இந்த ரெண்டு விஷயம் எனக்கு வேணும்… இரண்டாம் திருமணம் குறித்து விஜே பிரியங்கா..!
விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வரும் விஜய் பிரியங்கா கலகலப்பான பேச்சாளும் காமெடியாலும் யாரையும் புண்படுத்தாத இப்படியோ மிகவும் சந்தோஷமாக தான் நாம் அவரை பார்த்திருப்போம். ஆனால், அவரின் வாழ்க்கையில் நடந்த ...