Tuesday, September 24
சைடு ரோலில் நடிக்க படுக்க கூப்பிடுறாங்க.. வேற வேலையே இல்லையா.. சீரியல் நடிகை சுளீர்..!
Tamil Cinema News

சைடு ரோலில் நடிக்க படுக்க கூப்பிடுறாங்க.. வேற வேலையே இல்லையா.. சீரியல் நடிகை சுளீர்..!

சமீப நாட்களாக சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்கும் அட்ஜஸ்ட்மென்ட் கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது. பல்வேறு நடிகைகள் வெளிப்படையாக வந்து தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் கொடுமைகளை குறித்து வெளிப்படையாக பேசி கதறுகிறார்கள். குறிப்பாக வயது வித்தியாசம் இன்றி 40 வயது முதல் 25 வயது நடிகைகள் வரை யாரேனும் கேரக்டர் ரோல் ஆக இருந்தாலும் ஹீரோயின் ரோலாக இருந்தாலும் எல்லோரையும் படுக்கைக்கு அழைக்கும் கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. வாய்ப்பு கேட்டாலே படுக்கணும்: அந்த வகையில் பாரதி கண்ணம்மா டு சீரியலில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பிரசாத். இவர் இதை தவிர்த்து நெஞ்சே உள்ளிட்ட சீரியல்களிலும் வெப் சீர்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இதையும் படியுங்கள்: என் கணவர் அந்த விஷயத்தில் இப்படி இருக்கணும்.. 27 வயசுல ஜான்வி கபூரின் ஆசையை பாத்திங்களா..? சினிமாவில் எப்படியாவது நுழைந்து மிகப்பெரிய அள...
என் கணவர் அந்த விஷயத்தில் இப்படி இருக்கணும்.. 27 வயசுல ஜான்வி கபூரின் ஆசையை பாத்திங்களா..?
Actress, Tamil Cinema News

என் கணவர் அந்த விஷயத்தில் இப்படி இருக்கணும்.. 27 வயசுல ஜான்வி கபூரின் ஆசையை பாத்திங்களா..?

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜான்வி கபூர். இவர் மறைந்த ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரின் மூத்த மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஜான்வி கபூர் திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது பெரியது துவங்க ஆரம்பித்த போதே அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. நடிகையாக ஜான்வி கபூர் அறிமுகம்: முதல் முதலில் கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றில் வேடிக்கை பார்ப்பதற்காக வந்த ஜான்விகபூரை அங்கிருந்த மீடியாக்கள் சுற்றி வளைத்து படம்பிடிக்க இவர் அடுத்த ஹீரோயின் என்பதை மீடியாக்களில் வெளியிட்டனர். இதையும் படியுங்கள்: வெளிநாட்டில் நடந்த அந்த சம்பவம்.. பிரமித்து போன KPY பாலா..! அதன் பின்னர் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பார்வை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வீட்டிற்கு படையெடுத்து உங்கள் மூத்த மகளை திரைப்படங்களில் ந...
வெளிநாட்டில் நடந்த அந்த சம்பவம்.. பிரமித்து போன KPY பாலா..!
Tamil Cinema News

வெளிநாட்டில் நடந்த அந்த சம்பவம்.. பிரமித்து போன KPY பாலா..!

திறமை இருப்பவர்களுக்கு விஜய் டிவியில் எப்போதும் வாய்ப்புகள் தேடி வந்து கொடுப்பார்கள் அந்த அளவுக்கு திறமை இருந்தால் மட்டும் போதும் தங்களது தொலைக்காட்சியில் நுழைந்துவிட்டால், அவர்களை வேற லெவலுக்கு நாங்கள் உயர்த்துவிடுவோம் என்பதில் விஜய் டிவி பல வருடங்களாக தனது தொழிலை செய்து வருகிறது . அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றவர் தான் KPY பாலா. வாய்ப்பை சரியாக பயன்படுத்திய பாலா: அந்த நிகழ்ச்சியில் டைமிங் காமெடி செய்து கலகலப்பாக பேசி மிகப்பெரிய அளவில் பேமஸான பாலாவுக்கு KPY பாலா என்று தனது பெயர் அடையாளமாகிவிட்டது. இதையும் படியுங்கள்: போடு தக்காளி.. ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் வெளியானது..! வேற லெவல் வெறித்தனம்..! அதன் பின்னர் பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவ்வப்போது...
போடு தக்காளி.. ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் வெளியானது..! வேற லெவல் வெறித்தனம்..!
Tamil Cinema News

