இதனால் என்னோட உண்மையான காதலை கூட பெத்தவங்க நம்ப மாட்றாங்க.. அஞ்சலி வேதனை..!
2007 ஆம் ஆண்டு வந்த கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த அஞ்சலிக்கு தெலுங்கை விடவும் தமிழ் சினிமாவில்தான் அதிக வாய்ப்புகளும் ...