Tuesday, September 24
லோ நெக் ஜாக்கெட்.. தாறு மாறு கவர்ச்சி காட்டி.. திக்கு முக்காட வைக்கும் கீர்த்தி சுரேஷ்..!
Tamil Cinema News

லோ நெக் ஜாக்கெட்.. தாறு மாறு கவர்ச்சி காட்டி.. திக்கு முக்காட வைக்கும் கீர்த்தி சுரேஷ்..!

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக மார்க்கெட்டின் உச்சத்தை பிடித்து பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். முதல் முதலில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பத்தார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் வளர்ந்த இவர் 2000 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். கீர்த்தி சுரேஷ்: கடந்த 2013 ஆம் ஆண்டில் கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தில் நடித்ததத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்க விக்ரம் விக்ரம் பிரபு நடித்த "இது என்ன மாயம்" படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகம் ஆனார். முதல் படம் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுக்க தொடர்ந்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. குறிப்பாக கீர்த்தி சுரேஷின் வெற்றியில் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. ஆம், சிவகார்த்திகேயன் உடன் தொ...
கிளாமரில் கலக்கும் பூர்ணிமா ரவி.. திகைத்து போன பிக்பாஸ் ரசிகர்கள்..!
Tamil Cinema News

கிளாமரில் கலக்கும் பூர்ணிமா ரவி.. திகைத்து போன பிக்பாஸ் ரசிகர்கள்..!

சினிமா மீது இருந்த ஆர்வத்தால் youtube-ன் மூலம் பல்வேறு குறும்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் நடிகை பூர்ணிமா ரவி. இவர் முதன் முதலில் YouTube சேனலை தொடங்கி அதில் பெண்கள் உரிமை, சமூக நலன் சார்ந்த விஷயங்கள், காமெடி உள்ளிட்ட பல்வேறு கேட்டகிரியில் வீடியோக்களை வெளியிட்டு ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். பூர்ணிமா ரவி: குறிப்பாக ஆராத்து பெண்ணாக அவர் பேசும் பாஷை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மிக குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி அனைவராலும் அறியப்பட்டார் பூர்ணிமா. இதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடிவந்தது. கடந்த 21 ஆம் ஆண்டு இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்த வெளிவந்த திரைப்படமான "பிளான் பண்ணி பண்ணனும்" படத்தில் துணை வேடத்தில் நடித்தார். திரைப்பட வாய்ப்புகள்: அதன் பின்னர் நயன்தா...
ரஜினி கூட ரகசிய கல்யாணம்.. கண்ணீர் விடும் பிரபல நடிகை.. என்ன நடந்தது..?
Tamil Cinema News

ரஜினி கூட ரகசிய கல்யாணம்.. கண்ணீர் விடும் பிரபல நடிகை.. என்ன நடந்தது..?

சினிமா துறையைப் பொறுத்தவரை நடிகர் நடிகைகளை பற்றிய வதந்தி செய்திகள் தொடர்ந்து வெளியான வண்ணம் தான் இருக்கிறது. அது இது இப்போது மட்டும் இல்லை அந்த காலத்தில் நடித்த நடிகைகளே பல்வேறு காதல் விஷயங்களில் பொய்யான செய்திகள் வெளியாகி அவர்களின் வாழ்க்கையை சீரழித்து விட்டதை நம்மளால் பார்க்க முடிகிறது. நடிகை கவிதா: அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை கவிதா. இவர் 1976 ஆம் ஆண்டு ஓ மஞ்சு என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். தொடர்ந்து ரவுடி ராக்கம்மா, ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், அந்தமான், நட்சத்திர நாயகன், நாடோடி தென்றல், உழைப்பாளி, அரண்மனை காவலன், மண்ணுக்கு மரியாதை, அவதார புருஷன் பல்வேறு திரைப்படங்களில் நடித்து 70ஸ் முதல் 90 வரை பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார் இவர் ஹீரோயினாக பல படங்களில் நடித்துவிட்டு, அதன் பிறகு அமராவதி, ரட்சகன், நாம் இருவர் நமக்கு இருவர்,அவள் வருவாளா, பூவெல...
அதுல ரொம்ப வீக்.. தெரிஞ்சா கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேன்.. கதறும் சங்கீதா..!
Tamil Cinema News

அதுல ரொம்ப வீக்.. தெரிஞ்சா கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேன்.. கதறும் சங்கீதா..!

