ரைட்டு.. இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. மாராப்பை விலக்கி.. அஞ்சலி நச் போஸ்..!
ஆந்திராவை சேர்ந்த நடிகை அஞ்சலி சென்னையில் பட்ட படிப்பை முடித்திருக்கிறார். கணிதத்தில் பட்டம் பெற்ற இவருக்கு ஆரம்ப நாட்களில் இருந்தே திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.
இதையும் படிங்க: தமன்னா எல்லாம் ஓரமா போயிடனும்.. ஓவர் டைட்டான பேண்டில்.. கவர்ச்சி ஆட்டம் போடும் நித்யஸ்ரீ..!
இதனை அடுத்து அஞ்சலி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் மிகவும் சிறப்பாக நடித்ததின் மூலம் பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.
நடிகை அஞ்சலி..
மேலும் அஞ்சலி 2007 ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற தமிழ் படத்தில் அறிமுக நாயகியாக நடித்திருந்தால் இந்த படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்ததை அடுத்து தென் மண்டல பிலிம் பேர் விருதினை பெற்றார்.
இத்தோடு 2010-ஆம் ஆண்டு அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து அந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான பிலி...