Tuesday, September 24
முன்னாள் காதலனுடன் போதையில் தள்ளாடும் நடிகை திரிஷா.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
Tamil Cinema News

முன்னாள் காதலனுடன் போதையில் தள்ளாடும் நடிகை திரிஷா.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

இப்போதெல்லாம் சினிமா நடிகைகள், நடிகர்களை விட மிகவும் அட்வான்ஸாக இருக்கிறார்கள். குறிப்பாக மதுபானம் குடிப்பது, சிகரெட் பிடிப்பது, பொது இடங்களில் தகராறு செய்வது, அரைகுறை ஆடைகளில் நடுரோட்டில் குத்தாட்டம் போடுவது இது போன்ற அநாகரிகமான செயல்கள் எல்லாம் நடிகைகளுக்கு மிகவும் சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. சினிமாவில் இருப்பதை விடவும் நிஜத்தில் பல மடங்கு அவர்கள் ரகடு பெண்களாக மாறி வருகின்றனர் என்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி வருகிறது. திரிஷா நடிகை திரிஷா 20 ஆண்டுகளாக, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். ரஜினியுடன் பேட்ட என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். கமலுடன் மன்மதன் அம்பு...
அழகி படத்தில் நடித்த குட்டி பார்த்திபன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!
Tamil Cinema News

அழகி படத்தில் நடித்த குட்டி பார்த்திபன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

சினிமாவில் சின்ன வயதில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது என்பது பெரிய அபூர்வம்தான். அப்படி நடிக்க வாய்ப்பு கிடைத்த பலர் பெரிய நடிகர்களாக பிற்காலத்தில் வந்திருக்கிறார்கள். ஆனால் எல்லாருக்குமே அந்த அதிர்ஷ்டம் என்பது வாய்க்காது. அப்படிப்பட்ட நிலையில் அப்படி பேபி நட்சத்திரங்களாக நடித்து இப்போது வளர்ந்த நடிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. தங்கர்பச்சான் தமிழ் சினிமாவில் டைரக்டர் தங்கர்பச்சான் என்று ஒளி ஓவியர் என்று அழைக்கப்படும் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர். மிகச் சிறந்த படங்களை இயக்கியவர். நல்ல நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தியவர். குறிப்பாக, தங்கர்பச்சான் இயக்கிய பள்ளிக்கூடம் படத்தில், அவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கும். அவருடன் படித்த இரண்டு நண்பர்கள் ஒருவர் கலெக்டராகவும் (நரேன்) ஒருவர் சினிமா டைரக்டராகவும் (சீமான்) இருக்கும் நிலையில், அவர் ஒரு ஏழ்மையான நிலையில் ஒரு கூ...
தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து.. சிம்புவுக்கு என்ன தொடர்பு..? போட்டு தாக்கும் பிரபலம்..!
Tamil Cinema News

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து.. சிம்புவுக்கு என்ன தொடர்பு..? போட்டு தாக்கும் பிரபலம்..!

தமிழ் திரை உலகில் காதல், கல்யாணம் பின்பு விவாகரத்து என்பது வழக்கமான ஒன்றாக தான் உள்ளது. அந்த வகையில் நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்கிறார்கள். 20 வருடங்களுக்கு மேலாக சுமூகமாக சென்று கொண்டிருந்த இவரது திருமண வாழ்க்கை தற்போது கானல் நீராக்கி உள்ள நிலையில் இருவரும் சேர்ந்து வாழ்வார்களா? என்ற முயற்சியில் இரு வீட்டாரும் இறங்கி செயல் படுத்த முற்பட்டபோதும் சேர்ந்து வாழ்வது கேள்விக் குறியாய் தற்போது எழுந்துள்ளது. தனுஷ் ஐஸ்வர்யா.. இதனை அடுத்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரும் பல்வேறு வகைகளில் வேண்டுகோள் விடுத்த நிலையில் அவர்களது முயற்சிகள் எல்லாம் வெற்றி அடையாமல் தற்போது விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகி இருப்பது வெளி வந்துள்ளது. இந்த சூழ்நிலையில்...
தரமான நாட்டுக்கட்ட.. கவர்ச்சி உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா கிளுகிளு போஸ்..!
Actress

தரமான நாட்டுக்கட்ட.. கவர்ச்சி உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா கிளுகிளு போஸ்..!

