நடிகர் ராமராஜன் நடிகை நளினியை விவாகரத்து செய்ததற்கு உண்மையான காரணம் இதுதான்..!
சினிமாவில் நடிக்கும் சில நடிகர்கள், சில படங்களிலேயே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட காரணம் அவர்களது நடிப்பும், அழகும், திறமையும் மட்டுமல்ல. தனிப்பட்ட முறையில் அவர்களுடைய நல்ல குணாதிசயங்களும் தான்.
நடிகர் ராமராஜன்
அந்த வகையில் நடிகர் ராமராஜன் அன்று முதல் இன்று வரை, தமிழ் சினிமா ரசிகர்களின் இதயம் கவர்ந்த ஒரு நடிகராகவே இருந்து வருகிறார்.
கடந்த 1980 90களில் ராமராஜன் படங்கள் என்றாலே அது மிகப்பெரிய ஹிட் படங்களாக தான் இருந்தது. குறிப்பாக கங்கை அமரன் டைரக்சன், இளையராஜா இசை, ராமராஜன் ஹீரோ, கவுண்டமணி - செந்தில் காமெடி என்றால், அந்தப் படம் 100 நாட்கள் ஓடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அந்த அளவுக்கு ராமராஜன் படங்கள், வெள்ளிவிழா படங்களாக ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன. ராமராஜன் படங்கள் திரையிட்ட தியேட்டர்களில் மக்கள் கூட்டம், திருவிழா கூட்டம் அலைமோதியது.
கரகாட்டக...