போடு தக்காளி.. ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் வெளியானது..! வேற லெவல் வெறித்தனம்..!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு அதாவது கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். அந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனால் தயாரிக்கப்பட்டு ரஜினிக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. இதையும் படியுங்கள்: நான் கல்லூரி மாணவி.. பரவாயில்ல உன் ரேட் என்னன்னு சொல்லுடி.. மோசமான அனுபவம் குறித்து எதிர்நீச்சல் நடிகை..! இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், விநாயகம், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திர கூட்டங்கள் நடித்திருந்தார்கள். ஜெயிலர் திரைப்படம்: இந்த படம் வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக முத்திரை குத்தப்பட்டது. குறிப்பாக இப்படத்தில் தமன்னாவின் நடனம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அனிருத்தின் அதகளமான இசையில் வெளிவந்த பாடல்கள் ரசிகர்களை ஆட...
நான் கல்லூரி மாணவி.. பரவாயில்ல உன் ரேட் என்னன்னு சொல்லுடி.. மோசமான அனுபவம் குறித்து எதிர்நீச்சல் நடிகை..!
Tamil Cinema News

நான் கல்லூரி மாணவி.. பரவாயில்ல உன் ரேட் என்னன்னு சொல்லுடி.. மோசமான அனுபவம் குறித்து எதிர்நீச்சல் நடிகை..!

சினிமாவில் திரைப்பட நடிகைகளையும் தாண்டி சீரியல் நடிகைகளுக்கும் சீரியல்களில் குணசித்திர வேடங்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் கூட அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை இருந்து தான் வருகிறது. வயது வித்தியாசமான 40 வயசு பெண்களை கூட அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைக்கிறார்கள். பட வாய்ப்பு என்று கேட்டாலே அடுத்த கேள்வியே அட்ஜஸ்ட்மெண்ட் செய்வியா என்ற கேள்வியாக தான் நடிகைகளிடம் முன்வைக்கப்படுகிறது. அட்ஜெஸ்ட்மென்ட் டார்ச்சர் : அப்படித்தான் பல பேட்டிகளில் நடிகைகள் தங்களுக்கு நடந்த மோசமான அனுபவத்தை குறித்து வெளிப்படையாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதையும் படியுங்கள்: யாரவது இப்படி பண்ணுவாங்களா..? கௌதமி பேச்சால் வெடித்த சர்ச்சை..! அட கொடுமைய..! குறிப்பாக பல பேட்டிகளில் நடிகையிடம் கேட்கப்படும் முதல் கேள்வியை அட்ஜஸ்ட்மென்ட் உங்களுக்கு நடந்திருக்கா? அதை எப்படி எதிர்கொண்டு வைதீக என்பது தான். இப்படி கேள்விகள் முன்வ...
யாரவது இப்படி பண்ணுவாங்களா..? கௌதமி பேச்சால் வெடித்த சர்ச்சை..! அட கொடுமைய..!
Tamil Cinema News

யாரவது இப்படி பண்ணுவாங்களா..? கௌதமி பேச்சால் வெடித்த சர்ச்சை..! அட கொடுமைய..!

ஆந்திராவில் இருந்து வந்து, தமிழ் சினிமாவில் குரு சிஷ்யன் படம் மூலம் ரஜினிக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை கௌதமி. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை கௌதமி, தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். கௌதமி டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிக விரைவில் பிரபலமானார். குறிப்பாக ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, ராம்கி, முரளி போன்ற பல நடிகர்களுக்கு கௌதமி ஜோடியாக நடித்தார். இந்நிலையில் நடிகர் கமலஹாசனுடன் தேவர் மகன் படத்தில் கௌதமி காதலியாக நடித்திருந்தார். இதில் ரேவதியை தான் கமல் திருமணம் செய்துக்கொள்வார். இந்த படத்தில் நடித்த போது, கமலுக்கும் கௌதமி இருவருக்கும் இடையே நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. கமலுடன் ரிலேஷன்ஷிப் ஒரு கட்டத்தில் நடிகர் கமலஹாசன், தனது மனைவி சரிகாவை விட்டு பிரிந்தார். அதன்பின் கௌதமியுடன் குடும்பம் நடத்தினார். தால...
மாமனார் செய்கிற வேலையா இது..? எவ்வளவு சொல்லியும் கேக்கல.. தனுஷ் விவாகரத்து.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..
Tamil Cinema News

மாமனார் செய்கிற வேலையா இது..? எவ்வளவு சொல்லியும் கேக்கல.. தனுஷ் விவாகரத்து.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையில் ஏற்பட்ட பிரிவின் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. எப்படியும் மீண்டும் இருவரும் இணைந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இப்போது நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் சென்னையில் உள்ள குடும்பம் நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு ரஜினிகாந்தின் செயல்பாடும் ஒரு காரணம் என்று பிரபல நடிகர், வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது. தனுஷ் - ஐஸ்வர்யா நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து சமாச்சாரம் தான் கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைதள பக்கங்களை ஆட்டிபடைத்துக் கொண்டிருக்கிறது. இவர்களுடைய விவாகரத்துக்கும் இதுதான் காரணம் என பல்வேறு கருத்துக்கள், சர்ச்சையான விஷயங்கள் இணையத்தில் பரவிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அதெல்லாம் உண்மையா என்றால...
என் செல்லப்பேரு ஆப்பிள்.. நடிகை முமைத் கான் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!
Tamil Cinema News

