Tuesday, September 24
என் வயதை கூட பார்க்காமல் என்னை படுக்கைக்கு அழைத்தார் அந்த டைரக்டர்.. லட்சுமி ராமகிருஷ்ணன் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

என் வயதை கூட பார்க்காமல் என்னை படுக்கைக்கு அழைத்தார் அந்த டைரக்டர்.. லட்சுமி ராமகிருஷ்ணன் ஓப்பன் டாக்..!

வீட்டுக்குள் அடைந்து இருந்த பெண்கள் எப்போதோ வெளியே வந்துவிட்டனர். ஆனால் இப்போதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. பெண்கள் பணி செய்யும் இடங்களிலும், அவர்கள் தொழில் செய்யும் இடங்களிலும் பாலியல் துன்புறுத்தல் நீடித்திருக்கிறது. குறிப்பாக சினிமா துறையில், நியாய தர்மங்கள் பேசும் சினிமாவில்தான் அத்தனை விதமான அநியாயங்களும் நடக்கின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன. பிரபல நடிகைகள் என்று கூறப்படுபவர்கள் கூட பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொண்டு இருக்கின்றனர் லட்சுமி ராமகிருஷ்ணன் லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு திரைப்பட நடிகை மற்றும் இயக்குனர். இவர் 2006 ஆம் ஆண்டில் மலையாளத்தில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து வருகிறார். நடிகை, வசனகர்த்தா, இயக்குனர், ஆடை வடிவமைப்பாளர் என இவருக்கு பல அடையாளங்கள் உண்டு . லட்சுமி ராமகிருஷ்ணன் பிரிவோம் ...
நிஜ வாழ்வில் இவ்ளோ கஷ்டமா..? எதிர்நீச்சல் சீரியல் நந்தினியின் மர்ம பக்கங்கள்..!
Tamil Cinema News

நிஜ வாழ்வில் இவ்ளோ கஷ்டமா..? எதிர்நீச்சல் சீரியல் நந்தினியின் மர்ம பக்கங்கள்..!

சினிமா நடிகையாக இருந்தாலும், சீரியல் நடிகையாக இருந்தாலும், சாதாரண பெண்ணாக இருந்தாலும் வாழ்க்கை என்பது எல்லோருக்கும் பொதுவானதாக தான் இருக்கிறது. வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்கள், சிரமங்கள், சோகங்கள், துயரங்கள், துரோகங்கள், வலிகள் என் பலரும் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதில் நடிகைகள் வாழ்க்கை மட்டும் விதிவிலக்கல்ல; அவர்கள் வாழ்க்கையிலும் ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளன. ஹரிப்பிரியா இசை தன்னுடைய நிஜ வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்தித்தவர் நடிகை ஹரிப்ரியா இசை. இவர் சன் டிவியில் மிகவும் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருப்பவர் ஹரிப்பிரியா இசை. இந்த சீரியலில் இவரது கேரக்டர் பெயர் நந்தினி. எதிர்நீச்சல் நந்தினிதான் இந்த சீரியலில் ஒரு முக்கிய கேரக்டராக இருந்து வருகிறார். இவரது உண்மையான...
ஜோவிகாவின் அப்பா நான் இல்லை.. தகாத உறவில் பெற்றெடுத்தார்.. வனிதா முன்னாள் கணவர் பகீர்..!
Tamil Cinema News

ஜோவிகாவின் அப்பா நான் இல்லை.. தகாத உறவில் பெற்றெடுத்தார்.. வனிதா முன்னாள் கணவர் பகீர்..!

சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் நடிகையர் வாழ்வில் அந்தரங்கம் என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அதிலும் சில நடிகர்கள், சில நடிகைகள் இரண்டு, மூன்று திருமணங்கள் செய்து கொள்வதும், கணவர்களை அடிக்கடி விவாகரத்து செய்வதும் அதிகரித்துள்ளது. சிலர் லிவிங் டூ ரிலேசன்ஷிப் போன்ற தாலி கட்டாமல், தம்பதியராக சேர்ந்து வாழ்வதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சினிமா கலைஞர்கள் மீதான மரியாதை, மதிப்பு கெடுகிறது. சினிமாத்துறை என்றாலே அசிங்கம் நிறைந்தது என்ற ஒரு பார்வை ரசிகர்களுக்கு ஏற்பட இந்த ஒழுங்கீனங்கள் முக்கிய காரணமாகிறது. வனிதா விஜயகுமார் மூத்த நடிகர் விஜயகுமார் மகள் வனிதா விஜயகுமார். இவர் விஜய் நடித்த சந்திரலேகா என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். விஜயகுமார் - மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், தொடர்ந்து சில படங்களில் நடித்த போதும் பெரிய அளவில் சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை. அதன...
ஆத்தாடி.. கீழ ஒண்ணுமே போடாமல் கடல் மேல் நிற்கும் காஜல் அகர்வால்.. வைரல் போட்டோ..!
Tamil Cinema News

ஆத்தாடி.. கீழ ஒண்ணுமே போடாமல் கடல் மேல் நிற்கும் காஜல் அகர்வால்.. வைரல் போட்டோ..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகள் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். அப்படி இடம் பிடித்தவர்கள் திருமணமாகி, குழந்தைகள் பிறந்த பிறகு மீண்டும் நடிக்க வந்தாலும், ரசிகர்கள் அவர்கள் படத்தை விரும்பி பார்க்கவே செய்கின்றனர். அவர்களது நடிப்பு, அழகு, சினிமாவில் அவர்களது நடிப்பாற்றலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போவது தான் இதற்கு காரணம். காஜல் அகர்வால் நடிகை காஜல் அகர்வால், தமிழில் பழனி என்ற படத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டில் அறிமுகமானார். பழனி படத்தை இயக்குனர் பேரரசு இயக்கியிருந்தார். இந்த படத்தில் கதாநாயகனாக பரத் நடித்திருந்தார். பரத்தின் அக்காவாக இந்த படத்தில் குஷ்பூ நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு பிறகு 2009 ஆம் ஆண்டில் காஜல் அகர்வால் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடித்த படம் மகதீரா. இந்த படம் மிகப்பெரி...
யப்பா.. கும்முன்னு இருக்கும் குமுதா.. கேமராவை தரையில் வைத்து தாறு மாறு போஸ்..!
Tamil Cinema News

யப்பா.. கும்முன்னு இருக்கும் குமுதா.. கேமராவை தரையில் வைத்து தாறு மாறு போஸ்..!

தமிழ் சினிமாவில் நல்ல நடிகையாக, குடும்பப்பாங்கான நடிப்பை வெளிப்படுத்தும் பல நடிகைகள், ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பை இழக்கின்றனர். இதற்கு பல காரணங்கள் உண்டு என்றாலும் புதுமுக நடிகைகள் வரவு அதிகரிக்கும் போது ஏற்கனவே இருக்கும் நடிகைகளுக்கு நாளடைவில் இமேஜ் குறைந்து, மவுசு காலியாகிவிடும் என்பது அனைவரும் அறிந்தது தான். இப்படி படத்தில், பட வாய்ப்பை இழக்கும் சில நடிகைகள், தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துக் கொள்கின்றனர். அதனால் தமிழில் நல்ல முறையில் நடித்துவிட்டு இங்கு கிளாமர் காட்ட வேண்டாம் என்று பிற மொழிகளில் சென்று கிளாமராக நடிக்கின்றனர். அந்த வகையில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பிறமொழி படங்களுக்கு செல்லும்போது அங்கு கவர்ச்சி நாயகிகளாக மாறி உச்சகட்ட கவர்ச்சி காட்டி நடித்து, ரசிகர்களின் மனம் கவர்கின்றனர். தொடர்ந்து பட வாய்ப்புகளையும் ப...
தம்பி அந்த பொண்ணு உங்க அப்பா செட்டுப்பா.. பசு நடிகையின் கட்டுப்பாட்டில் மது நடிகர் வாரிசு..!
Tamil Cinema News

தம்பி அந்த பொண்ணு உங்க அப்பா செட்டுப்பா.. பசு நடிகையின் கட்டுப்பாட்டில் மது நடிகர் வாரிசு..!

