிகைகள் கூறுகின்ற கருத்துகளை பார்க்கும்போது திருமணம் என்பதை, ஏதோ வேடிக்கை நிறைந்த ஒரு ஜாலியான விஷயம் போல்தான் அவர்கள் குறிப்பிடுகின்றனர். திருமணம் என்பது… திருமணம் என்பது மனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, பிள்ளைகளின் எதிர்காலம் என எவ்வளவோ விஷயங்களை, வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கி இருக்கிறது. ஒரு திரு...
யார் மகன் நடிகராகியுள்ளார் தெரியுமா..? பாருங்க.. அச்சு அசல் அப்பா போலவே இருக்காரே..!
Tamil Cinema News

யார் மகன் நடிகராகியுள்ளார் தெரியுமா..? பாருங்க.. அச்சு அசல் அப்பா போலவே இருக்காரே..!

இப்போதெல்லாம் வாரிசு நடிகர்கள் சினிமாவில் நடிப்பது என்பது மிக மிக சாதாரணமாகி விட்டது. நடிகர்கள், நடிகைகளின் மகன்கள், மகள்கள் என்றாலே திரையுலக வாரிசுகளாக சினிமாவில் நடிக்க வந்து விடுகின்றனர். இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், இசையமைப்பாளர் போன்றவர்களின் வாரிசுகளும் சினிமாவில் நடித்து வந்துவிடுகின்றனர். அதே போல் சினிமாத்துறை சார்ந்தவர்களின் நெருங்கிய உறவுகளின் வாரிசுகளும், புதுமுகங்களாக களத்தில் இறங்கி விடுகின்றனர். தமிழ் சினிமாவில் சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் சத்யராஜ், பிரபு, கார்த்திக், சிவக்குமார், சரத்குமார் போன்ற பலரது வாரிசுகள் இன்று தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். அந்த வரிசையில் இப்போது காமெடி நடிகர் செந்தில் மகனும் நடிக்க வந்து விட்டார். காமெடி நடிகர் செந்தில் நடிகர் செந்தில், தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். குறிப்பாக கவுண்...
சன்னி லியோன் எல்லாம் ஓரமா போயிடனும்.. முழுசாக காட்டி.. மூச்சு முட்ட வைத்த காயத்ரி..!
Tamil Cinema News

சன்னி லியோன் எல்லாம் ஓரமா போயிடனும்.. முழுசாக காட்டி.. மூச்சு முட்ட வைத்த காயத்ரி..!

தமிழில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகள் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகின்றனர். குறிப்பாக நல்ல கேரக்டர் அமையும் போது, அவர்களது நடிப்பும், கேரக்டரும் ரசிகர்களுக்கு அவர்கள் மீதான ஒரு ஆழமான பிடிப்பை ஏற்படுத்தி விடுகிறது. கவர்ச்சி காட்டி தான் ரசிகர்களை கவர வேண்டும் என்ற நிலையை பற்றி. பல நடிகைகள் அதை கண்டு கொள்வதில்லை. தங்கள் மீதான தன்னம்பிக்கையால், திறமையால், தொடர்ந்து நல்ல நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவில் ஜெயிக்கின்றனர். ஆனால் அது 25 ஆண்டுகளுக்கு முன்பு வரைதான் சாத்தியமாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரை, ஒரு கட்டத்துக்குப் பிறகு உடல் அழகை காட்டினால் மட்டுமே, இங்கே பட வாய்ப்புகள் கிடைக்கும். அதே போல் டைரக்டர்கள், தயாரிப்பாளர் உள்ளிட்ட சிலரை அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான், படங்களுக்கான வாய்ப்புகள் தேடி வரும் என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மையாக இருந்து வருகிறது. ப...
கீர்த்தி சுரேஷ் கட்டியுள்ள இந்த புடவையின் விலை என்ன தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

