Tuesday, September 24
நான் ஓவரா சீன் போடுறேனா.. பாடகி ராஜலட்சுமி கொடுத்த பதிலை பாருங்க…!
Tamil Cinema News

நான் ஓவரா சீன் போடுறேனா.. பாடகி ராஜலட்சுமி கொடுத்த பதிலை பாருங்க…!

நாட்டுப்புறப் பாடகியான ராஜலட்சுமி தனது கணவர் செந்தில் கணேஷ் உடன் இணைந்து கிராமங்களில் கச்சேரிகளுக்கும், கோவில் திருவிழாக்களிலும், குடும்ப சுப நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பாடல் பாடி பிழைப்பு நடத்தி வந்தார்கள். அவர்களுக்கு விஜய் டிவியில் இருந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடல் பாடுவதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டது. பாடகி ராஜலக்ஷ்மி - செந்தில் கணேஷ்: அந்த மேடையில் கணவன் மனைவி இருவரும் ஜோடியாக பங்கேற்று பல்வேறு நாட்டுப்புற பாடல்களை பாடி ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதையும் கவர்ந்து இழுத்தார்கள். அதன் மூலம் அவர்கள் மிகக் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார்கள். குறிப்பாக செந்தில் கணேஷ் பாடல் மக்களுக்கு வெகுவாக பிடித்து விட்டது. இவர்கள் இருவரும் இணைந்து பாடினாலே கலகலப்பான மேடை மாறிவிடும் அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் ஒரு நீங்காத இடத்தை பிடித்து விட்டார்கள். அதன் ...
“எச்சில் ஊறுது.. முன்னணி நடிகரிடம் விந்து தானம் கேட்ட பாவனா..” நடிகர் கொடுத்த பதிலை பாருங்க..!
Tamil Cinema News

“எச்சில் ஊறுது.. முன்னணி நடிகரிடம் விந்து தானம் கேட்ட பாவனா..” நடிகர் கொடுத்த பதிலை பாருங்க..!

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளியாக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜே பாவனா இவர் விஜய் தொலைக்காட்சியில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆக இருந்தார். தொகுப்பாளினி பாவனா: முதல் முதலில் ரேடியோ ஜாக்கியாக தனது கெரியரை தொடங்கிய அவர் அதன் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்குவதில் தனது ஆர்வத்தை காட்டி ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாலினியாக சேர்ந்தார். அதன் பிறகு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்து அதில் முழு நேர தொகுப்பாளினியாக வலம் வரத் தொடங்கினார். விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் தொடரில் தொகுத்து வழங்கியதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிய அவருக்கு, அந்த தொலைக்காட்சியில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் புது தொகுப்...
KPY பாலா ஒரு பப்ளிசிட்டி பைத்தியம்.. இவ்ளோ பணம் இப்படித்தான்..! ஓப்பனாக பேசிய பிரபலம்..!
Tamil Cinema News

KPY பாலா ஒரு பப்ளிசிட்டி பைத்தியம்.. இவ்ளோ பணம் இப்படித்தான்..! ஓப்பனாக பேசிய பிரபலம்..!

இதுவரை மக்களின் நன்மைக்காகவும், மக்கள் மீது கொண்ட பேரன்பினாலும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரு சிறந்த குணத்தாலும் KPY பாலா மக்களுக்கு ஓடி ஓடி உதவி செய்கிறார் என்ற ஒரு கருத்துதான் பலரது மனதில் இருந்து வந்தது. ஏனெனில் அவர் தனது வருமானத்தில் பெரும் பகுதியை கஷ்டப்படும் மக்களுக்கு உதவுவதற்கே பயன்படுத்தினார் என்பது, பலருக்கும் ஒரு மகிழ்வை அவர் மீதான ஒரு பெருமையை உணர்த்துவதாக இருந்தது. இன்றைய காலகட்டத்தில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட மற்றவர்களுக்கு உதவ முன் வராத நிலையில், தன் ரசிகர்களுக்கு மருத்துவ உதவி, கல்வித் தொகை என எந்த விதத்திலும் உதவ முன்வருவதில்லை. KPY பாலா இந்நிலையில், KPY பாலா தனது சம்பளத்தில் பெரும்பகுதியை, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் அதிக அக்கறை காட்டினார். மலைகிராம மக்களுக்கு ஆபத்து நேரங்களில் உதவ ஆம்புலன்...
கள்ளக்காதலின் நாயகன் தனுஷ்.. ரஜினியின் 2வது மகளையும் விடல.. போட்டு உடைத்த பிரபலம்..!
Tamil Cinema News

கள்ளக்காதலின் நாயகன் தனுஷ்.. ரஜினியின் 2வது மகளையும் விடல.. போட்டு உடைத்த பிரபலம்..!

