Tuesday, September 24
2 முறை அபார்ஷன்.. 42 வயதில் மீண்டும் கர்ப்பம்.. ஆனால்.. இப்போ… நடிகை ஜூலி எமோஷனல்..!
Tamil Cinema News

2 முறை அபார்ஷன்.. 42 வயதில் மீண்டும் கர்ப்பம்.. ஆனால்.. இப்போ… நடிகை ஜூலி எமோஷனல்..!

சினிமாவில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தாலும், சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு கவனத்தை பெற்று விடுகின்றனர். அது காமெடி காட்சியாக இருந்தாலும், ஒரு சில சீன்களில் வந்து போகும் துணை பாத்திரமாக இருந்தாலும், அவர்கள் முகம் மக்களுக்கு தெரிந்து விட்டால் போதும். ஜூலி அதில் குறிப்பாக நடிகை ஜூலி, சீரியல்களில், படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். விவேக் நடித்த ஒரு படத்தில், ஒரு காமெடி காட்சி பஞ்சாயத்து வரும். அதில் மைனர் குஞ்சு என்னை கெடுத்துவிட்டார் என்று பஞ்சாயத்தில் ஒரு பெண் புகார் சொல்வார். அவர் தான் இந்த நடிகை ஜூலி. இப்போது அவருக்கு 42 வயது ஆகிறது. அவர் இப்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் தனது கணவர் மணிகண்டனுடன் ஒரு நேர்காணலில் பங்கேற்ற ஜூலி, தனக்கு இரண்டு முறை அபார்சன் ஆனது குறித்தும், குழந்தை பிறப்பை பலரும் தள்ளி போட்டு இருக்கும் நிலையில், அதனால் ஏற்படும் பிரச்சனைகள...
இன்ஸ்டாவில் வெளியான மோசமான வீடியோ..! பிக்பாஸ் ரவீனா கொடுத்த பதிலை பாருங்க..!
Tamil Cinema News

இன்ஸ்டாவில் வெளியான மோசமான வீடியோ..! பிக்பாஸ் ரவீனா கொடுத்த பதிலை பாருங்க..!

சில நேரங்களில், யாரிடம் எதை கேட்பது என்பதை சிலருக்கு தெரியாமல் போய்விடுகிறது. சாவியை கொண்டு போய் திருடனிடமே கொடுப்பது போல, திட்டமிட்டு தப்பு செய்பவர்களிடமே, தப்பு நடக்காமல் தடுப்பதற்கு என்ன வழி என்று ஆலோசனை கேட்பது போல் சில நேரங்களில், சிலர் அபத்தமாக கேள்வி கேட்டு விடுகின்றனர். ரவீனா தாஹா ரவீனா தாஹா, சின்னத்திரை வழியாக மக்கள் மத்தியில் பரிச்சயமானவர். விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 பார்த்தவர்கள் யாரும் இவரை மறந்து விட முடியாது. ஏனெனில் சக போட்டியாளர் மணி என்பவருடன் ரவீனா தாஹா பிக் பாஸ் வீட்டுக்குள் குடும்பமே நடத்தினார் என்றுதான் சொல்ல வேண்டும். தேனிலவு தம்பதி போல பிக்பாஸ் வீட்டுக்குள் எந்நேரமும் படுக்கையில், சோபாவில் ஒன்றாக படுத்துக் கொண்டும், ஒன்றாக உட்கார்ந்து கொண்டும் மடியில் படுத்துக் கொண்டும், இடுப்பில், தோளில் சாய்ந்து கொண்டும் அவர்கள் இருவரும் தேனிலவு வந்த இளம் தம்பதியர் போல...
அந்த மருந்து கொடுத்த டாக்டர்..! சில்க் ஸ்மிதாவை சீரழித்தவர் இவர் தான்.. பிரபலம் உடைத்த ரகசியம்..!
Tamil Cinema News

அந்த மருந்து கொடுத்த டாக்டர்..! சில்க் ஸ்மிதாவை சீரழித்தவர் இவர் தான்.. பிரபலம் உடைத்த ரகசியம்..!

