மீரா ஜாஸ்மினா இது..? படு மோசமான படுக்கயறை காட்சி.. பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்..! வைரல் வீடியோ..!
ஜாஸ்மின் மேரி ஜோசப் கேரளாவில் பிறந்தவர். மீரா ஜாஸ்மின் 2003-ஆம் ஆண்டு வெளி வந்த மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் மிகச்சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றவர்.
மலையாளத் திரை உலகில் அதிக அளவு சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் மீரா ஜாஸ்மின் தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர்.
படுக்கை அறை காட்சியில் மீரா ஜாஸ்மினா இது?
தனது குறு குறு பார்வையாலும் குறும்பு நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட மீரா ஜாஸ்மின் 2007-ஆம் ஆண்டு மம்முட்டி நடித்த ஒரே கடல் திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.
இதனை அடுத்து இதே ஆண்டு இவருக்கு தமிழில் நேபாளி என்ற திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இந்தப் படத்தில் பரத்துடன் இணைந்து இவர் ...