ரகுவரனுக்கு நோ சொல்லிட்டு.. விவாகரத்தான நடிகருக்கு கழுத்தை நீட்டிய அமலா..! காரணம் இது தான்..!
1980களில் பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அமலா. மைதிலி என்னை காதலி என்கிற திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்தன. ...