உங்களோட இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சிருக்கு.. சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனக்கு திறமை இருக்கிறதோ இல்லையோ அப்பா சூப்பர் ஸ்டார் என்ற ஒரு மிகப்பெரிய அடையாளத்தோடு,
திரைத்துறையில் தனக்கு இஷ்டமான எல்லாவற்றையும் செய்து திறமை இருப்பதாக காட்டிக் கொண்டார்.
இதையும் படியுங்கள்: 6 மாசமா புருஷன் கண்டுக்கல..தோழிக்கு சக்களத்தியான பெரிய இடத்து மருமகள் நடிகை..
அப்படித்தான் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர்,பின்னணி பாடகி, மற்றும் நடன கலைஞர் என வலம் வந்தார்.
கிண்டலுக்குள்ளான நாட்டியம்:
குறிப்பாக ஐநா சபையில் இவர் ஆடிய பரதநாட்டிய நடனம் கிண்டலுக்கு உள்ளாகியது. சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு பிரபல நடிகரான தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்வதற்கு முன்னர் தமிழ் சினிமாவின் இளம் நட்சத்திர ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த,
நடிகர் சிம்புவை ரகசியமாக காதலித்து பின...