கட்ட கட்ட நாட்டு கட்ட வசமாக மாட்டிக்கிட்ட என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா @ நடிகை ஹேமா சதீஷ் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் கிளுகிளுப்பை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி விட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகச் சிறப்பான சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் இல்லத்தரசிகள் விரும்பி பார்க்கக் கூடிய இந்த சீரியலை இளைஞர்களும் பார்த்து இருக்கிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டரை பக்குவமாக செய்து வரும் நடிகை ஹேமா சதீஷ் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இதற்கு முன்பு இவர் ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தாலும் இந்த சீரியல்தான் ரசிகர்களின் மத்தியில் இவரை கொண்டு போய் சேர்த்தது. சமீப காலமாக ரசிகைகள் பலராலும் உச்சரிக்கப்படுகின்ற பெயராக பாண்டியன...
கில்லி படத்தில் இந்த கேரக்டரே இல்ல.. விஜய்க்காக மாற்றி அமைத்த தயாரிப்பாளர்..!
Tamil Cinema News

கில்லி படத்தில் இந்த கேரக்டரே இல்ல.. விஜய்க்காக மாற்றி அமைத்த தயாரிப்பாளர்..!

தமிழ் திரை உலகத்தில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்த பிறகு தளபதி 69 படத்தோடு திரை உலகில் விட்டு விலகப் போகும் தளபதி விஜய் முழு நேர அரசியலில் களம் இறங்க இருப்பதாக செய்திகள் வெளி வந்து அதற்கான ஆயத்த பணிகளும் நடந்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். தளபதி விஜய்.. தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து இருக்கும் தளபதி விஜயின் கில்லி திரைப்படம் மிக நல்ல வசூலை பெற்று தந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். 20 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்து தியேட்டர்களில் தெறிக்க விட்டிருக்கிறார்கள். படம் முதல் முதலாக எப்படி ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்டதோ, அது போல இந்த முறையும் புது படம் ரிலீஸ் ஆனது போல இந்...
குடி போதையில் ஸ்ரீதிவ்யா செய்த செயல்..! பிரபலம் உடைத்த ரகசியம்..! ரசிகர்கள் ஷாக்..!
Tamil Cinema News

குடி போதையில் ஸ்ரீதிவ்யா செய்த செயல்..! பிரபலம் உடைத்த ரகசியம்..! ரசிகர்கள் ஷாக்..!

ஊதா கலர் ரிப்பன் உனக்கு யாரு அப்பன் என்று பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான பாடலாக மாறிய பாடலில் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஸ்ரீதிவ்யா முதல் படமே அமர்க்களமாக அமைந்ததின் காரணத்தால் அடுத்தடுத்து படங்கள் வந்து சேர்ந்தது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் மிகச்சிறந்த படங்களை நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக வர முயற்சி செய்து வந்தார். குடிபோதையில் ஸ்ரீதிவ்யா.. நடிகை ஸ்ரீ திவ்யா முதல் படத்திலிருந்து முன்னணி நாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயனோடு ஜோடி போட்டு நடித்ததை அடுத்து காக்கிச்சட்டை படத்தில் அவரோடு மீண்டும் இணைந்து நடித்தார். இதனை அடுத்து விஷாலுக்கு ஜோடியாக மருது படத்தில் நடித்த ரசிகர்களின் மனதை கவர்ந்தார். மேலும் விஷ்ணு விஷாலோடு ஜோடியாக வெள்ளைக்கார துரை படத்தில் நடித்த இவர் அதர்வாவுக்கு ஜோடியாக ஈட்டி படத்திலும் ஜீவாவுக்கு ஜோடி...
சினிமா எதுக்கு.. சீரியலில் நடிக்கவே அதை பண்ணனும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பரபரப்பு தகவல்..!
Tamil Cinema News

சினிமா எதுக்கு.. சீரியலில் நடிக்கவே அதை பண்ணனும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பரபரப்பு தகவல்..!

Casting Couch பிரச்சனையானது இன்று உலக அளவில் பேசும் பொருளாகி உள்ளதோடு மட்டுமல்லாமல் பல பிரபலங்களின் மீது பல்வேறு வகையான புகார்களை கிளப்பியுள்ளது. அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் சீரியல் நடிகை அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி இருக்கிறார். விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதை அள்ளி சென்று இருக்கும் பாண்டியன் ஸ்டோர் மூன்றாவது முறையாக நடித்து ரசிகர்களின் மனதில் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளின் வீட்டில் ஒரு பெண்ணாகவே இருக்கும் லாவண்யா சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையைப் பற்றி விளக்கி இருக்கிறார். நடிகை லாவண்யா.. விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டை எதிர வைக்கக் கூடிய சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூன்றாவது முல்லையாக நடித்து வரும் லாவண்யா தனக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை குறித்து அண்மை பேட்டியில் மன வேதனையோடு சில விஷய...
புதருக்குள் பூகம்பம்.. உள்ள இருக்குறது எல்லாமே தெரிய.. சாந்தினி தமிழரசன் ஹாட் போஸ்..!
Actress

புதருக்குள் பூகம்பம்.. உள்ள இருக்குறது எல்லாமே தெரிய.. சாந்தினி தமிழரசன் ஹாட் போஸ்..!