சினிமா துறையை பொறுத்தவரை தனித்துவமான திறமை இருந்தால் போதும் எப்படியாவது ஜெயித்து விடலாம் என்பதற்கு உதாரணமாக இருப்பவர்தான் பிரபல காமெடி நடிகர் ஆன ரெட்டின் கிங்ஸ்லி. இவர் ஆரம்பத்தில் அடையாளம் காண முடியாமல் பல்வேறு வாய்ப்புகள் வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் தத்தளித்து வந்தார். இதனால் அவர் மிகப்பெரிய நடிகராக பார்க்க முடியாமல் இருந்த சமயத்தில்தான் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ரெடின் கிங்ஸ்லி: முதல் படத்திலேயே தனது ஏகோபித்த வரவேற்பை பெற்றார். ஆம் தனித்துவமான பேச்சாலும் பாடி லாங்குவேஜ் உள்ளிட்டவற்றில் வித்தியாசம் காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திழுத்தார். இதனால் முதல் படத்திலிருந்து யோகோபித்த வரவேற்பு கிடைத்து மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்றார் என்றே சொல்லலாம். அந்த படத்தை தொடர்ந்து ரெடின் கிங...
அவசரத்துக்கு கேரவேனில் ஏறினேன்.. அப்போது.. அந்த ஹீரோயினின் அம்மா.. சீரியல் நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..!
Tamil Cinema News

அவசரத்துக்கு கேரவேனில் ஏறினேன்.. அப்போது.. அந்த ஹீரோயினின் அம்மா.. சீரியல் நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..!

ஒரு பெண்ணின் கஷ்டம், மற்றொரு பெண்ணுக்குதான் தெரியும் என்று சொல்வார்கள். சினிமாவில் கூட இப்படி ஒரு வசனத்தை ஏதாவது ஒரு கேரக்டர் பேசும். ஆனால், உண்மையில் ஒரு பெண்ணுடைய கஷ்டத்தை, மற்றொரு பெண் புரிந்து கொள்வதில்லை, கண்டு கொள்வதும் இல்லை. அதை சகஜமாக ஏற்றுக் கொள்வதுமில்லை என்பதை தான் இந்த சம்பவம் வெளிப்படையாக உணர்த்துகிறது. காயத்ரி ரேமா ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் காயத்ரி ரேமா. டைரக்டர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற படத்தில் மூலம் அறிமுக நடிகையாக காயத்ரி ரேமா அறிமுகமானார். சினிமா மற்றும் வெப் சீரிஸ் என இரண்டிலும் நடித்து வரும் இவர், சமீபத்தில் வெளியான வா வரலாம் வா என்ற படத்தில், பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் உடன் டித்துள்ளார். அட்ஜஸ்ட்மென்ட் பண்ண மாட்டேன் சினிமாவில் நா...
என்ன பெரிய ரம்பா… என்னோட தொடையை பாருங்க.. கிறங்கடிக்கும் பொன்னி சீரியல் நடிகை..!
Tamil Cinema News

என்ன பெரிய ரம்பா… என்னோட தொடையை பாருங்க.. கிறங்கடிக்கும் பொன்னி சீரியல் நடிகை..!

சினிமா தியேட்டர்களில் படம் பார்க்க போய் அமர்ந்தால், திரையில் படம் தோன்றியவுடன், என்னதான் ஆச்சு இந்த ஊருக்கு என்று புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்பதை விளக்கும் ஒரு விழிப்புணர்வு விளம்பரம் வரும். அதுபோல சமூக வலைதளங்களை சில நேரங்களில் திறந்து, உள்ளே சென்று பார்க்கும் போது, என்னதான் ஆச்சு இந்த நடிகைகளுக்கு என்று சொல்லும் அளவுக்கு தான், அவர்களது அதீத கவர்ச்சியில் குத்தாட்ட நடனங்களும், புகைப்படங்களும், பார்த்தவுடன் நமக்கு அப்படி ஒரு கேள்வியை மனதுக்குள் ஏற்படுத்துகின்றன. சம்பளத்துக்காக கவர்ச்சி சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க பெரிய சம்பளத்தொகை வாங்குவது, வாங்கிய அந்த சம்பளத்துக்காக கவர்ச்சியாக நடிப்பது என்பது தொழில் ரீதியாக நடிகைகளுக்கு சகஜமான ஒன்றுதான். வருமானத்திற்காக நடிகையாக அவர்கள் அதை செய்கிறார்கள் என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சமூக வலைதளங்களில் இப்படி கவர்ச்சியாக ஆபாசமாக, தங்கள...
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்த உறுப்பை பெரிதாக்கிய சமந்தா..! புகைப்படத்தை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்..!
Tamil Cinema News

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்த உறுப்பை பெரிதாக்கிய சமந்தா..! புகைப்படத்தை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்..!

