Tuesday, September 24
சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை யுவராணியா இது..? டூ பீஸ் நீச்சல் உடையில் நச் போஸ்..!
Tamil Cinema News

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை யுவராணியா இது..? டூ பீஸ் நீச்சல் உடையில் நச் போஸ்..!

1980-களில் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை யுவராணி தமிழ் சினிமாவில் முதல் முதலாக அழகன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய இவர் செந்தூரப்பாண்டி, பாட்ஷா, செல்லக்கண்ணு போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடிகை யுவராணி.. தளபதி விஜயுடன் இணைந்து பல படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்திய யுவராணி பாங்காக தனது நடிப்பினை ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்தி இருப்பதோடு கூடுதல் கவர்ச்சியோடும் நடித்தவர். அதுமட்டுமல்லாமல் சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த சித்தி தொடரிலும் தென்றல் தொடரிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். அழகன் திரைப்படத்தை அடுத்து தம்பி ஊருக்கு புதுசு என்ற திரைப்படத்தில் ஜெயந்தி என்ற கதாபாத்திரத்தை அற்ப...
ராஷ்மிகா மந்தனா ரகசிய திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..!
Tamil Cinema News

ராஷ்மிகா மந்தனா ரகசிய திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..!

கன்னடம், தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலத்திற்கு அறிமுகமானார். கர்நாடகத்தில் இருக்கும் குடகு மாவட்டத்தில் பிறந்த இவர் கூர்க் பொதுப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு பட்டப் படிப்பை பெங்களூரில் இருக்கும் எம்எஸ் ராமையா கலை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் படித்திருக்கிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா.. கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா 2016-இல் அவர் நடித்த கிரிக் பார்ட்டி திரைப்படம் அதிகளவு வசூலை தந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறியது. இதனை அடுத்து 2017-ஆம் ஆண்டு இவர் அஞ்சனி புத்ரா, சமக் ஆகிய இரண்டு கன்னட படங்களில் நடித்ததை அடுத்து சமக் படத்தில் நடித்ததற்காக 65 ஆவது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளில் சிற...
“அந்த இடம் முழுசும் மணல்..” கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரைசா வில்சன் தாறு மாறு கிளாமர் போஸ்..!
Tamil Cinema News

“அந்த இடம் முழுசும் மணல்..” கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரைசா வில்சன் தாறு மாறு கிளாமர் போஸ்..!

மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் சினிமா வாய்ப்பை பெற்றவர்தான் நடிகை ரைசா வில்சன். இவர் பெங்களூரில் நடிகையாக தனது பணியை செய்து வந்தார். அதன் மூலம் அவருக்கு வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் ஒரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகை ரைசா வில்சன்: அதில் பாலிவுட் நடிகை கஜோல் முக்கிய ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமானார். ரசிகர்களின் யோகோபித்த வரவேற்பை பெற்ற ரைசா வில்சன். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு படு கவர்ச்சியாக உடைகளை அணிந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். குறிப்பாக அவர் பிகினி உடைகள் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் இணையங்கள் முழுக்க வைரலாகி ரைசா வில்சனா இது என வாயடைக்க வைத்தது. அதன் பிறகு அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற...
கமல்ஹாசனின் உண்மை முகம்..! அம்பலப்படுத்திய சுஜாதா..!
Tamil Cinema News

கமல்ஹாசனின் உண்மை முகம்..! அம்பலப்படுத்திய சுஜாதா..!

தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற எழுத்தாளர் ஆன சுஜாதா பல்வேறு சிறுகதைகள், புதினங்கள், நாகங்கள் அறிவியல் நூல்கள், கவிதைகள் ,கட்டுரைகள், திரைப்பட கதை வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பலவற்றிற்கு தனது எழுத்துக்களை எனது படப்பை கொடுத்து தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர். எழுத்தாளர் சுஜாதா: இவரது புத்தகங்களில் இலக்கியம், நாட்டார், வழக்காரு, தமிழ் செவிலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை ,சிறுகதை புதினம், குறும் புதினம், நாடகம் திரைப்படம், கணிப்பொறியியல், இசை என பல வகையான நூல்களை இவர் எழுதியிருக்கிறார். இவரது இயற்பெயர் ரங்கராஜன் என்பதுதான். ஆனால். தனது மனைவி பெயரான சுஜாதாவை தனது புனைபெயராக வைத்துக்கொண்டார். இவர் தமிழ் சினிமாவில் உயரிய விருதான கலைமாமணி விருது உள்ளிட்டவை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008 ஆம் ஆண்டு இவர் மரணித்ததை அடுத்து தனது புத்தகங்கள் மற்றும் எழுத்துக்களி...
சினிமாவில் அறிமுகமாகும் தாமிரபரணி பானுவின் மகள்.. அச்சு அசல் அம்மா போலவே இருக்காரே..!
Tamil Cinema News

