அனிருத்துடன் டேட்டிங்.. உறுதியான திருமணம்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்..!
மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் சினிமா பின்னணியை குடும்பத்தில் கொண்டவர். இவரது தந்தை ஒரு மிகச்சிறந்த மலையாள திரைப்பட தயாரிப்பாளர் என்பதோடு மட்டுமல்லாமல் இவரது அம்மாவும் மலையாள நடிகையாக ...