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்தின் பல பின்னணி விவகாரங்கள் தற்போது திடுக்கிடும் பின்னணி சம்பவங்களை கொண்டதாக வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தமிழா தமிழா பாண்டியன் இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பதாவது, நடிகர் தனுஷை பொருத்தவரை அவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, பல படங்களை டைரக்ட் செய்ய வேண்டும். பல படங்களை தயாரிக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். ஆனால், தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், பல படங்களை தயாரித்து கடைசியில் பெருத்த நஷ்டத்தை சிக்கி தவித்து, இப்போது பல தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு நிறுவனங்களையே மூடிவிட்டன என்பது தான் உண்மை. உதாரணமாக ஏவிஎம் நிறுவனம், ஜெமினி ஸ்டுடியோ, சிவாஜி பிலிம்ஸ், ஜிவி பிலிம்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இப்போது இல்லை. அதனால், தனது மூத்த மருமகன் தனுஷை ...
நான் ஸ்ரீவித்யாவை கல்யாணம் பண்ண முடியல.. காதல் பிரிவுக்கு இது தான் காரணம்.. ஓப்பனாக சொன்ன கமல்..!
Tamil Cinema News

நான் ஸ்ரீவித்யாவை கல்யாணம் பண்ண முடியல.. காதல் பிரிவுக்கு இது தான் காரணம்.. ஓப்பனாக சொன்ன கமல்..!

நடிகர் கமல்ஹாசன், காதல் லீலைகளில் மன்மதன் என்பது தமிழ் சினிமா உலகம் மட்டுமல்ல, தமிழ் சினிமா ரசிகர்களும் தமிழ்நாட்டு மக்களும் அறிந்த உண்மைதான். அவர் வாணி கணபதியை காதலித்து திருமணம் செய்தார். தொடர்ந்து குஜராத்தி நடிகை சரிகாவை திருமணம் செய்தார். அதன் பிறகு நடிகை கௌதமியுடன் 13 ஆண்டுகள் தாலி கட்டாமல் லிவிங் டூ ரிலேசன்ஷிப் வகையில் குடும்பம் நடத்தினார். அதுமட்டுமின்றி நடிகைகள் சிம்ரன், ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோருடன் கமல்ஹாசனுக்கு மிக நெருக்கமான தொடர்பு உண்டு என்பது பலரும் அறிந்த உண்மைதான். ஸ்ரீவித்யா ஆனால் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில், நடிகர் கமல்ஹாசன் மிக ஆழமாக நேசித்து காதல் கொண்ட நடிகை ஸ்ரீவித்யா. நடிகை ஸ்ரீவித்யா உணர்ச்சிகள், அபூர்வ ராகங்கள் போன்ற படங்களில் கமல் நடித்த போது அவருடன் ஜோடியாக நடித்திருந்தார். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. ஆனால் அந்த காதல் கைூடவில்லை. கமல...
“வெள்ளை உடையில் வாக்கு செலுத்த வந்த நடிகர்கள்..” காரணம் இது தானாம்..!
Tamil Cinema News

“வெள்ளை உடையில் வாக்கு செலுத்த வந்த நடிகர்கள்..” காரணம் இது தானாம்..!

தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்கள் எதைச் செய்தாலும், அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ஒரு சூழலுக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளனர். ஏனெனில், சமூக வலைதளங்களின் பாதிப்பு, அந்தளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந் நிலையில் என்ன மாதிரியான பிரச்சனைகளில், எப்படி கோர்த்து விடுவார்கள் என்றே தெரியாத அளவுக்கு, ரசிகர்கள் மத்தியில் சிக்க வைத்து விடுவார்களோ என்ற பயத்தில்தான் முன்னணி நடிகர்கள் பலரும் இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில்… இதைத்தான் சொல்லவேண்டும், இதைத்தான் சொல்ல கூடாது என்று எந்த பாரபட்சமும் இன்றி, எல்லாவிதமான விஷயங்களையும் நடிகர்கள் நடிகைகளை முன்வைத்து, சமூக வலைதளங்களில் தொடர்ந்து செய்திகள் வந்து விடுவதால் அவை வைரலாகி விடுகின்றன. ஒரு விதத்தில் நடிகர்கள், நடிகைகளின் மீது பலத்த விமர்சனங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. அதனால் நடிகர் நடிகைகள் மத்தியில் ஒருவித அச்ச நிலையை, சமூக வல...
புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபலம் யாருன்னு தெரியுதா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபலம் யாருன்னு தெரியுதா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