சினிமாவை விடவும், சினிமாத்துறை சார்ந்தவர்கள் வாழ்க்கையில் நடக்கும் அலங்கோலங்களும், அசிங்கங்களும் வெளியே சொன்னால் வெட்கக்கேடாகத்தான் இருக்கின்றன. அந்த வகையில் வயதில் மூத்த நடிகைகளுடன், இளம் நடிகர்கள் தொடர்பு வைத்திருப்பதும், வயது மூத்த நடிகர்களுடன் இளம் நடிகைகள் தொடர்பில் இருப்பதும் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் கலைத்துறையையேஇழிவு படுத்துவதாக தான் இருக்கிறது. காரை மாற்றுவது போல… சினிமாவில் உள்ள சிலரை பொறுத்த வரை, ஒழுக்கக்கேடான வாழ்க்கை என்பது சினிமாவைப் போலவே, நிஜ வாழ்க்கையிலும் அவர்களுக்கு மிக சாதாரணமாக தான் தெரிகிறது. குறிப்பாக சில நடிகைகள், நான்கு அல்லது ஐந்து திருமணங்கள் செய்து கொள்கின்றனர். காரை மாற்றுவது போல, கணவர்களை மாற்றிக் கொள்கின்றனர். அதேபோல் சில நடிகர்களும், பல திருமணங்களை செய்து விட்டு பிறகு மனைவிகளை விவாகரத்து செய்து வருகின்றனர். இப்போது லிவிங் டு ரிலேஷன்ஷிப் என்ற பெயரில...
அப்படியே Xerox எடுத்த மாதிரி இருக்கும் தலைவாசல் விஜயின் மகன்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
Tamil Cinema News

அப்படியே Xerox எடுத்த மாதிரி இருக்கும் தலைவாசல் விஜயின் மகன்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

பொதுவாக சிலரை பார்க்கும்போது, அப்பாவுக்கு தப்பாத புள்ள, அப்பா மாதிரியே புள்ள என்று பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. அப்பாவை போலவே குணம் கொண்டவர்களாக மகன்கள் சிலர் இருப்பார்கள். அப்பாவை போலவே மகன் தோற்றத்தில் இருப்பார்கள். அந்த வகையில் சில நடிகர்களின் மகன்கள் சில நடிகைகளின் மகள்கள், அவர்களை போலவே தோற்றத்தில் இருப்பதுண்டு, ஆனால், அப்படி ஒரு சிலருக்கு மட்டுமே அமைகிறது, அப்பாவை போலவே அச்சு அசலாக இருக்கின்றனர். தலைவாசல் விஜய் நடிகர் தலைவாசல் விஜய், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகர். எந்த கேரக்டர் என்றாலும், மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய சிறந்த நடிகராக, பல படங்களில் அவர் தன்னை நிரூபித்திருக்கிறார். நடிகர்கள் நாசர், ரகுவரன் வரிசையில் நடிகர் தலைவாசல் விஜயும் ஒரு மிகச் சிறந்த நடிகர். உன்னை நினைத்து படத்தில்… தலைவாசல், காதல் கோட்டை, துள்ளுவதோ இளமை, கோகுலத்தில் ச...
“என் திருமணம் நின்னு போச்சு.. ஆனால்.. அதன் பிறகு..” ராஷ்மிகா மந்தனா சொல்வதை கேட்டீங்களா..?
Tamil Cinema News

“என் திருமணம் நின்னு போச்சு.. ஆனால்.. அதன் பிறகு..” ராஷ்மிகா மந்தனா சொல்வதை கேட்டீங்களா..?