கீர்த்தி சுரேஷ் கட்டியுள்ள இந்த புடவையின் விலை என்ன தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி சுரேஷ், முதலில் அறிமுகமான படம் இது என்ன மாயம். விக்ரம் பிரபு இந்த படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் இந்த படத்தில் முதன்முதலில் தமிழில் அறிமுகமானார் இந்த படம் வரவேற்பை பெறாவிட்டாலும் கீர்த்தியின் நடிப்பும், அசத்தலான அழகும் ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து, அவர் நடித்த ரஜினி முருகன் படம் மெகா ஹிட் படமாக கீர்த்தி சுரேஷ்க்கு அமைந்தது. ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து விஜயுடன் பைரவா என்ற படத்திலும், விக்ரமுடன் சாமி 2 படத்திலும், சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்திலும், தனுஷ் உடன் தொடரி படத்திலும், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ படத்திலும் நடித்தார். விஜயுடன் இரண்டாவது முறையாக கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்த படம் சர்கார். கீர்த்தி சுரேஷ் நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளா...
ரத்தமும் சதையுமாக காட்சிகள்.. என்ன நடிப்பு டா சாமி.. மிரட்டும் கவினின் STAR ட்ரெய்லர்..!
Tamil Cinema News

ரத்தமும் சதையுமாக காட்சிகள்.. என்ன நடிப்பு டா சாமி.. மிரட்டும் கவினின் STAR ட்ரெய்லர்..!

விஜய் டிவியின் மூலம் பிரபலமான சிலர் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்பது கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. சீரியலில் நடித்தவர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், சில ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றவர்கள், காமெடி செய்தவர்கள் என ஒரு கட்டத்தில் அந்த பிரபலத்தை வைத்தே வெள்ளி திரையில் அறிமுகம் ஆகி விடுகின்றனர். அப்படி வருபவர்களில் ஒரு சிலர், ஒரு சில படங்களில் நடித்துவிட்டு திடீரென காணாமல் போய்விடுகின்றனர். சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர், தீனா போன்றவர்களைச் சொல்லலாம். அந்த வரிசையில் இப்போது நடிகர் கவின் வந்துவிட்டார். வளரும் இளம் நடிகராக இரண்டாம் தர வரிசைக்கு முன்னேறி விட்டார் என்று சொல்லலாம். கவின் விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்த கவின், பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து டாடா, லிப்ட் இரண்டு வெற்றி படங்களை கொடுத்தார். ஸ்டார்...
“தன் கருமுட்டையை வெளியில் எடுத்து..” நடிகை மிருணாள் தாகூர் செய்யும் வேலையை பாருங்க..!
Tamil Cinema News

“தன் கருமுட்டையை வெளியில் எடுத்து..” நடிகை மிருணாள் தாகூர் செய்யும் வேலையை பாருங்க..!

இப்போதெல்லாம் சினிமா நடிகைகள் என்ன மாதிரியான முடிவெடுப்பார்கள் என்பதே சற்று அதிர்ச்சியை தரக்கூடியதாக இருக்கிறது. ஏனெனில் சில நடிகைகள் திருமணம் செய்து கொள்வதில்லை, காலம் முழுவதும் முரட்டு சிங்கிளாகவே வாழ்ந்து விடுகின்றனர். சில நடிகைகள் 45 வயதில், திருமணம் செய்து கொள்கின்றனர். சில நடிகைகள் திருமணமே செய்யாமல், லிவிங் டு ரிலேஷன்ஷிப் என்ற பெயரில், ஆண் நண்பர்களுடன் வாழ்க்கை நடத்துகின்றனர். வாடகைத்தாய் குழந்தைகள் இன்னும் சில நடிகைகள் வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர். இப்போது அடுத்த கட்டமாக, தங்கள் கருமுட்டைகளை இளமையாக இருக்கும் போது ப்ரீசரில் எடுத்து வைத்துக் கொண்டு, பல ஆண்டுகள் ஆன பிறகு 45 வயதில், 50 வயதில் கூட குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ஒரு மனநிலைக்கு அவர்கள் மாறியுள்ளனர். மிருணாள் தாகூர் நடிகை மிருணாள் தாகூருக்கு 31 வயது ஆகிறது. தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் ப...
Exit mobile version