தமிழ் சினிமாவை பொறுத்த வரை தவிர்க்க முடியாத நடிகர்களாக திகழும் கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த சில்க் ஸ்மிதாவின் மரணம் இன்று வரை மர்மம் நிறைந்ததாகவும் எதனால் இறந்தார் என்று தெரியாத புதிராகவும் உள்ளது. இதனை அடுத்து இவரது வாழ்க்கை தொடர்பாக பல திரைப்படங்கள் மற்றும் அவரது புகைப்படங்கள் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற இந்த சூழலில் நடிகை சில்க் ஸ்மிதாவின் மரணம் குறித்து பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். நடிகை சில்க் ஸ்மிதா.. விஜயலட்சுமி என்ற பெயரைக் கொண்ட சில்க் ஸ்மிதா ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர். வறுமையின் நிமித்தமாக தமிழ்நாட்டுக்கு பிழைப்பை தேடி வந்த இவரது குடும்பம் சில்க் ஸ்மிதாவால் திரை உலகை ஆண்டது பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் கவர...
சமுத்திரகனியின் சொத்து மதிப்பு.. வியப்பில் ரசிகர்கள்.. கார்கள் மட்டும் இத்தனையா..?
Tamil Cinema News

சமுத்திரகனியின் சொத்து மதிப்பு.. வியப்பில் ரசிகர்கள்.. கார்கள் மட்டும் இத்தனையா..?

தமிழ் திரை உலகில் தனக்கு என்ற ஓர் இடத்தை பிடித்து இருக்கும் இயக்குனர்களின் வரிசையில் இருக்கும் நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனியும் ஒருவர். இவர் ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சி சீரியல்களை இயக்கி இருக்கிறார். 2003-ஆம் ஆண்டு வெளி வந்த உன்னை சரணடைந்தேன் என்ற தமிழ் படத்தில் சிறந்த கதை வசனத்திற்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்படத்தை பெற்றிருக்கக் கூடிய இவர் 2004 நீ நெறஞ்ச மனசு என்ற தமிழ் படத்தை இயக்கியிருக்கிறார். இயக்குனர் சமுத்திரக்கனி.. மேலும் இவர் 2009-இல் நாடோடிகள் 2011-இல் போராளி படத்தையும் இயக்கினார். இந்த போராளி படத்தில் சிறந்த உரையாடல் எழுத்தாளராக விஜய் விருந்தினை வென்றிருக்கிறார். இதனை அடுத்து 2014-இல் நிமிர்ந்து நில் 2016-இல் அப்பா போன்ற படங்களை இயக்கிய சமுத்திரக்கனி சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களையும் இயக்கி இருக்கிறார். திரைப்படங்களை இயக்குவதோடு நின்று விடாமல் பார்த்தாலே...
மரணத்தால் 12 வருஷ வலி.. சர்ச்சையில் சிக்கிய சோகம்.. கில்லி விஜய் அம்மா ஜானகி ஜோசப் கதை..!
Tamil Cinema News

மரணத்தால் 12 வருஷ வலி.. சர்ச்சையில் சிக்கிய சோகம்.. கில்லி விஜய் அம்மா ஜானகி ஜோசப் கதை..!

தளபதி விஜய் படத்தில் நடித்த ஜானகி சபேஷ் பற்றி உங்கள் நினைவில் இருக்கிறதா? இவர் ஒரு மிகச்சிறந்த ஊடக வல்லுனராக திகழ்கிறார். நடிப்பதோடு நின்று விடாமல் மாடல், கதை சொல்லுதல், குழந்தைகள் புத்தகம், நாடகம் மற்றும் குரல் வழி கலைஞராக திகழ்ந்த இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சக்ரா கோல்ட் டீ, ஜான்சன் தோத்தி போன்ற முன்னணி பிராண்டுகளுக்கு மாடலிங் செய்திருக்கக் கூடிய இவர் பிளாக் ஷிப் என்ற தலைப்பில் வெளி வந்த வெப் சீரியலிலும் நடித்திருக்கிறார். கில்லி விஜய் அம்மா ஜானகி சபேஷ்.. இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகராக விளங்கும் தளபதி விஜயின் அம்மாவாக கில்லி படத்தில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கில்லி படத்தில் நடிப்பதற்கு முன்பே 1997 இல் வெளி வந்த மின்சார கனவு, ஜீன்ஸ், ஜோடி, குஷி, ம...
ஆத்தாடி.. காலுக்கு நடுவுல இத்தா தண்டி தொங்குது..? அதுல்யா ரவியை பார்த்து ரசிகர்கள் பகீர்..!
Actress