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்திருக்கும் நடிகை சாந்தினி தமிழரசன் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் பிறந்து வளர்ந்தவர். இங்கு இருக்கும் சர்ச் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை படித்த இவர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இடங்களை பட்டப்படிப்பை படித்திருக்கிறார். சென்னையில் நடந்த அழகு போட்டியில் 2007 - ஆம் ஆண்டு கலந்து கொண்ட இவர் போட்டிக்கான பட்டத்தை வெல்லவில்லை. எனினும் 2009-ஆம் ஆண்டில் தொலைக்காட்சியில் நடை பெற்ற நேரலை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார். சாந்தினி தமிழரசன்.. இந்த நிகழ்ச்சியை பார்த்த இயக்குனர் பாக்கியராஜ் அவர் மகன் நடித்த சித்து பிளஸ் டூ படத்தில் சாந்தினி தமிழரசனை 2010-ஆம் ஆண்டு அறிமுகம் செய்து வைத்தார். முதல் படத்திலிருந்து அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு அது 2013-ஆம் ஆண்டு நான் ராஜாவாகப் போகிறேன் என்ற திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க, அ...
ஜோதிகா நடத்தை சரியில்லை… தனிமையில் சூர்யா.. பிரபல நடிகர் சரமார் கேள்வி..!
Tamil Cinema News

ஜோதிகா நடத்தை சரியில்லை… தனிமையில் சூர்யா.. பிரபல நடிகர் சரமார் கேள்வி..!

வடநாட்டு தேவதை ஜோதிகா நடித்த படங்கள் பலவும் வெற்றி படங்களாக அமைந்தது. ஆரம்ப நாட்களில் ஹிந்தி படங்களில் நடித்ததை அடுத்து தமிழ் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. இவர் காக்க காக்க திரைப்படத்தில் நடித்த போது வாரிசு நடிகரான சூர்யாவுடன் ஏற்பட்ட காதலை அடுத்து பெற்றோர்கள் சம்மதத்தோடு டிசம்பர் 11-ம் தேதி 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திர தம்பதிகளாக விளங்குகிறார்கள். நடிகை ஜோதிகா.. இவர்கள் இருவருக்கும் தியா, தேவ் என்று இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்கள். தமிழில் முன்னணி நடிகர்களோடு நடித்த ஜோதிகா திருமணத்திற்கு பிறகு ஒரு நீண்ட இடைவெளியை திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து எடுத்துக்கொண்டார். இதனை அடுத்து மீண்டும் 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்தப் படம் மக்கள் மத்திய...
நாளைய முதல்வர் விஜய்யின் மாமனார் மாமியாரை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!
Tamil Cinema News

நாளைய முதல்வர் விஜய்யின் மாமனார் மாமியாரை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!

தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் சினிமா பின்புறத்தை கொண்டு திரைப்படத்தில் நடிக்க வந்த வாரிசு. இவரது அப்பா ஒரு மிகச்சிறந்த இயக்குனர் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அது போலவே இவரது அம்மா சோபாவும் மிகச் சிறந்த பின்னணி பாடகியாக விளங்குகிறார். இந்நிலையில் தற்போது தீவிர அரசியலில் களம் இறங்கப் போகும் தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளி வர இருக்கும் கோர்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தளபதி விஜய்.. 2026-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் முழு வீச்சில் தமிழக வெற்றி கழகம் மூலம் களம் இறங்கும் நிலையில் கோட் படத்தை அடுத்து தளபதி 69 படத்தோடு சினிமா உலகிற்கு பை பை சொல்லப் போகிறார் தளபதி. இதனை அடுத்து தனது கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் பரபரப்பாக செயல்பட்டு வருவதோடு நாடாளுமன்றத் தேர்தலை எதிர் கொள்ளாமல் குறிப்...
Exit mobile version