கேரளா பால்கோவா.. கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் மியா ஜார்ஜ்..!
கேரளா நடிகைகள் என்றாலே அவர்களிடம் ஒரு தனித்துவமான வசீகரமும், மினுமினுக்கும் வனப்பும், பார்த்தவுடன் மனதை கொள்ளை கொள்ளும் ஒரு பேரழகும் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
அதனால் தான் தமிழ் சினிமாவில் நடிக்க வரும் கேரள நடிகைகள், மிக விரைவில் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர்.
கேரள நடிகைகள்
தமிழ் சினிமாவில், தமிழ் சீரியல்களில் நடிப்பவர்களில் பல நடிகைகள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் தான். அதேபோல் கேரளாவில் இருந்து வரும் ஆண் நடிகர்களுக்கும் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில் பகத் பாசில், பிருத்விராஜ், திலகன், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலரை சொல்லலாம்.
அழகிலும், நடிப்பிலும் சிறந்தவர்கள் எந்த மொழியில் இருந்து வந்தாலும், தமிழ் சினிமா அவர்களை வரவேற்று, அவர்கள் உண்டான மரியாதையை தந்து கொண்டிருக்கிறது என்பது நிஜம்.
மியா ஜார்ஜ்
கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை மியா...