டயர்டு ஆகிட்டியா..? தன்னுடைய ஆண் நண்பரிடம் நான் எப்போதும் சொலுவது இதைத்தான்.. கௌரி கிஷன் வில்லங்கம்..!
சில நடிகர்கள், சில நடிகைகள் ஏதோ ஓரிரு ஹிட் படங்களில் நடித்து விட்டால், பெரிய மேதாவிகளாக மாறிவிடுகின்றனர். அவர்களுக்கு தொியாத விஷயமே எதுவும் இல்லை என்பது போல, பொதுவெளிகளில் தெனாவெட்டாக பேசுவதும், திமிருடன் நடந்துக்கொள்வதும் சகஜமாக நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.
நிறைகுடம் தளும்பாது, குறைகுடம் கூத்தாடும் என்ற பழமொழியை தான் அவர்கள் நிரூபிக்கின்றனர்.
ஒரு நாயகன், நாயகி நடித்து விடுவதால் ஒரு படம் வெற்றி பெற்று விடுவது இல்லை. தயாரிப்பாளர், இயக்குனர், கதாசிரியர், வசனகர்த்தா, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என பலரது உழைப்பும், திறமையும், பங்களிப்பும் இருக்கிறது.
96 படத்தில்
தமிழில் 96 என்ற படத்தில், பள்ளி மாணவி திரிஷா கேரக்டரில் நடித்தவர் கெளரி கிஷன். தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வருகிறார். மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், பொதுவெளிகளில் பேசும்போது பெரிய ஜீனியஸ் போல...