ஆத்தாடி.. காலுக்கு நடுவுல இத்தா தண்டி தொங்குது..? அதுல்யா ரவியை பார்த்து ரசிகர்கள் பகீர்..!

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அதுல்யா ரவி 2017-ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து சென்னையில் இருக்கும் திரு ராமசாமி நினைவு பல்கலைக்கழகத்தை இளங்கலை தொழில்நுட்பத் துறையில் பட்டப் படிப்பை படித்திருக்கும் இவர் நாகேஷ் திரையரங்கம் திரைப்படத்தில் முதல் முதலாக நடித்ததை அடுத்து இந்த படம் வெளி வருவதற்கு முன்பே காதல் கண் சிமிட்டுதே என்ற படம் வெளி வந்து விட்டது. நடிகை அதுல்யா ரவி.. 2018-ஆம் ஆண்டு வெளி வந்த ஏமாளி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். 2019-ஆம் ஆண்டு நாடோடிகள் இரண்டு படத்தில் நடித்திருக்க கூடிய இவர் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து விட்டார். 2019-ஆம் ஆண்டு அடுத்த சாட்டை, சாபிமாரி, கடாவர் போன்ற படங்களில் நடித்த இவர் 2022-இல் வட்டம் படத்தில் நடித்திருக்கிறார். ரசிகர்களின் மனதி...
ப்பா.. ஒரு நிமிஷம் நயன்தாரான்னு நெனச்சிட்டோம்.. அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கும் இளம்பெண்..!
Tamil Cinema News

ப்பா.. ஒரு நிமிஷம் நயன்தாரான்னு நெனச்சிட்டோம்.. அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கும் இளம்பெண்..!

மலையாள மங்கையான நயன்தாரா ஆரம்ப நாட்களில் மலையாள படங்களில் நடித்ததை அடுத்து இவரது சிறப்பான நடிப்பை பார்த்து தென்னிந்திய மொழிகளில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் ஒரு மிக முக்கிய பேன் இந்திய நடிகையாக மாறி இருக்கிறார். நடிகை நயன்தாரா.. இந்திய அளவில் பேசப்படும் நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை நயன்தாரா அட்லி இயக்கத்தில் வெளி வந்த ஜவான் படத்தில் நடித்தது மூலம் இவருக்கு நல்ல ரீச் கிடைத்து பேன் இந்திய நடிகையாக மாறிவிட்டார். இதனை அடுத்து தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் பாலிவுட் பக்கம் அதிக கவனத்தை செலுத்தி வரக்கூடிய நயன்தாரா அன்னபூரணி படம் நினைத்த படி வெற்றியை தராத நிலையில் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களிலும...
கடைசி வரை சேர்ந்து நடிக்காத கமல்ஹாசனுடன் மற்றும் ரகுவரன்..! காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

கடைசி வரை சேர்ந்து நடிக்காத கமல்ஹாசனுடன் மற்றும் ரகுவரன்..! காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