நடிகர்களைப் பொறுத்தவரை தங்களுடைய திறமை, நடிப்பாற்றல், கம்பீரமான தோற்றம் இவைகளை நம்பித்தான் நம்பித்தான் அவர்கள் சினிமா நடிக்க வேண்டி இருக்கிறது. ஆனாலும், அந்த காலகட்டத்தில் ரஜினிகாந்த், விஜயகாந்த், முரளி போன்றவர்கள் கருப்பான தங்கள் நிறத்தையும் தாண்டி சினிமாவில் ஜெயித்தார்கள் என்றால், அதற்கு அவர்களுடைய திறமை முக்கிய காரணமாக இருந்தது. கருப்பான நடிகர்கள் ஏனெனில் அப்போது கருப்பான நடிகர்கள் என்று பலரும், அவர்களை கிண்டல் செய்தனர். ஏனெனில், அந்த காலகட்டத்தில் கமல்ஹாசன், கார்த்திக், சுரேஷ், ராஜிவ், பிரபு போன்ற சிவப்பான நடிகர்கள்தான் ஹீரோக்களாக நடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் நடிகர்கள் கருப்பாக இருப்பது ஒரு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதேபோல், அழகான நடிகைகள் மட்டுமே தமிழ் சினிமாவில் ரசிகர்களிடம் வரவேற்பு தரக்கூடிய ஒரு சூழ்நிலை அப்போது இருந்தது. அது அப்போது மட்டுமல்ல, இப்ப...
பல பேருடன் தொடர்பு.. பணத்தேவை..விவாகரத்து பண்ணிட்டேன்.. வெளிப்படையாக பேசிய ரேஷ்மா பசுபுலேட்டி..!
Tamil Cinema News

பல பேருடன் தொடர்பு.. பணத்தேவை..விவாகரத்து பண்ணிட்டேன்.. வெளிப்படையாக பேசிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் எப்போது பார்த்தாலும், சில நடிகைகளின் மிகக் கவர்ச்சிகரமான புகைப்படங்கள், குத்தாட்ட வீடியோக்கள் தொடர்ந்து அப்டேட் ஆகி கொண்டே இருக்கும். ஆயிரக்கணக்கான பாலோயர்ஸ் கமென்ட் தெரிவித்து, ஹாட்டின்களை பறக்க விட்டுக் கொண்டே இருப்பார்கள். ரேஷ்மா பசுபுலேட்டி சமூக வலைதளங்களில், மிக முக்கியமான செலிபிரட்டியாக வலம் வந்துக் கொண்டிருப்பவர்தான் பாக்கியலட்சுமி நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஷ்ணு விஷால், நிக்கி கல்யாணி, சூரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கேரக்டரில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்திருந்தார். அதன் பிறகு சினிமாவில், அதிக படங்களில் அவர் நடிக்கவில்லை. ஓரிரு படங்களில் மட்டுமே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாக்கியலட்சுமி சீரியல் ஆனால் விஜய் ...
ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய அழகி பட நடிகை..! ரசிகர்கள் ஷாக்..!
Tamil Cinema News

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய அழகி பட நடிகை..! ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் சினிமாவில், சில படங்களில் நடித்தாலும் ஒரு சில நடிகைகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனவர்களாக, கவனிக்கத்தக்க நடிகைகளாக மாறிவிடுகின்றனர். அந்த ஓரிரு படங்களில் அவர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம், அவருடைய நடிப்பின் வெளிப்பாடு, அவர்களின் ஏதோ ஒரு வசீகர தன்மை, அம்சத்தால் ரசிகர்கள் அவர்களிடம் தங்கள் மனதை தந்து விடுகின்றனர். நந்திதா தாஸ் நடிகை நந்திதா தாஸ் தமிழில் மிக சொற்பமான படங்களில் தான் நடித்தார். குறிப்பாக நடிகர் பார்த்திபன் நடிப்பில், தங்கர்பச்சான் இயக்கத்தில் அழகி என்ற படத்தில், தனலட்சுமி என்ற கேரக்டரில் நந்திதா தாஸ் நடித்திருந்தார். இந்த முதல் படத்திலேயே அவர் பெருமளவில் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். தொடர்ந்து 2022 ஆம் ஆண்டில் நீர்ப்பறவை என்ற படத்தில், அவர் நடித்திருந்தார். இதற்கிடையே இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்திலும், நந்திதா தாஸ் நட...
பீரியட்ஸ் நேரத்துல மட்டும் அந்த பழக்கத்தை பண்ண மாட்டேன்.. கூச்சமின்றி கூறிய பிகில் பட நடிகை..!
Tamil Cinema News

பீரியட்ஸ் நேரத்துல மட்டும் அந்த பழக்கத்தை பண்ண மாட்டேன்.. கூச்சமின்றி கூறிய பிகில் பட நடிகை..!

நடிகர் விஜய்க்கு தொடர்ந்து மூன்று வெற்றி படங்கள் என்றால், அது டைரக்டர் அட்லீ இயக்கிய தெறி, மெர்சல், மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்கள் விஜய்க்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்து, மிகப்பெரிய வசூலையும் அள்ளிக் கொடுத்தது என்றால் அது மிகையல்ல. அட்லி இந்த படங்களை இயக்கியவர் டைரக்டர் அட்லி. இவர் ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். டைரக்டர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணி செய்தவர். இந்தியில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை இயக்கி பாலிவுட்டிலும் மிகப்பெரிய இயக்குனராக பார்க்கப்படுகிறார். அடுத்து அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது. அந்த படத்தை டைரக்ட் செய்ய போவது அட்லிதான். பிகில் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்திய படமாக பிகில் இருந்தது. ஏஆர் ரகுமான் இ...