என் செல்லப்பேரு ஆப்பிள்.. நடிகை முமைத் கான் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு என்று எப்போதுமே முக்கியத்துவம் உள்ளது. அவர்களுக்கான நல்ல கேரக்டர்களை, பல இயக்குனர்கள் அன்று முதல் இன்று வரை தந்து கொண்டுதான் இருக்கின்றனர். அந்த வகையில் பல நடிகைகள் மிகச் சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தி தங்களை ஒரு சிறந்த நடிகையாக ரசிகர்கள் மத்தியில் நிரூபித்திருக்கின்றனர். அப்படிப்பட்ட நடிகைகளுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே அமோகமான வரவேற்பு உள்ளது. கவர்ச்சியை மட்டுமே நம்பி தமிழ் சினிமாவில் நடிகைகள் சாரதா, ஊர்வசி, ரேவதி, நதியா, அம்பிகா, ராதா, ராதிகா, ரம்யா கிருஷ்ணன், லட்சுமி, சுகாசினி, சுகன்யா என பல நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி மரியாதை இருந்து வருகிறது. என்றாலும் குறிப்பிட்ட சில நடிகைகள் கவர்ச்சியை மட்டுமே நம்பி, தமிழ் சினிமாவில் காலம் தள்ளி வருகின்றனர். குறிப்பாக கடந்த 10, 15 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் ஐட்டம் சாங் எனப...
திடீர் ட்ரெண்டாகும் #நன்றிகெட்ட_ரஞ்சித் என்ன காரணம்..? அப்படி என்ன பண்ணாருன்னு பாருங்க..!
Tamil Cinema News

திடீர் ட்ரெண்டாகும் #நன்றிகெட்ட_ரஞ்சித் என்ன காரணம்..? அப்படி என்ன பண்ணாருன்னு பாருங்க..!

சினிமா துறையை பொறுத்தவரை யார் எப்போது எப்படி மாறுவார்கள் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. எத்தனையோ பேர் தன்னை வளர்த்துவிட்ட நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை ஒரு கட்டத்துக்கு பிறகு கண்டுக்காமல் அலட்சியப்படுத்தியது உண்டு. இது இன்றல்ல, நேற்றல்ல பல ஆண்டு காலமாய் தமிழ் சினிமாவில் நடந்து வருகிற விஷயமாக தான் இருக்கிறது. பா ரஞ்சித் இயக்குனர் பா ரஞ்சித் தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி என்ற படம் மூலமாக மட்டுமே அறிமுகம் பெற்றிருந்த அவருக்கு முக்கியமான அடையாளத்தை தந்தவர் நடிகர் ரஜினிகாந்த் தான். இதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. குறிப்பாக தனது கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பைத் தந்து பா ரஞ்சித்துக்கு இந்திய சினிமா அளவில் ஒரு முக்கியமான அடையாளத்தை பெற்று தந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். நடிகர் ரஞ்சித் தலித் அரசியல் குறித்து தன்னுடைய படங்கள் மூலம் பல்வ...
பொட்டு துணி இல்லாமல் நடிக்க பேரம் பேசிய பேபிம்மா நடிகை.. என்ன பேபிம்மா இதெல்லாம்..
Tamil Cinema News

பொட்டு துணி இல்லாமல் நடிக்க பேரம் பேசிய பேபிம்மா நடிகை.. என்ன பேபிம்மா இதெல்லாம்..

சிலருக்கு சினிமாவில் தொடர்ந்து நடிப்பது வாழ்க்கை லட்சியமாக இருப்பதும், பல லட்சங்கள், கோடிகளில் சம்பாதிக்க நினைப்பதும் ஒன்றும் பெரிய தவறில்லை. ஆனால் சினிமா வாய்ப்புக்காக எந்த மாதிரி ஒரு இழிவான நிலைக்கும் செல்லத் துணிவது, தமிழ் சினிமா வட்டாரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேபி நடிகை பேபி நடிகை சமீப காலமாக எக்கச்சக்கமான கவர்ச்சியில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். பெரிதாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் சோசியல் மீடியாவிலேயே மிக மோசமாக, தன் உடல் பாகங்களின் அந்தரங்க அழகுகளை காட்டி, எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதற்கான பிளான் செய்து வருகிறார். போட்டோகிராபரின் நட்பு இதற்கிடையே ஒரு போட்டோகிராபரின் நெருக்கமான நட்பு அவருக்கு கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் பேபி நடிகைக்கு அதிகமாக விளம்பரங்கள் வருவதற்கும் அந்த போட்டோகிராபர் செய்த கொலாபிரேஷன் தான், இந்த அளவுக்கு அந்த நடிகை...