பெண்களில் பலர் அழகாக இருக்கின்றனர். ஆனால் சில நேரங்களில் ஆண்கள் பெண் வேடமிட்டாலும் அழகாக இருக்கின்றனர். அப்படி பெண் வேடமிட்டு நடித்த ஆண் நடிகர்களில் நடிகர் கமல்ஹாசன், அவ்வை சண்முகி படத்தில் சண்முகியாக அசத்தியிருந்தார். அதே போல் ஆணழகன் படத்தில் பிரசாந்த அதகளம் செய்திருந்தார். அப்படி சில நடிகர்களுக்கு மட்டுமே, பெண் வேடமும் அந்த கெட்டப்பும் அம்சமாக பொருந்திப் போய் விடுகிறது. கவின் கவின் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருக்கிறார். இவர் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நடிகராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர். சரவணன் மீனாட்சி 2 என்ற தொடரிலும், அடுத்து பிக்பாஸ் தமிழ் சீசன் 3 என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். குறும்படங்களில் நடித்தார் நடிகர் கவின் திருச்சியை சேர்ந்தவர். நடிகரான பிறகு இப்போது சென்னைவாசியாக மாறிவிட்டார். ஊடகத்துறையில் இருந்த ஆர...
கொடும கொடும.. ப்ராவில் சொருகுற பொருளா இது..? மோசமான ஆட்டம் போடும் சிட்டு நடிகை..
Gossips Corner

கொடும கொடும.. ப்ராவில் சொருகுற பொருளா இது..? மோசமான ஆட்டம் போடும் சிட்டு நடிகை..

கொடும கொடும என்று கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஆடுதுன்னு சொல்லுவாங்க. அது போல இன்னைக்கு கலாச்சார சீர்கேடு வேற லெவலில இந்த தலைமுறையை புரட்டிப் போட்டு இருக்கு. அந்த வகையில மோசமா ஆட்டம் போடும் சிட்டு நடிகை பத்தியும் அவர்களுடைய செயல் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். கொடும.. கொடும.. வளர்ந்து வரும் விஞ்ஞானத்திற்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் இன்றைய தலைமுறையினர் சமீப காலமாக வார இறுதி நாட்களில் வீட்டில் இருக்க விரும்புவதில்லை. அதற்கு ஏற்றது போல சினிமா நடிகைகள் தொடங்கி சீரியல் நடிகைகள் வரை ஆட்டம், பாட்டம், கும்மாளம் என கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பல்வேறு ரிசார்ட்டுகள் நிரம்பி வழிய இவர்கள் காரணமாக இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அங்கு இருக்கக்கூடிய பாதுகாப்பு என சொல்லலாம். உள்ளே என்ன செய்தாலும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற விவரம் ஏதும் வெள...
ஓரினச்சேர்க்கை குறித்து மோசமான கமெண்ட்.. விஜய் டிவி ஜாக்லின் கொடுத்த பதிலடி..!
Television

ஓரினச்சேர்க்கை குறித்து மோசமான கமெண்ட்.. விஜய் டிவி ஜாக்லின் கொடுத்த பதிலடி..!

திரை பிரபலங்களுக்கு எப்படி மக்கள் மத்தியில் நல்ல பெயரும் புகழும் உள்ளதோ, அது போலவே தற்போது சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விஜேக்களுக்கும் நல்ல பிரபலம் மக்கள் மத்தியில் உள்ளது. அந்த வகையில் வி.ஜேவாக இருக்கும் ஜாக்குலின் தற்போது ஓரின சேர்க்கையாளர் குறித்து வந்த கமெண்டுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். அது பற்றிய விரிவான பதிவை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். கலக்கப் போவது யாரு சீசன் 5 மூலம் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் தான் இந்த ஜாக்லின். விஜே ஜாக்லின்.. பார்ப்பதற்கே சொக்க வைக்க கூடிய அழகில் இருக்கும் ஜாக்லின் கலக்கப்போவது யாரு சீசன் 5, 6, 7, 8 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார். பொதுவாகவே இன்று சின்னத்திரையில் முகத்தை காட்டியவர்கள் வெள்ளித்திரையில் வலம் வரக்கூடியவர்களாக திகழ்கிறார்கள். அந்த வகையில் ...
சிம்புவின் 50-வது படம்.. இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா அல்லு வுட்ரும்! வெளியான மாஸ் தகவல்..!
Tamil Cinema News

சிம்புவின் 50-வது படம்.. இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா அல்லு வுட்ரும்! வெளியான மாஸ் தகவல்..!

டி ஆர் ராஜேந்திரனின் மூத்த மகனான சிலம்பரசன் என்கிற சிம்பு பற்றி உங்களிடம் அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. குழந்தை நட்சத்திரமாக திரையிடத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் பன்முக திறமையை கொண்ட அசாத்திய திறமைசாலி. லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் சிம்புவின் ஐம்பதாவது படம் குறித்த மாசான தகவல் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சிம்பு.. தமிழ் திரையுலகில் தனது அசாத்திய திறமையின் மூலம் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு சூப்பர் ஸ்டாரை போல லிட்டில் சூப்பர் ஸ்டாராக உலா வரும் நடிகர் சிம்பு நம்ம வீட்டு செல்ல பிள்ளை என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த வெந்து தணிந்தது காட்டு திரைப்படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. அதோடு பத்து தல படத்தில் இவர் பக்குவமாக தனது நடிப்பை வ...