என்னங்க இப்படி மாறிட்டீங்க.. சத்தமே இல்லாமல் உடல் எடை குறைத்த சூரரை போற்று அபர்ணா பாலமுரளி..!
சில நடிகைகள் ஓரிரு படங்களில் நடித்தால் போதும், அவர்கள் நடித்த கேரக்டர் மூலம் ரசிகர்கள் மனதில் ஒரு அபிமானத்தையும், அங்கீகாரத்தையும் பெற்று விடுகின்றனர். அதன் பிறகு அவர்கள் நடிப்புதான் அவர்களின் அடையாளமாக இருக்கிறது. ...