புடவை விஷயத்துல நான் ரொம்ப கஞ்சம்.. நடிகை பாப்ரி கோஷ் சொன்னதை கேட்டீங்களா..?
சினிமாவில் சீரியலில் நடிப்பவர்கள் எல்லாம் மிக அதிகளவில் ஆடம்பரமாக செலவு செய்வார்கள், மிகவும் ஆடம்பரமாக வாழ்வார்கள், குறிப்பாக நடிகைகள் பலரும் புடவைகள், நகைகள், ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக பணத்தை செலவழிப்பார்கள் என்பதுதான் ...