நான் முஸ்லீம் தான்.. எவன் எனக்கு இதையெல்லாம் பண்ணான்..? பதில் சொல்லுங்க.. நடிகை ஷகீலா தடாலடி..!
மலையாளத் திரைப்படமான ப்ளே கேர்ள்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமான நடிகை ஷகீலா தனது 15 வது வயதில் இந்த படத்தில் நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார்.
இதையும் படிங்க: என்ன பண்ணாலும் இதை மாத்த மாட்டேன்.. வெளிப்படையாக பேசிய வாணி போஜன்..!
மலையாள ரசிகர்களால் லேடிலால், சைக்ளோன் என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படக் கூடிய இவரது படம் வெளி வருகிறது என்றாலே மலையாளத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் மம்முட்டி மோகன்லால் கூட சற்று பின்வாங்குவார்கள் என்ற விஷயத்தை நீங்கள் தெரிந்திருப்பீர்கள்.
நடிகை ஷகிலா..
நடிகை ஷகீலா பால் உணர்வு கிளர்ச்சியை தூண்டக்கூடிய படங்களில் அதிக அளவு நடித்தவர். இவர் நடிப்பில் வெளி வந்த கிணரத்தும்பிகள் எனும் மலையாள படம் மாபெரும் வெற்றியை தந்ததை அடுத்து இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
இதனை அடுத்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி என அனை...