சினிமாவில் அறிமுகமாகும் தாமிரபரணி பானுவின் மகள்.. அச்சு அசல் அம்மா போலவே இருக்காரே..!

என்னதான் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றாலும் நடிகைகளை பொறுத்தவரை அவர்களது மார்க்கெட் என்றால் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான். அதற்குள் அவர்கள் நடித்து பணம் சம்பாதிப்பது ,பெயர் புகழ் சம்பாதிப்பது என இருந்து விட வேண்டும். ஒரு காலகட்டம் கடந்து விட்டால் அதன் பின் அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. இளமை இருக்கும் வரை தான் நடிகைகள்: மார்க்கெட் இழந்து திருமணம் குழந்தை என செட்டில் ஆகித்தான் விடுவார்கள். அதனால் நடிகைகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஜொலிக்க வேண்டும் என்பதற்காக, திரைப்படங்களில் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் கேட்கும் எப்படிப்பட்ட காட்சிகளானாலும் காட்சிகள் லிப்லா காட்சிகள் உள்ளிட்டவற்றை கூட தயக்கம் காட்டாமல் நடித்து விடுகிறார்கள்.   அப்படித்தான் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக இருந்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் ஒரு நல்ல ஒரு இடத்தை பிடித்தவர் தா...
சிம்புவுக்கு இந்த முன்னணி நடிகரின் மகளுடன் திருமணமா..? காட்டு தீயாய் பரவும் தகவல்..!
Tamil Cinema News

சிம்புவுக்கு இந்த முன்னணி நடிகரின் மகளுடன் திருமணமா..? காட்டு தீயாய் பரவும் தகவல்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருப்பவரும் ஆன நடிகர் சிம்பு முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக தான் திரைப்படங்களில் அறிமுகமானார். இவரது தந்தை டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் குழந்தைகள் நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரத் துவங்கினார். லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு: சிம்பு குழந்தை நட்சத்திரமாக மக்கள் மனதில் கவர்ந்தவர். நிச்சயம் இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று அப்போதே பேசப்பட்டது போலே இன்று நட்சத்திர நடிகையாக உயர்ந்திருக்கிறார். அதன் பிறகு 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் அவர் நடிக்க தொடங்கி பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தார். கோவில், குத்து, மன்ம...
நடிகையின் அம்மாவையும் விடாமல் வேட்டையாடிய செட் நடிகர்.. அதுக்கும் ரெடியாம்…!
Tamil Cinema News

நடிகையின் அம்மாவையும் விடாமல் வேட்டையாடிய செட் நடிகர்.. அதுக்கும் ரெடியாம்…!

பட வாய்ப்புக்காக நடிகைகள் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்வதெல்லாம் இப்போதெல்லாம் சாதாரணமான விஷயமாகிவிட்டது. நடிகைகள் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்றால் சினிமா துறையில் முன்னணி நடிகையாக வளர வேண்டும் என்றால், தலைவிரித்தாடும் அட்ஜெஸ்ட்மென்ட்: அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டுமே அவர்களால் முடியும் என்பது கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதற்காக நடிகைகளும், அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். அப்படி திரைப்படங்களில் கமிட் ஆவதற்கு முன்னதாகவே அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அந்த சமயத்தில் அவர்கள் வேறு வழி இன்றி அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார்கள்.ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் நடிகைகளின் பாதுகாப்புக்காக அவர்களுடன் செல்லும் நடிகைகளின் அம்மாவையும், தயாரிப்பாளர்கள் விட்டுவைப்பதில்லையாம். ஆம் அப்ப...
என்னமா இதெல்லாம்..தொப்பையை பிதுக்கி காட்டும் லட்சுமி மேனன்.. வைரல் வீடியோ..!
Tamil Cinema News

என்னமா இதெல்லாம்..தொப்பையை பிதுக்கி காட்டும் லட்சுமி மேனன்.. வைரல் வீடியோ..!

பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி மிகப்பெரிய உச்சத்தை தொட்டவர் தான் நடிகை லட்சுமி மேனன். கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்த இவர் முதன்முதலில் சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகை லட்சுமி மேனன்: முதல் படத்திலே ஏகோபித்த ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இவர் அடுத்ததாக இரண்டாவது படத்தில் நட்சத்திர நடிகையாக தனது அந்தஸ்தை உயர்த்திக்கொண்டார். ஆம் இரண்டாவது படம் கும்கி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக அவரது கெரியரை உயர்த்தியது. கும்கி திரைப்படத்தில் அவர் மிகச்சிறந்த நடிகையாக ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து சிறந்த நடிகை பிலிம் பேர் விருதை பெற்றார். வெற்றி படங்கள்: தொடர்ந்து குட்டி புலி, மஞ்சள் பை, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், ரெக்கை புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட பல்வேறு தி...
43 வயசுல கல்யாணம்.. இது தான் காரணம்.. ரகசியத்தை போட்டு உடைத்த நடிகை லாவண்யா..!
Tamil Cinema News

43 வயசுல கல்யாணம்.. இது தான் காரணம்.. ரகசியத்தை போட்டு உடைத்த நடிகை லாவண்யா..!

90ஸ் காலகட்டங்களில் பல்வேறு திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை லாவண்யா. இவர் நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அதெல்லாம் மிகப்பெரிய அளவில் அடையாளம் காணும்படியான படமாக அவருக்கு அமையவில்லை. குறிப்பாக 1997 ஆம் ஆண்டு வெளிவந்த சூரிய வம்சம் திரைப்படத்தில் ஸ்வப்னம் என்ற ரோலில் நடித்து அறிமுகமானார். நடிகை லாவண்யா: தொடர்ந்து கொண்டாட்டம், உயிருக்கு உயிராக, படையப்பா, சுயம்வரம், சங்கமம், ஜோடி, கண்ணு கண்ணுபட போகுதய்யா, சேது ,தெனாலி, கண்ணால் பேசவா ,வில்லன், சுந்தரா ட்ராவல்ஸ், ரன், எதிரி, சிந்தாமல் சிதறாமல், திருமலை, ஆஞ்சநேயா இப்படி பல்வேறு திரைப்படங்களில் 90ஸ் காலகட்டத்தில் முதல் 2000 கால கட்டம் வரை நடித்து வந்தார். இவர் பல திரைப்படங்களில் குணசித்திர வேதங்களில் நடித்திருந்தாலும் கூட இவருக்கான மிகப்பெரிய அளவில் அங்கீகாரம் கி...
இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி.. மிரள வைத்த காஜல் அகர்வால்..!
Tamil Cinema News

இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி.. மிரள வைத்த காஜல் அகர்வால்..!

தெனிந்த சினிமாவின் நட்சத்திர நடிகையாக வலம் வந்திருக்கொண்டிருக்கும் நடிகை காஜல் அகர்வால் மும்பை மகாராஷ்டிரா பகுதியில் இருந்து பிறந்து வளர்ந்து, அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டு வரும் காஜல் முதன் முதலில் தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் திரை உலகில் பழனி படத்தில் நடிக்க ஆரம்பித்து, நடிகை காஜல் அகர்வால்: பின்னர் தொடர்ச்சியாக விஜய், சூர்யா, அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக நான் மகான் அல்ல, சிங்கம், மாற்றான், மெர்சல், விவேகம், மாரி , துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்கள் காஜல் அகர்வாலின் மார்க்கெட்டை உயர்த்திய திரைப்படங்கள் குறிப்பாக இதில் துப்பாக்கி திரைப்படம், காஜல் அகர்வாலுக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம...
Exit mobile version