உலகநாயகன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் கமலஹாசன் அன்று முதல் இன்று வரை திரை உலகில் ஒரு எண்சைக்ளோபீடியாவாகவே திகழ்கிறார். இவரோடு இணைந்து நடிக்க வேண்டும் என்று பலரும் ஆர்வமாக இருந்த சமயத்திலும் ரகுவரன் மற்றும் இணைந்து நடிக்கவில்லை. ஏன் ரகுவரன் கமலோடு கடைசி வரை சேர்ந்து நடிக்கவில்லை என்பதற்கான காரணம் தெரிந்தால் நீங்கள் ஷாக் ஆகி விடுவீர்கள். அந்த விவரம் பற்றிய பதிவினை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். நடிகர் கமலஹாசன்.. குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகமாகி களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் பகுதி இரண்டு வரை கலக்கி வரும் கமலஹாசன் பல்வேறு காலங்களில் தனது நடிப்புத் திறனை பல்வேறு விதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் நடிப்பில் வெளி வந்த படங்கள் அனைத்துமே திரை உலகில் நடிக்க வேண்டும் என நினைக்கும் வருங்கால ஹீரோக்களுக்கும், ஹீரோயின்களுக்கும் நடிப்பினை தக்க வக...
போதையில இருந்தா தான் அதை கரெக்டா பண்ண முடியும்.. வெக்கமே இல்லாமல் கூறிய மனிஷா கொய்ராலா…!
Tamil Cinema News

போதையில இருந்தா தான் அதை கரெக்டா பண்ண முடியும்.. வெக்கமே இல்லாமல் கூறிய மனிஷா கொய்ராலா…!

நேபாள நாட்டில் பிறந்து வளர்ந்த நேபாள இந்திய நடிகையான மனிஷா கொய்ராலா ஹிந்தியில் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் ஒன்று இரண்டு படங்களில் நடித்த இவருக்கு ஏராளமான தென்னிந்திய ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருக்கு பரதநாட்டியம், மணிப்புரி போன்ற நடனத்தை நன்கு கற்று அறிந்தவர். ஆரம்ப நாட்களில் நேபாள மொழி படத்தில் நடித்த இவரது முதல் படம் ஃபெரி பெட்டாலா என்ற நேபாளி படம் தான். நடிகை மனிஷா கொய்ராலா.. இதனை அடுத்து நடிகை மனிஷா கொய்ராலா 1991 ஆம் ஆண்டு ஹிந்தி படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் சௌடாகர் என்ற திரைப்படம் தான் இவரது முதல் ஹிந்தி திரைப்படமாக அமைந்தது. அந்த வகையில் பல ஹிந்தி படங்களில் நடித்த இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு 1995 ஆம் ஆண்டு கிடைத்தது. மேலும் இவர் மணிரத்தினம் இயக்கிய பம்பாய் திரைப்படத்தில் முதல் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேய...
ஸ்ருதிஹாசனின் 3’வது காதலும் Breakup ஆனது.. நான்காவது காதலன் யாரு தெரியுமா..?
Tamil Cinema News

ஸ்ருதிஹாசனின் 3’வது காதலும் Breakup ஆனது.. நான்காவது காதலன் யாரு தெரியுமா..?

உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவரும் தன் தந்தையைப் போலவே பன்முக திறமையை கொண்டவர். திரை உலகில் ஆரம்ப நாட்களில் பின்னணி பாடகியாக அறிமுகமான இவர் தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து அசத்தியவர். நடிகை ஸ்ருதிஹாசன்.. ஸ்ருதிஹாசன் தனது ஆறாவது வயதில் தேவர் மகன் படத்திற்காக முதல் முதலாக பாடலை பாடிய பிறகு சாட்சி 420 என்ற ஹிந்தி திரைப்படத்திலும், ஹேராம், என் மன வானில், வாரணம் ஆயிரம், உன்னை போல ஒருவன் போன்ற படங்களில் பின்னணி பாடகியாக விளங்கினார். இதனை அடுத்து 2011-ஆம் ஆண்டு ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிகர் சூர்யாவோடு இணைந்து நடித்த இவர் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான விருதினை பெற்றவர். இதனை அடுத்து 2014-இல் பூஜை படத்தில் நடித்த இவர் 2015-இல் புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்திருக்கிற...
Exit mobile version