உடலுறவை இளம் பெண்கள் இதனால் தான் என்ஜாய் செய்வது இல்லை.. நடிகை வித்யா பாலன் ஓப்பன் டாக்..!
சமூகவியல் பாடத்தில் பட்டப் படிப்பை முடித்திருக்கும் நடிகை வித்யா பாலன் ஆரம்ப நாட்களில் பாலிவுட் படங்களிலும், விளம்பர படங்களிலும் நடித்திருக்கும் ஒரு அற்புதமான நடிகை என்பது உங்களுக்குத் தெரியும்.
இவர் திரைக்கு வந்த புதிதில் பாலோ தேகோ என்ற வங்கப்படத்தில் நடித்து ஹிந்தி திரைப்படமான பரிநீத்தா என்ற படத்தில் 2005 ஆம் ஆண்டு நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவரது நடிப்பை மெச்சி ஃபிலிம் பேர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார்.
நடிகை வித்யா பாலன்..
பாலக்காட்டில் பிறந்து வளர்ந்த இவர் பள்ளிப்படிப்பை அங்கு இருக்கும் புனித அந்தோணி பள்ளியில் படித்த பிறகு மலையாள திரைப்படமான சக்கரம் என்ற படத்தில் மோகன்லால் உடன் இணைந்து நடிக்க ஒப்பந்தம் ஆன நிலையில் அந்த படம் தள்ளி வைக்கப்பட்டது.
இதனை அடுத்து தமிழ் திரைப்படமான ரன் திரைப்படத்தில் நடிக்க கையொப்பமிட்டார். எனினும் எதிர்பாராத சில சூழ்நிலையின் ...