விமானத்திலேயே படு மோசமான போஸ்.. கேமராவை தொப்புளுக்கு கீழே வைத்து.. திணறடிக்கும் வேதிகா…!
சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளுக்கு சிறப்பா கேரக்டர்கள் அமைந்து விடுகிறது. குறிப்பாக டைரக்டர் பாலா இயக்கத்தில், தேயிலை தோட்ட அடிமை வாழ்க்கையை சொன்ன பரதேசி படத்தில், இவரது நடிப்பு இப்போதும் அடடா என்ன ஒரு நடிப்பு என்று ரசிக்க வைக்கும். வியக்க வைக்கும். அங்கம்மா கேரக்டரில் வாழ்ந்திருந்தார் நடிகை வேதிகா.
வேதிகா
நடிகை வேதிகா கடந்த 2005 ஆம் ஆண்டில் வெளியான மதராசி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதே படம் தெலுங்கில் சிவகாசி என மொழி பெயர்க்கப்பட்டு வெளியானது. இவர் மும்பையைச் சேர்ந்தவர். இவரது முழு பெயர் வேதிகா பூஜா குமார். இந்த படத்துக்கு பிறகு 2007 ஆம் ஆண்டில் முனி என்ற படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக வேதிகா நடித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து 2008 ஆம் ஆண்டில் காளை என்ற படத்தில் சிலம்பரசன் ஜோடியாக வேதிகா நடித்திருந்தார். அதன் பிறகு சாந்தனு பாக்யராஜ் நடித்த சக்கரக்கட்டி எ...