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என்று சொல்வார்கள். அது அரசியலுக்கு மட்டுமல்ல, சினிமாவுக்கும் பொருந்தும் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. பணத்துக்காக எப்படி வேண்டுமானாலும் நடிகர், நடிகைகள் தங்களது குணத்தை மாற்றிக் கொண்டு தங்களது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்கின்றனர். ராஷ்மிகா மந்தனா நடிகை ராஷ்மிகா மந்தனா, கீதா கோவிந்தம் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிமானத்தை, கவனத்தை பெற்றார். தொடர்ந்து சில தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்த அவர், கீதா கோவிந்தம் படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றியால், பிரபல நடிகையானார். புஷ்பா படத்தில்… அடுத்து, அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்த வகையில் ராஸ்மிகாவின் புகழ் இந்திய அளவில் பரவியது. ஏனெனில் பான் இந்தியா படமாக மிகப்பெரிய வெற்றி படமாக புஷ்பா அமைந்தது. இந்த படத்தில...
சொத சொதன்னு நனைந்த நீச்சல் உடையில்.. தாறு மாறு கிளாமர் காட்டும் சாக்‌ஷி அகர்வால்..!
Tamil Cinema News

சொத சொதன்னு நனைந்த நீச்சல் உடையில்.. தாறு மாறு கிளாமர் காட்டும் சாக்‌ஷி அகர்வால்..!

பார்த்தவுடன் பக் என பற்றிக் கொள்ளும் அழகில், சில நடிகைகள் மட்டுமே ரசிகர்களின் மனதை வெகு விரைவாக கொள்ளையடித்து விடுகின்றனர். அவர்கள் அழகும், வடிவமும், நிறமும், கட்டுக்குலையாத மேனியும் ரசிகர்களை அவர்கள் மீது பித்து பிடிக்க வைத்து விடுகிறது. அப்படிப்பட்ட நடிகைகள் சினிமாவில் தொடர்ந்து நடிக்காவிட்டாலும், சமூக வலைதளங்களில் தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்த தவறுவதே இல்லை. சாக்‌ஷி அகர்வால் கடந்த 2019ம் ஆண்டில் பிக் பாஸ் தமிழ் 3 சீசன் போட்டியாளராக கலந்து கொண்டவர் சாக்‌ஷி அகர்வால். இவர் பெங்களூருவில் மாடலிங் துறையில் தனது வாழ்க்கையை துவங்கியவர். இவர் தமிழ் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே கன்னட படங்களில் பணி செய்து இருக்கிறார். சாக்‌ஷி அகர்வால் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வணிக ஆலோசராகவும் பணிபுரிந்தவர். சாக்‌ஷி அகர்வால் மாடலிங் துறையில் இருந்தவர் என்பதால், அவர் பல தொலைக்காட்சி விளம்பரங்களையும் நட...
டூ பீஸ் உடையில்.. படுக்கையறையில் நடிகை மாளவிகா மோகனன் ஹாட் போஸ்..!
Tamil Cinema News

டூ பீஸ் உடையில்.. படுக்கையறையில் நடிகை மாளவிகா மோகனன் ஹாட் போஸ்..!

இப்போதெல்லாம் பெரும்பாலான நடிகைகள், சினிமாவில் நடிக்க வருவதே தங்களது நடிப்பு திறமையை காட்டவா அல்லது தங்களது உடல் அழகை காட்டவா என்ற சந்தேகம் தான் பெரும்பாலான ரசிகர்களுக்கு எழுகிறது. ஏனென்றால் நடிப்பை காட்டி ரசிகர்களிடம் பெயர் வாங்கிய நடிகைகள் ஒரு காலகட்டத்தில் இருந்தனர். இப்போது தங்களது உடல் அந்தரங்க பகுதிகளை கவர்ச்சியாக காட்டி, அதன் மூலமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து சினிமாவில் நீடிக்க ஆசைப்படும் நடிகைகள் தான் அதிகமாக இருக்கின்றனர். மாளவிகா மோகனன் மாளவிகா மோகனன், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிசயமான ஒரு நடிகையாக இருக்கிறார். தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் இவர் நடித்துள்ளார். பேட்ட படத்தில் அறிமுகம் மாளவிகா மோகனன், தமிழில் முதல் முறையாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்தில் தான், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானா...
Exit mobile version