நிவேதா பெத்துராஜ்.. துபாய் வீடு.. கோடிகளில் செலவு.. அத்தனையும் உண்மை.. ஆதாரத்துடன் நிற்கும் பிரபலம்..!
மதுரையை சேர்ந்த தமிழ் பெண்ணான நடிகை நிவேதா பெத்துராஜ் பிறந்தது மதுரையாக இருந்தாலும் வளர்ந்தது துபாய் நாட்டில் தான்.
அந்நாட்டிலே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். அதன் பிறகு தனக்கு சினிமாவில் இருக்கும் ஆர்வத்தை வைத்து திரைத்துறையில் நுழைந்தார்.
இதையும் படியுங்கள்: முதன் முறையாக நீச்சல் உடையில்.. சொக்க வைக்கும் ஸ்ரீரஞ்சனி..! கன கச்சிதம்..!
முதன் முதலில் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு நாள் கூத்து எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானார்.
நிவேதா பெத்துராஜ்:
முதல் படமே அவருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது தொடர்ந்து அடுத்தடுத்து பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், பொன் மாணிக்கவேல், ஆலா வைகுந்தபுர்ரமுலூ,
உள்ளிட்ட தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.இவர் பொதுவாக...